மீசை ஆலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-Charadriiformes +சரத்ரீபார்மசு)
வரிசை 5: வரிசை 5:
| phylum = [[Chordate|Chordata]]
| phylum = [[Chordate|Chordata]]
| classis = [[bird|Aves]]
| classis = [[bird|Aves]]
| ordo = [[Charadriiformes]]
| ordo = [[சரத்ரீபார்மசு]]
| familia = [[Laridae]]
| familia = [[Laridae]]
| genus = ''[[Chlidonias]]''
| genus = ''[[Chlidonias]]''

08:06, 25 மார்ச்சு 2020 இல் நிலவும் திருத்தம்

மீசை ஆலா
கோடையில்
தென் ஆப்பிரிக்காவில்
குளிர்காலத்தில்
மலேசியாவில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
C. hybrida
இருசொற் பெயரீடு
Chlidonias hybrida
(Pallas, 1811)
Subspecies
  • C. h. hybrida(Pallas, 1811)
    (Eurasian Whiskered Tern)
  • C. h. delalandii(Mathews, 1912)
    (African Whiskered Tern)
  • C. h. javanicus(Horsfield, 1821)
    (Australasian Whiskered Tern)
வேறு பெயர்கள்
  • Chlidonias hybridus

மீசை ஆலா (''Chlidonias hybrida''—Whiskered tern) என்பது நீள் சிறகு கடற்பறவையின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வகை ஆலா ஆகும். இதன் பேரினப் பெயரான Chlidonias தகைவிலானைப் போல என்ற பொருளிலும் சிற்றினப் பெயரான hybrida 'கலப்பு இனம்' என்ற பொருளிலும் இடப்பட்டுள்ளன.[2]

உடல் தோற்றம்

23 - 25 செமீ (10 இன்ச்) நீளம் உடையது; அலகு கருஞ்சிவப்பு நிறம் (இனப்பெருக்க காலத்தில்), நுனியில் பழுப்பு நிறம்; விழித்திரை பழுப்பு, சிறிய கால்கள் இலேசான சிவப்பு நிறத்திலிருக்கும்.

கள இயல்புகள்

இது ஒரு ஒல்லியான, நளினமான ஆலா. இனப்பெருக்க காலம் தவிர, சாம்பல் கலந்த வெண்ணிற உடல்; இரண்டாகப் பிளவுபட்ட சாம்பல் நிற வால் உடையது. நீரின் மேல் பறந்து கொண்டே இருக்கும். குளிர்காலத்தில் தலைக்கவசத்தில் கரு மச்சம் போன்று காணப்படும்; கோடையில் ஒளிரும் கருப்புக் கவசம் கொண்டிருக்கும், அதனடியில் பனி போன்ற வெண்ணிற கன்னம் தெரிவதால் மீசை ஆலா எனப் பெயர் பெற்றது.

மேற்கோள்கள்

  1. "Chlidonias hybrida". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2012. பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. Jobling, James A (2010). The Helm Dictionary of Scientific Bird Names. London: Christopher Helm. pp. 102, 196. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4081-2501-4.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீசை_ஆலா&oldid=2938374" இலிருந்து மீள்விக்கப்பட்டது