விக்கிப்பீடியா பேச்சு:விக்கி பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎ஐயம்: புதிய பகுதி
வரிசை 12: வரிசை 12:


ஒருவர் கட்டுரையை எழுதியபிறகு, எவ்வளவு காலம் கழித்து இன்னொருவர் திருத்தங்களைச் செய்யலாம்? --[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 18:18, 11 பெப்ரவரி 2020 (UTC)
ஒருவர் கட்டுரையை எழுதியபிறகு, எவ்வளவு காலம் கழித்து இன்னொருவர் திருத்தங்களைச் செய்யலாம்? --[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 18:18, 11 பெப்ரவரி 2020 (UTC)

== கட்டுரைகளின் தரம் ==

வணக்கம். தொடர் முயற்சிகளுக்குப் பாராட்டுகள்! கட்டுரைகளில் எழுத்துப்பிழைகள் மிகுந்து காணப்படுகின்றன. பல இடங்களில் மொழியாக்கம் மட்டுமே நிகழ்ந்துள்ளன. இதனால் இலக்கணப்பிழைகளும், பொருட்பிழைகளும் இருக்கின்றன. எனவே உரைநடையில் குறைபாடு இருக்கிறது. இவற்றிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். நன்றி! --[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 14:40, 15 பெப்ரவரி 2020 (UTC)

14:40, 15 பெப்பிரவரி 2020 இல் நிலவும் திருத்தம்

@Parvathisri and Neechalkaran:இலங்கைத் தமிழ்ப் பெண்கள் தொடர்பில் எழுதமுடியுமா? -- மயூரநாதன் (பேச்சு) 07:09, 23 சனவரி 2020 (UTC)[பதிலளி]

தாராளமாக எழுதலாம். தெற்காசியா முழுவதுமான பெண்கள் குறித்தும் எழுதலாம்.கருப்பொருள் நாட்டுப்புறவியல் குறித்ததாக இருக்கவேண்டும்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 08:40, 23 சனவரி 2020 (UTC)[பதிலளி]
@Parvathisri:"விக்கி பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020" எனத் தலைப்பிடலே பொருத்தமாக இருக்கும்.--நந்தகுமார் (பேச்சு) 08:45, 23 சனவரி 2020 (UTC)[பதிலளி]

விதிகள்

//புதிய கட்டுரைகள் அல்லது விரிவாக்கிய கட்டுரைகள் பிப்ரவரி 1 முதல் மார்ச்சு 31 வரையான காலத்திற்குள் எழுதப்பட்டிருக்க வேண்டும்// என்று விதிகளில் இருக்கிறது. ஆனால், Fountain கருவியில் விரிவாக்கம் செய்யும் கட்டுரை ஏற்றுக் கொள்வதில்லை. --வசந்தலட்சுமி (பேச்சு) 15:23, 11 பெப்ரவரி 2020 (UTC) கருவி சரிசெய்யப்பட வேண்டும். காத்திருக்கவும்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:20, 11 பெப்ரவரி 2020 (UTC)

@Neechalkaran:புதிதாக உருவாக்கிய கட்டுரைகளில் சிலவற்றையும் கருவி ஏற்கவில்லை. -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:34, 11 பெப்ரவரி 2020 (UTC)

ஐயம்

ஒருவர் கட்டுரையை எழுதியபிறகு, எவ்வளவு காலம் கழித்து இன்னொருவர் திருத்தங்களைச் செய்யலாம்? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:18, 11 பெப்ரவரி 2020 (UTC)

கட்டுரைகளின் தரம்

வணக்கம். தொடர் முயற்சிகளுக்குப் பாராட்டுகள்! கட்டுரைகளில் எழுத்துப்பிழைகள் மிகுந்து காணப்படுகின்றன. பல இடங்களில் மொழியாக்கம் மட்டுமே நிகழ்ந்துள்ளன. இதனால் இலக்கணப்பிழைகளும், பொருட்பிழைகளும் இருக்கின்றன. எனவே உரைநடையில் குறைபாடு இருக்கிறது. இவற்றிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:40, 15 பெப்ரவரி 2020 (UTC)