மார்டின் பிறீமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சிNo edit summary |
No edit summary அடையாளங்கள்: Reverted Visual edit |
||
வரிசை 13: | வரிசை 13: | ||
}} |
}} |
||
'''மார்டின் சான் கிறிசுதோபர் பிறீமன்'''<ref>{{cite web|title=Martin Freeman (April 2012)|url=http://slowboatrecords.co.nz/the-slow-boat-inquisition/martin-freeman-april-2011/|publisher=Slow Boat Records|access-date=29 May 2013|archive-url=https://web.archive.org/web/20200130043631/http://slowboatrecords.co.nz/the-slow-boat-inquisition/martin-freeman-april-2011/|archive-date=30 January 2020}}</ref> ({{lang-en|Martin John Christopher Freeman}}) (பிறப்பு: 8 செப்டம்பர் 1971) என்பவர் [[இங்கிலாந்து]] நாட்டு திரைப்பட [[நடிகர்]] ஆவார். இவர் தனது சிறந்த நடிப்பிற்க்காக பாராட்டுக்களும் [[எம்மி விருது]], பாஃப்டா விருது மற்றும் திரை நடிகருக்கான கில்ட் |
'''மார்டின் சான் கிறிசுதோபர் பிறீமன்'''<ref>{{cite web|title=Martin Freeman (April 2012)|url=http://slowboatrecords.co.nz/the-slow-boat-inquisition/martin-freeman-april-2011/|publisher=Slow Boat Records|access-date=29 May 2013|archive-url=https://web.archive.org/web/20200130043631/http://slowboatrecords.co.nz/the-slow-boat-inquisition/martin-freeman-april-2011/|archive-date=30 January 2020}}</ref> ({{lang-en|Martin John Christopher Freeman}}) (பிறப்பு: 8 செப்டம்பர் 1971) என்பவர் [[இங்கிலாந்து]] நாட்டு திரைப்பட [[நடிகர்]] ஆவார். இவர் தனது சிறந்த நடிப்பிற்க்காக பாராட்டுக்களும் [[எம்மி விருது]], பாஃப்டா விருது மற்றும் திரை நடிகருக்கான கில்ட் விருதுதும்வென்றுள்ளார். மேலும் [[கோல்டன் குளோப் விருது]]க்கு பரிந்துரைக்கப்பட்டார். |
||
இவர் ஆபீஸ் (2001-2003), [[ஷெர்லாக் (தொலைக்காட்சித் தொடர்)|ஷெர்லாக்]] (2010-2017) போன்ற பல தொலைக்காட்சி தொடர்களிலும் [[லவ் அக்சுவலி]] (2003), 'பில்போ பக்கின்ஸ்' என்ற கதாபாத்திரத்தில் [[த ஹாபிட் 3|தி ஹாபிட்]]<ref>{{cite news|url=https://www.bbc.co.uk/news/entertainment-arts-11604193|title=Martin Freeman to play Bilbo Baggins in The Hobbit|date=22 October 2010|work=BBC News|access-date=24 October 2010}}</ref><ref>{{cite news|url=https://www.theguardian.com/culture/2010/oct/22/hobbit-martin-freeman-bilbo-baggins|title=Martin Freeman as Bilbo Baggins, a match made in Hobbit heaven|date=22 October 2010|work=Guardian|access-date=24 October 2010|location=London|first=Ben|last=Child}}</ref> என்ற திரைப்படத் தொடர்களிலும் நடித்துள்ளார். அதை தொடர்ந்து [[மார்வெல் ஸ்டுடியோ]] தயாரித்த [[மார்வெல் திரைப் பிரபஞ்சம்|மார்வெல் திரைப் பிரபஞ்ச]]த் திரைப்படங்களான [[கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்]] (2016) மற்றும் [[பிளாக் பான்தர்]]<ref>{{Cite web|url=http://www.comingsoon.net/movies/news/911591-black-panther-character-bios-released-new-preview-coming-next-week#/slide/1|title=Black Panther Character Bios Released, New Preview Coming Next Week|last=Perry|first=Spencer|publisher=ComingSoon.net|date=January 2, 2018|access-date=January 2, 