உள்வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
 
வரிசை 1: வரிசை 1:
{{merge to|குறுவட்டம் (உள் வட்டம்)}}
{{merge to|குறுவட்டம் (உள் வட்டம்)}}
'''உள்வட்டம்''' அல்லது '''குறுவட்டம்''' அல்லது '''பிர்கா''' ('''Firka'''), [[தமிழ்நாடு|தமிழக]] [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டத்தில்]] உள்ள [[வருவாய் வட்டம்|வருவாய் வட்டத்தின்]] சில [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களின்]] தொகுப்பாகும்.<ref>[https://cdn.s3waas.gov.in/s3f5f8590cd58a54e94377e6ae2eded4d9/uploads/2018/06/2018062351.pdf மதுரை தெற்கு வட்டத்தின் '''பிர்கா''' எனப்படும் உள்வட்டங்களும், வருவாய் கிராமங்களும்]</ref> இந்த உள்வட்டத்திற்கு [[வருவாய் துறை]]யின் [[வருவாய் ஆய்வாளர்]] பொறுப்பாளர் ஆவார். உள்வட்டத்திற்கு பொறுப்பான வருவாய் ஆய்வாளரின் கீழ் வருவாய் கிராமங்களின் [[கிராம நிர்வாக அலுவலர்]]கள் செயல்படுவர்.

==இதனையும் காண்க==
* [[மதுரை (தெற்கு) வட்டம்]]

==இதையும் பார்க்க==
==இதையும் பார்க்க==

17:09, 19 சூலை 2020 இல் கடைசித் திருத்தம்

உள்வட்டம் அல்லது குறுவட்டம் அல்லது பிர்கா (Firka), தமிழக மாவட்டத்தில் உள்ள வருவாய் வட்டத்தின் சில வருவாய் கிராமங்களின் தொகுப்பாகும்.[1] இந்த உள்வட்டத்திற்கு வருவாய் துறையின் வருவாய் ஆய்வாளர் பொறுப்பாளர் ஆவார். உள்வட்டத்திற்கு பொறுப்பான வருவாய் ஆய்வாளரின் கீழ் வருவாய் கிராமங்களின் கிராம நிர்வாக அலுவலர்கள் செயல்படுவர்.

இதையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. மதுரை தெற்கு வட்டத்தின் பிர்கா எனப்படும் உள்வட்டங்களும், வருவாய் கிராமங்களும்
"https://ta.wikipedia.org/w/index.php?title=உள்வட்டம்&oldid=3003269" இலிருந்து மீள்விக்கப்பட்டது