கருக் அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருக் அணை
Garuk Dam
நாடுபாக்கித்தான்
அமைவிடம்காரன் மாவட்ட்ட்டம், பலுச்சிசுத்தானம்
நிலைமுன்மொழியப்பட்டது
கட்டத் தொடங்கியது2013 (முன்மொழியப்பட்டது)
திறந்தது2016
கட்ட ஆன செலவு7.921 பில்லியன் பாக்கித்தான் ரூபாய்
உரிமையாளர்(கள்)பலுச்சிசுத்தானம் அரசு
அணையும் வழிகாலும்
வகைபூமி உள்ளகம் பாராங்கல் நிரப்பு அணை
உயரம்184 அடி
மின் நிலையம்
நிறுவப்பட்ட திறன்300 கிலோவாட்டு

கருக் அணை (Garuk Dam) என்பது பாக்கித்தான் நாட்டின் பலுசிசுத்தான் மண்டலத்தில் இருக்கும் காரன் மாவட்டத்திற்கு 47 கிமீ தென்கிழக்கில் உள்ள கருக் ஆற்றில் அமையவுள்ள ஒரு முன்மொழியப்பட்ட அணை ஆகும். இந்த அணை 184 அடி உயரமுள்ள பூமி மைய பாறை நிரம்பிய அணையாகக் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. நீர்த்தேக்கம் கட்டி முடிக்கப்பட்டதும் 12,500 ஏக்கர் நிலப்பகுதிக்கு பாசன வசதியை அளிக்கும். 300 கிலோவாட் நீர்மின் திறன் உற்பத்தி செய்யும் ஆற்றல் கொண்டதாகவும் இருக்கும்.[1]

மேற்கோள்கல்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கருக்_அணை&oldid=3300943" இருந்து மீள்விக்கப்பட்டது