விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/சஞ்சீவி சிவகுமார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
அடையாளம்: 2017 source edit
 
வரிசை 1: வரிசை 1:
[[படிமம்:Sivakumar.png|thump|right]]
[[படிமம்:Sivakumar.png|thump|right]]
[[பயனர்:சஞ்சீவி சிவகுமார்|சஞ்சீவி சிவகுமார்]] , இலங்கை, [[கல்முனை]]யைச் சேர்ந்தவர். வேளாண் துறையில் பட்டப்படிப்பு முடித்து, பல்கலைக்கழக முதுநிலை உதவிப் பதிவாளராகப் பணியாற்றுகின்றார். 2009 முதல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வருகிறார். [[காலநிலை மாற்றம்]], [[முதியோர் சுகாதாரம்]], [[மரபியல் நோய்]], [[தமிழ் பெயரிடல்]], [[தோப்புக்கரணம்]], [[சாய்தளம்]], [[இந்துக்களின் ஓவியக் கலை மரபு]],
[[பயனர்:சஞ்சீவி சிவகுமார்|சஞ்சீவி சிவகுமார்]] , இலங்கை, [[கல்முனை]]யைச் சேர்ந்தவர். வேளாண் துறையில் பட்டப்படிப்பு முடித்து, பல்கலைக்கழக பிரதிப் பதிவாளராகப் பணியாற்றுகின்றார். 2009 முதல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வருகிறார். [[காலநிலை மாற்றம்]], [[முதியோர் சுகாதாரம்]], [[மரபியல் நோய்]], [[தமிழ் பெயரிடல்]], [[தோப்புக்கரணம்]], [[சாய்தளம்]], [[இந்துக்களின் ஓவியக் கலை மரபு]],
[[நையாண்டிப் பாடல்]], [[இலங்கையில் கல்வி]], [[கதைப்பாடல்]] என்பன இவர் தொடக்கிய கட்டுரைகளில் சில. இவர் தமிழ் விக்கிப்பீடியா 2011-12 இல் நடாத்திய தமிழ் விக்கி ஊடகப் போட்டிகளில் இணைப்பாளர்களில் ஒருவராகச் செயற்பட்டார்.
[[நையாண்டிப் பாடல்]], [[இலங்கையில் கல்வி]], [[கதைப்பாடல்]] என்பன இவர் தொடக்கிய கட்டுரைகளில் சில. இவர் தமிழ் விக்கிப்பீடியா 2011-12 இல் நடாத்திய தமிழ் விக்கி ஊடகப் போட்டிகளில் இணைப்பாளர்களில் ஒருவராகச் செயற்பட்டார்.

09:27, 28 ஆகத்து 2020 இல் கடைசித் திருத்தம்

thump
thump

சஞ்சீவி சிவகுமார் , இலங்கை, கல்முனையைச் சேர்ந்தவர். வேளாண் துறையில் பட்டப்படிப்பு முடித்து, பல்கலைக்கழக பிரதிப் பதிவாளராகப் பணியாற்றுகின்றார். 2009 முதல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வருகிறார். காலநிலை மாற்றம், முதியோர் சுகாதாரம், மரபியல் நோய், தமிழ் பெயரிடல், தோப்புக்கரணம், சாய்தளம், இந்துக்களின் ஓவியக் கலை மரபு, நையாண்டிப் பாடல், இலங்கையில் கல்வி, கதைப்பாடல் என்பன இவர் தொடக்கிய கட்டுரைகளில் சில. இவர் தமிழ் விக்கிப்பீடியா 2011-12 இல் நடாத்திய தமிழ் விக்கி ஊடகப் போட்டிகளில் இணைப்பாளர்களில் ஒருவராகச் செயற்பட்டார்.