உள்வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 5: வரிசை 5:
* [[மதுரை (தெற்கு) வட்டம்]]
* [[மதுரை (தெற்கு) வட்டம்]]


==இதையும் பார்க்க==
* [[வருவாய் கிராமம்]]
* [[உள்வட்டம்]] (பிர்கா)
* [[வருவாய் வட்டம்]] (தாலுக்கா)
* [[வருவாய் கோட்டம்]]
* [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டம்]]
==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
<references/>
<references/>
வரிசை 11: வரிசை 17:
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு]]
[[பகுப்பு:நிர்வாக அலகுகள்]]
[[பகுப்பு:நிர்வாக அலகுகள்]]
[[பகுப்பு:தமிழக வருவாய்ப் பிரிவுகள்]]

17:09, 19 சூலை 2020 இல் நிலவும் திருத்தம்

உள்வட்டம் அல்லது குறுவட்டம் அல்லது பிர்கா (Firka), தமிழக மாவட்டத்தில் உள்ள வருவாய் வட்டத்தின் சில வருவாய் கிராமங்களின் தொகுப்பாகும்.[1] இந்த உள்வட்டத்திற்கு வருவாய் துறையின் வருவாய் ஆய்வாளர் பொறுப்பாளர் ஆவார். உள்வட்டத்திற்கு பொறுப்பான வருவாய் ஆய்வாளரின் கீழ் வருவாய் கிராமங்களின் கிராம நிர்வாக அலுவலர்கள் செயல்படுவர்.

இதனையும் காண்க

இதையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. மதுரை தெற்கு வட்டத்தின் பிர்கா எனப்படும் உள்வட்டங்களும், வருவாய் கிராமங்களும்
"https://ta.wikipedia.org/w/index.php?title=உள்வட்டம்&oldid=3003268" இலிருந்து மீள்விக்கப்பட்டது