சரண்ஜித் சிங் சன்னி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 32: வரிசை 32:


==வரலாறு==
==வரலாறு==
பஞ்சாப் மாநிலத்தின் மக்ரோனா காலன் என்ற கிராமத்தில் 2 ஏப்ரல் 1972 அன்று எஸ். ஹர்சா சிங், தாய் அஜ்மீர் கவுருக்கு மகனாக பிறந்தார் சரண்ஜித் சிங். பள்ளிப்படிப்பை முடித்த பின் இவர் சண்டீகரில் உள்ள ஸ்ரீ குரு கோவிந்த் சிங் கல்லூரியில் இளங்கலை படிப்பும், பின்னர் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பையும் முடித்தார். பிறகு பஞ்சாப் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ([[ஜலந்தர்]]) முதுகலை மேலாண்மைப் படிப்பு முடித்தார். 2007இல் இவர் முதல் முறையாக சம்கௌர் சாகிப் சட்டமன்றத் தொகுதியிலிருந்து [[பஞ்சாப் சட்டமன்றம்|பஞ்சாப் சட்டமன்றத்திற்கு]] தேர்வானவர். அப்போது முதல் தொடர்ந்து மூன்றாவது முறையாக அவர் சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கிறார்.<ref>[https://www.bbc.com/tamil/india-58616800 பஞ்சாபின் தலித்' முதல்வர் சரண்ஜித் சன்னி]</ref>
பஞ்சாப் மாநிலத்தின் மக்ரோனா காலன் என்ற கிராமத்தில் 2 ஏப்ரல் 1972 அன்று எஸ். ஹர்சா சிங், தாய் அஜ்மீர் கவுருக்கு மகனாக பிறந்தார் சரண்ஜித் சிங். பள்ளிப்படிப்பை முடித்த பின் இவர் சண்டீகரில் உள்ள ஸ்ரீ குரு கோவிந்த் சிங் கல்லூரியில் இளங்கலை படிப்பும், பின்னர் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பையும் முடித்தார். பிறகு பஞ்சாப் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ([[ஜலந்தர்]]) முதுகலை மேலாண்மைப் படிப்பு முடித்தார். எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது ஆட்சி இயலில் முதுகலைப்பட்டம் பெற்றார்.<ref>[https://theprint.in/politics/who-is-charanjit-singh-channi-the-man-who-is-set-to-be-punjabs-first-dalit-sikh-cm/736168/?fbclid=IwAR1wXHajfYQzEGDEFcp03uUGCkbxZIt6i1XINv8JKgoDI3jBANTAmDUjhvY Who is Charanjit Singh Channi, the man who is set to be Punjab’s first Dalit Sikh CM]</ref> காங்கிரசு தொகுதியை தர மறுத்ததால் கட்சி சாராமல் போட்டியிட்டு 2007இல் இவர் முதல் முறையாக சம்கௌர் சாகிப் சட்டமன்றத் தொகுதியிலிருந்து [[பஞ்சாப் சட்டமன்றம்|பஞ்சாப் சட்டமன்றத்திற்கு]] தேர்வானார் அதன் பின் 2012, 2017இல் காங்கிரசு சார்பாக போட்டியிட்டு வென்றார். மூன்று முறை தொடர்ந்து அவர் சம்கௌர் சாகிப் சட்டமன்றத் தொகுதியிலிருந்து உறுப்பினராக இருக்கிறார்.<ref>[https://www.bbc.com/tamil/india-58616800 பஞ்சாபின் தலித்' முதல்வர் சரண்ஜித் சன்னி]</ref>