2018|archive-url=https://web.archive.org/web/20180103072421/http://www.comingsoon.net/movies/news/911591-black-panther-character-bios-released-new-preview-coming-next-week|archive-date=January 3, 2018|url-status=live}}</ref><ref>{{Cite web|url=http://comicbook.com/marvel/2017/11/20/black-panther-martin-freeman/|title=Black Panther's Martin Freeman Talks About His Character's Journey|last=Schmidt|first=Joseph|publisher=ComicBook.com|date=November 19, 2017|access-date=November 20, 2017|archive-url=https://web.archive.org/web/20171121104911/http://comicbook.com/marvel/2017/11/20/black-panther-martin-freeman/|archive-date=21 November 2017|url-status=dead}}</ref> (2018) போன்ற படங்களில் 'எவரெட் கே. ரோஸ்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துளளார். |

11:51, 6 சூலை 2021 இல் நிலவும் திருத்தம்
மார்டின் பிறீமன் | |
---|---|
2018 இல் மார்டின் பிறீமன் | |
பிறப்பு | மார்டின் சான் கிறிசுதோபர் பிறீமன் 8 செப்டம்பர் 1971 ஆல்டர்ஷாட், ஹாம்ப்சையர்,[1] இங்கிலாந்து |
பணி | நடிகர், நகைச்சுவையாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1997–இன்றுவரை |
துணைவர் | அமண்டா அப்பிங்டன் (2000-2016) |
பிள்ளைகள் | 2 |
மார்டின் சான் கிறிசுதோபர் பிறீமன்[2] (ஆங்கில மொழி: Martin John Christopher Freeman) (பிறப்பு: 8 செப்டம்பர் 1971) என்பவர் இங்கிலாந்து நாட்டு திரைப்பட நடிகர் ஆவார். இவர் தனது சிறந்த நடிப்பிற்க்காக பாராட்டுக்களும் எம்மி விருது, பாஃப்டா விருது மற்றும் திரை நடிகருக்கான கில்ட் விருதுதும்வென்றுள்ளார். மேலும் கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
இவர் ஆபீஸ் (2001-2003), ஷெர்லாக் (2010-2017) போன்ற பல தொலைக்காட்சி தொடர்களிலும் லவ் அக்சுவலி (2003), 'பில்போ பக்கின்ஸ்' என்ற கதாபாத்திரத்தில் தி ஹாபிட்[3][4] என்ற திரைப்படத் தொடர்களிலும் நடித்துள்ளார். அதை தொடர்ந்து மார்வெல் ஸ்டுடியோ தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் (2016) மற்றும் பிளாக் பான்தர்[5][6] (2018) போன்ற படங்களில் 'எவரெட் கே. ரோஸ்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துளளார்.
மேற்கோள்கள்
- ↑ Larman, Alexander. "Freeman, Martin (b. 1971)". BFI Screenonline. பார்க்கப்பட்ட நாள் 1 January 2012.
- ↑ "Martin Freeman (April 2012)". Slow Boat Records. Archived from the original on 30 January 2020. பார்க்கப்பட்ட நாள் 29 May 2013.
- ↑ "Martin Freeman to play Bilbo Baggins in The Hobbit". BBC News. 22 October 2010. https://www.bbc.co.uk/news/entertainment-arts-11604193.
- ↑ Child, Ben (22 October 2010). "Martin Freeman as Bilbo Baggins, a match made in Hobbit heaven". Guardian (London). https://www.theguardian.com/culture/2010/oct/22/hobbit-martin-freeman-bilbo-baggins.
- ↑ Perry, Spencer (January 2, 2018). "Black Panther Character Bios Released, New Preview Coming Next Week". ComingSoon.net. Archived from the original on January 3, 2018. பார்க்கப்பட்ட நாள் January 2, 2018.
- ↑ Schmidt, Joseph (November 19, 2017). "Black Panther's Martin Freeman Talks About His Character's Journey". ComicBook.com. Archived from the original on 21 November 2017. பார்க்கப்பட்ட நாள் November 20, 2017.