லவ் அக்சுவலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லவ் அக்சுவலி
Love Actually
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்ரிச்சட் கூர்டிஸ்
தயாரிப்புடன்கன் கென்வேர்தி
டிம் பெவன்
எரிக் பெல்னர்
டெப்ரா கேவாட்
லிசா சசின்
கதைரிச்சட் கூர்டிஸ்
இசைகிரய்க் ஆம்ஸ்ரோங்
நடிப்புகூச் கிரண்ட்
லியம் நீசன்
கொலின் பீர்த்
லோரா லின்னி
எம்மா தொம்சன்
அலன் ரிக்மன்
கீரா நைட்லி
மார்ட்டின் மன்கட்சென்
பில் நைலி
ரோவன் அட்கின்சன்
ஒளிப்பதிவுமைக்கல் கட்லர்
படத்தொகுப்புநிக் மூர்
கலையகம்ஸ்டுடியோகனல்
வேர்க்கிங் டைட்டில் பிலிம்ஸ்
டிஎன்ஏ பிலிம்ஸ்
விநியோகம்யூனிவேர்சல் ஸ்டுடியோஸ்
வெளியீடு7 நவம்பர் 2003 (limited)
14 நவம்பர் 2003 (US)
21 நவம்பர் 2003 (UK)
ஓட்டம்136 நிமிடங்கள்
நாடுஐக்கிய இராட்சியம்
பிரான்சு
மொழிஆங்கிலம்
போர்த்துக்கீசம்
பிரான்சு
இத்தாலி
ஆக்கச்செலவு$45 மில்லியன் (USD)
£30 million[1]
மொத்த வருவாய்$246,942,017

லவ் அக்சுவலி (Love Actually) என்பது ரிச்சட் கூர்டிசால் இயக்கப்பட்டு 2003 இல் வெளிவந்த காதல் நகைச்சுவை திரைப்படம். திரைக்கதை வெவ்வேறு தனி நபர்களின் உள்வாங்கப்பட்டு பத்து வெவ்வேறு கதைகளினூடாக காதலின் வேறுபட்ட பகுதிகளை ஆராய்கின்றது. இவர்களில் பலர் ஒருவருக்கொருவர் தொடர்புபட்ட கதைகளினூடாக காட்டப்படுகின்றனர். இதில் பல முக்கிய ஆங்கிலேய நடிகர்கள் உள்வாங்கப்பட்டது சிறப்பு.

குறிப்புக்கள்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லவ்_அக்சுவலி&oldid=2979593" இருந்து மீள்விக்கப்பட்டது