கருக் அணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox dam | name = கருக் அணை</br>Garuk Dam | image = | image_size = | image_caption = | image_alt = | location_map = பாக்கித்தான் | location_map_caption = | coordinates = | country = பாக்கித்தான் | lo..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
added Category:பாக்கித்தான் using HotCat |
||
வரிசை 22: | வரிசை 22: | ||
== மேற்கோள்கல்== |
== மேற்கோள்கல்== |
||
{{reflist}} |
{{reflist}} |
||
[[பகுப்பு:பாக்கித்தான்]] |
01:35, 19 அக்டோபர் 2021 இல் நிலவும் திருத்தம்
கருக் அணை Garuk Dam | |
---|---|
நாடு | பாக்கித்தான் |
அமைவிடம் | காரன் மாவட்ட்ட்டம், பலுச்சிசுத்தானம் |
நிலை | முன்மொழியப்பட்டது |
கட்டத் தொடங்கியது | 2013 (முன்மொழியப்பட்டது) |
திறந்தது | 2016 |
கட்ட ஆன செலவு | 7.921 பில்லியன் பாக்கித்தான் ரூபாய் |
உரிமையாளர்(கள்) | பலுச்சிசுத்தானம் அரசு |
அணையும் வழிகாலும் | |
வகை | பூமி உள்ளகம் பாராங்கல் நிரப்பு அணை |
உயரம் | 184 அடி |
மின் நிலையம் | |
நிறுவப்பட்ட திறன் | 300 கிலோவாட்டு |
கருக் அணை (Garuk Dam) என்பது பாக்கித்தான் நாட்டின் பலுசிசுத்தான் மண்டலத்தில் இருக்கும் காரன் மாவட்டத்திற்கு 47 கிமீ தென்கிழக்கில் உள்ள கருக் ஆற்றில் அமையவுள்ள ஒரு முன்மொழியப்பட்ட அணை ஆகும். இந்த அணை 184 அடி உயரமுள்ள பூமி மைய பாறை நிரம்பிய அணையாகக் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. நீர்த்தேக்கம் கட்டி முடிக்கப்பட்டதும் 12,500 ஏக்கர் நிலப்பகுதிக்கு பாசன வசதியை அளிக்கும். 300 கிலோவாட் நீர்மின் திறன் உற்பத்தி செய்யும் ஆற்றல் கொண்டதாகவும் இருக்கும்.[1]
மேற்கோள்கல்
- ↑ "GARUK DAM PROJECT". WAPDA, Govt of Pakistan. Archived from the original on 10 June 2012. பார்க்கப்பட்ட நாள் 5 July 2012.