கொக்குவில் இந்துக் கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 9°41′42.10″N 80°0′53.10″E / 9.6950278°N 80.0147500°E / 9.6950278; 80.0147500
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 74: வரிசை 74:
[[பகுப்பு:இலங்கையின் தேசிய பாடசாலைகள்]]
[[பகுப்பு:இலங்கையின் தேசிய பாடசாலைகள்]]
[[பகுப்பு:கொக்குவில் இந்துக் கல்லூரி| ]]
[[பகுப்பு:கொக்குவில் இந்துக் கல்லூரி| ]]
[[பகுப்பு:இலங்கையின் இந்து பாடசாலைகள்]]
[[பகுப்பு:இலங்கையின் இந்துப் பாடசாலைகள்]]

16:45, 14 பெப்பிரவரி 2020 இல் நிலவும் திருத்தம்

Kokuvil Hindu College
கொக்குவில் இந்துக் கல்லூரி
முகவரி
காங்கேசன்துறை வீதி, கொக்குவில் கிழக்கு
கொக்குவில், யாழ்ப்பாண மாவட்டம், வட மாகாணம், இலங்கை
இலங்கை
அமைவிடம்9°41′42.10″N 80°0′53.10″E / 9.6950278°N 80.0147500°E / 9.6950278; 80.0147500
தகவல்
வகைபொது மாகாணப் பாடசாலை 1AB
சமயச் சார்பு(கள்)இந்து
நிறுவல்1910
நிறுவனர்செல்லையா
பள்ளி மாவட்டம்யாழ்ப்பாணம் கல்வி வலயம்
ஆணையம்வட மாகாண சபை
பள்ளி இலக்கம்1002004
அதிபர்திரு வி.ஞானகாந்தன்
ஆசிரியர் குழு87
தரங்கள்1-13
பால்கலவன்
வயது வீச்சு5-18
மொழிதமிழ், ஆங்கிலம்
School roll2,183
இணையம்

கொக்குவில் இந்துக் கல்லூரி இலங்கையில், யாழ்ப்பாணத்தில் புகழ்பெற்ற பாடசாலைகளில் ஒன்றாகும். இது 1910 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்டது. கொக்குவிலில் காங்கேசன்துறை வீதிக்கு அண்மையில் அமைந்துள்ளது. இது ஒரு கலவன் பாடசாலையாகும்.

அதிபர்கள்

  • ஈ. செல்லையா (1910-1926)
  • எஸ். தியாகராஜா (1926-1928)
  • எம். கார்த்திகேசு (1928-1943)
  • எஸ். சீனிவாசகம் (1943-1946)
  • வி. நாகலிங்கம் (1946-1948)
  • ஹண்டி பேரின்பநாயகம் (1949-1960)
  • சி. கே. கந்தசாமி (1960-1971)
  • பி. எஸ். குமாரசாமி (1971-1972)
  • எம். மகாதேவா (1972-1980)
  • ஏ. பஞ்சலிங்கம் (1980-1991)
  • ஆர். மகேந்திரன் (1991-1995)
  • ஜி. கணபதிப்பிள்ளை (1995-1996)
  • பி. கமலநாதன் (1996-2007)
  • ஏ. அகிலதாஸ் (2007-2012)
  • வி. ஞானகாந்தன் (2012- )

மேற்கோள்கள்

  1. கொக்குவில் இந்துக் கல்லூரி படத்தொகுப்புக்கள்

புற இணைப்புகள்