வசந்தக்குமார் (ஓவியர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 39: வரிசை 39:
| module =
| module =
}}
}}
'''வசந்தக்குமார்''' தமிழக ஓவியர்களுள் ஒருவர். தமிழ்நாட்டில் [[கோயம்புத்தூர்]] சிவானந்தா காலனியைச் சேர்ந்தவர்.<ref>[https://m.dailyhunt.in/news/india/tamil/puthiya+thalaimurai-epaper-puttha/neruppu+oviyathil+asathum+ilainjar-newsid-99092310 நெருப்பு ஓவியத்தில் அசத்தும் இளைஞர்]</ref> இவர் நெருப்பு ஓவியம் என்ற புதுவகை ஓவியங்களை வரைகின்றார்.
'''வசந்தகுமார்''' தமிழக ஓவியர்களுள் ஒருவர். தமிழ்நாட்டில் [[கோயம்புத்தூர்]] சிவானந்தா காலனிப் பகுதியைச் சேர்ந்தவர்.<ref>[https://m.dailyhunt.in/news/india/tamil/puthiya+thalaimurai-epaper-puttha/neruppu+oviyathil+asathum+ilainjar-newsid-99092310 நெருப்பு ஓவியத்தில் அசத்தும் இளைஞர்]</ref> இவர் நெருப்பு ஓவியம் என்ற புதுவகை ஓவியங்களை வரைகின்றார். இவர் இளங்கலை படித்துவிட்டு ஓவியம் பற்றி ரவிராஜ் கவின் கலைக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவர்.<ref>[https://www.vikatan.com/news/miscellaneous/141429-coimbatore-fire-artist-vasantha-kumar-sharings.html பட்டாசு ஓவியம் வரைஞ்சப்போ..?’ - நெருப்பு ஓவியர் வசந்தகுமாரின் ஷேரிங்ஸ் விகடன் 03.11.2018]</ref> மாணவர்களுக்கு இந்த ஓவியங்கள் பற்றி கற்று தருகிறார்.

இளங்கலை படித்துவிட்டு ஓவியம் பற்றி ரவிராஜ் கவின் கலை கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார்.<ref>[https://www.vikatan.com/news/miscellaneous/141429-coimbatore-fire-artist-vasantha-kumar-sharings.html பட்டாசு ஓவியம் வரைஞ்சப்போ..?’ - நெருப்பு ஓவியர் வசந்தகுமாரின் ஷேரிங்ஸ் விகடன் 03.11.2018]</ref>

மாணவர்களுக்கு இந்த ஓவியங்கள் பற்றி கற்று தருகிறார்.


==இவற்றையும் காண்க==
==இவற்றையும் காண்க==

08:33, 3 சூலை 2021 இல் நிலவும் திருத்தம்

வசந்தக்குமார்

வசந்தகுமார் தமிழக ஓவியர்களுள் ஒருவர். தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் சிவானந்தா காலனிப் பகுதியைச் சேர்ந்தவர்.[1] இவர் நெருப்பு ஓவியம் என்ற புதுவகை ஓவியங்களை வரைகின்றார். இவர் இளங்கலை படித்துவிட்டு ஓவியம் பற்றி ரவிராஜ் கவின் கலைக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவர்.[2] மாணவர்களுக்கு இந்த ஓவியங்கள் பற்றி கற்று தருகிறார்.

இவற்றையும் காண்க

ஆதாரங்கள்

  1. நெருப்பு ஓவியத்தில் அசத்தும் இளைஞர்
  2. பட்டாசு ஓவியம் வரைஞ்சப்போ..?’ - நெருப்பு ஓவியர் வசந்தகுமாரின் ஷேரிங்ஸ் விகடன் 03.11.2018

வெளி இணைப்புகள்

புதிய தலைமுறை வலைதளத்தில் நெருப்பு ஓவியர் வசந்தக்குமார் பற்றியும் செய்தி

"https://ta.wikipedia.org/w/index.php?title=வசந்தக்குமார்_(ஓவியர்)&oldid=3187544" இலிருந்து மீள்விக்கப்பட்டது