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

19:43, 19 செப்டெம்பர் 2021 இல் நிலவும் திருத்தம்

சரண்ஜித் சிங் சன்னி
படிமம்:Charanjit Singh Channi Official portrait 2017.jpg
16வது பஞ்சாப் மாநில முதலமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
20 செப்டம்பர் 2021
ஆளுநர்பன்வாரிலால் புரோகித்
முன்னையவர்அமரிந்தர் சிங்
அமரிந்தர் சிங்கின் இரண்டாம் அமைச்சரவை, பஞ்சாப் அரசு
பதவியில் உள்ளார்
பதவியில்
16 மார்ச் 2017
பஞ்சாப் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2007
முன்னையவர்சத்வந்த் கௌர்
தொகுதிசம்கௌர் சாகிப் சட்டமன்றத் தொகுதி
பஞ்சாப் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர்
பதவியில்
11 டிசம்பர் 2015 – 11 நவம்பர் 2016
முன்னையவர்சுனில் குமார் ஜாக்கர்
பின்னவர்ஹர்விந்தர் சிங் பூல்கா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு2 ஏப்ரல் 1973 (1973-04-02) (அகவை 51)
சாகிப்ஜாதா அஜித்சிங் நகர் மாவட்டம், பஞ்சாப், இந்தியா
துணைவர்கமல்ஜித் கௌர்
பிள்ளைகள்நவ்ஜித் சிங், ரிதம்ஜித் சிங்
வாழிடம்(s)காரர், சாஸ் நகர், மொகாலி

சரண்ஜித் சிங் சன்னி (Charanjit Singh Channi), அமரிந்தர் சிங் 18 செப்டம்பர் 2021 அன்று பதவி விலகிய பின்னர் இவர் பஞ்சாப் மாநில புதிய முதலமைச்சராக 19 செப்டம்பர் 2021 அன்று இந்திய தேசிய காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர்களால் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.[1] [2]இந்திய தேசிய காங்கிரசு கட்சி அரசியல்வாதியான இவர் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர். 49 வயதான சரண்ஜித் சிங் சன்னி, மூன்று முறை சம்கௌர் சாகிப் சட்டமன்றத் தொகுதியிலிருந்து பஞ்சாப் சட்டமன்றத்திற்கு தேர்வானவர். இவர் 2015-2019 காலத்தில் பஞ்சாப் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராக செயல்பட்டவர். மேலும் இவர் 2017-இல் அமரிந்தர் சிங் அமைச்சரவையில் தொழில்நுட்ப கல்வி மற்றும் தொழிலக பயிற்சித்துறை அமைச்ச்ராக இருந்தவர்.[3]

வரலாறு

பஞ்சாப் மாநிலத்தின் மக்ரோனா காலன் என்ற கிராமத்தில் 2 ஏப்ரல் 1972 அன்று எஸ். ஹர்சா சிங், தாய் அஜ்மீர் கவுருக்கு மகனாக பிறந்தார் சரண்ஜித் சிங். பள்ளிப்படிப்பை முடித்த பின் இவர் சண்டீகரில் உள்ள ஸ்ரீ குரு கோவிந்த் சிங் கல்லூரியில் இளங்கலை படிப்பும், பின்னர் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பையும் முடித்தார். பிறகு பஞ்சாப் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (ஜலந்தர்) முதுகலை மேலாண்மைப் படிப்பு முடித்தார். எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது ஆட்சி இயலில் முதுகலைப்பட்டம் பெற்றார்.[4] காங்கிரசு தொகுதியை தர மறுத்ததால் கட்சி சாராமல் போட்டியிட்டு 2007இல் இவர் முதல் முறையாக சம்கௌர் சாகிப் சட்டமன்றத் தொகுதியிலிருந்து பஞ்சாப் சட்டமன்றத்திற்கு தேர்வானார் அதன் பின் 2012, 2017இல் காங்கிரசு சார்பாக போட்டியிட்டு வென்றார். மூன்று முறை தொடர்ந்து அவர் சம்கௌர் சாகிப் சட்டமன்றத் தொகுதியிலிருந்து உறுப்பினராக இருக்கிறார்.[5]

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சரண்ஜித்_சிங்_சன்னி&oldid=3283359" இலிருந்து மீள்விக்கப்பட்டது