தாய்பெய் பெரிய பள்ளிவாசல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 17: வரிசை 17:

In the latter part of the 1950s after the end of [[சீன உள்நாட்டுப் போர்]] முடிவுக்கு வந்த பின் 1950 களின் பிற்பகுதியில், சீன தேசிய அரசு சீன பெருநிலப் பகுதியில் இருந்து தாய்வானுக்கு இடம்பெயர்ந்த பிறகு, சீன முசுலிம் சங்கத்தின் தலைமை இயக்குநர் பாய் சோங்சி மற்றும் சீனக்குடியரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜியோர்சு யே ஆகிய இருவரும் பெரிய [[இஸ்லாமியக் கட்டிடக்கலை|இசுலாமிய பாணியிலான]] பள்ளிவாசலைக் கட்டுவதற்குப் பரிந்துரைத்தனர் அது புகழ் பெற்ற கட்டிடக் கலைஞரான யாங் சோ-செங்கினால் வடிவமைக்கப்பட்டது, இவர் தாய்பெய் கிராண்ட் ஓட்டல், [[சங் கை செக் நினைவு மண்டபம்]], தாய்பெய் தேசிய நாடக மற்றும் கலை அரங்கு மற்றும் தாய்வானின் பல முக்கிய இடங்களைக் வடிவமைத்துள்ளார்.<ref>{{cite web | url = http://english.taipei.gov.tw/culture/index.jsp?categid=5186&recordid=7478 | title = Taipei Grand Mosque | publisher = Department of Cultural Affairs}}</ref> தலைமை இயக்குநர் பாய் சோங்சி, சி சிசோகு (時子周) மற்றும் வாரியத்தின் தலைவர் சாங் சிசுவான் (常子萱) ஆகியோரின் தலைமையில் காண்டினென்டல் பொறியியல் நிறுவனத்தால் அரசினால் சின்சங் தெற்கு தெருவில் (新生南路) நன்கொடையாக வழங்கப்பட்ட 2,747 m<sup>2</sup> நிலத்தில் பள்ளிவாசல் கட்டப்பட்டது. சீனக் குடியசின் துணைக் குடியரசுத் தலைவர் சென் சாங் 1960 ஏப்ரல் 13 அன்று பள்ளியைத் திறந்து வைத்தார்.<ref name="culture1"/>

== மேற்கோள்கள் ==
{{Reflist}}

06:12, 7 திசம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்

இரவில் தைபே பெரிய பள்ளிவாசல்

தாய்பெய் பெரிய பள்ளிவாசல் (சீனம்: 台北清真寺பின்யின்: Táiběi QīngzhēnsìPe̍h-ōe-jī: Tâi-pak Chheng-chin-sī) தாய்வானில் உள்ள பெரிய மற்றும் மிகவும் புகழ்பெற்ற பள்ளிவாசல் ஆகும். இதன் மொத்தப் பரப்பளவு 2,747 சதுர கிலோமீற்றர்கள்.[1] இது தாய்பெய் நகரின் தான் மாவட்டத்தில் அமைந்துள்ளது, இது தாய்வானின் மிக முக்கிய இசுலாமியக் கட்டிடக் கலை ஆகும், இது வரலாற்றுச்சிறப்புமிக்க இடமாக 29 யூன் 1999 அன்று தாய்பெய் நகர அரசினால் அறிவிக்கப்பட்டது.[2][2]

வரலாறு

முதலாவது கட்டிடம்

1945 இல் தாய்வான் யப்பானிய அரசிடமிருந்து சீன அரசிடம் ஒப்படைக்கப்பட்டப் பிறகு நாஞ்சிங்கின் சீன முசுலீம் சங்கம், தாய்வானில் சீன முசுலிம் சங்கத்தின் கிளையை உருவாக்குவதற்கான தயாரிப்புக் குழுவில் சாங் சிசுன் (常子春), வாங் யிங்சாய் (王靜齋) மற்றும் செங் ஊரன் (鄭厚仁) ஆகியோரை 23 திசம்பர் 1947 அன்று நியமித்தது.

பின்னர், தாய்வானுக்கு குடிபெயர்ந்த பல சீன முசுலிம்கள் தொழுவதற்கான சரியான இடம் இல்லாததால், அவர்கள் தாய்வானின் முதலாவது பள்ளிவாசலைக் கட்டுவதற்காக நிதி சேகரித்தனர். அவர்கள் எண். 2, ஒழுங்கை17, இலிசூ தெரு (麗水街), தான் மாவட்டம், தாய்பெய் நகரம் என்ற முகவரியில் பள்ளிவாசலைக் கட்டினர். இதற்கான நிலம் சாங் சி-சுன் மற்றும் செங் ஊரன் ஆகியோரால் நன்கொடையாக அளிக்கப்பட்டது.[3] சீன பெரு நிலப்பகுதியிலிருந்து வந்த முசுலிம்கள் இந்தப் பள்ளியில் 1948 ஆகத்திலிருந்து தொழுவதற்குத் தொடங்கினர். With the growing number of Chinese Muslims with the KMT அரசில் சீன முசுலிம்களின் எண்ணிக்கை அதிகரித்தமையால், இப்பள்ளிவாசல் வளர்ந்து வரும் தொழுகையாளிகளின் எண்ணிக்கைக்கு போதுமானதாக இல்லை, எனவே அவர்கள் பள்ளிவாசலைக் கட்டுவதற்காக புதிய இடம் தேட வேண்டிவந்தது.[2]

இப்போது எண். 2, ஒழுங்கை 17, இலிசூ தெருவில் ஒரு அடுக்கக்கட்டிடம் உள்ளது.[4]

தற்போதைய கட்டிடம்

பாய் சோங்சி

In the latter part of the 1950s after the end of சீன உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த பின் 1950 களின் பிற்பகுதியில், சீன தேசிய அரசு சீன பெருநிலப் பகுதியில் இருந்து தாய்வானுக்கு இடம்பெயர்ந்த பிறகு, சீன முசுலிம் சங்கத்தின் தலைமை இயக்குநர் பாய் சோங்சி மற்றும் சீனக்குடியரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜியோர்சு யே ஆகிய இருவரும் பெரிய இசுலாமிய பாணியிலான பள்ளிவாசலைக் கட்டுவதற்குப் பரிந்துரைத்தனர் அது புகழ் பெற்ற கட்டிடக் கலைஞரான யாங் சோ-செங்கினால் வடிவமைக்கப்பட்டது, இவர் தாய்பெய் கிராண்ட் ஓட்டல், சங் கை செக் நினைவு மண்டபம், தாய்பெய் தேசிய நாடக மற்றும் கலை அரங்கு மற்றும் தாய்வானின் பல முக்கிய இடங்களைக் வடிவமைத்துள்ளார்.[5] தலைமை இயக்குநர் பாய் சோங்சி, சி சிசோகு (時子周) மற்றும் வாரியத்தின் தலைவர் சாங் சிசுவான் (常子萱) ஆகியோரின் தலைமையில் காண்டினென்டல் பொறியியல் நிறுவனத்தால் அரசினால் சின்சங் தெற்கு தெருவில் (新生南路) நன்கொடையாக வழங்கப்பட்ட 2,747 m2 நிலத்தில் பள்ளிவாசல் கட்டப்பட்டது. சீனக் குடியசின் துணைக் குடியரசுத் தலைவர் சென் சாங் 1960 ஏப்ரல் 13 அன்று பள்ளியைத் திறந்து வைத்தார்.[2]

மேற்கோள்கள்

  1. "Taiwan Culture Portal - The history of the Taipei Grand Mosque". Culture.tw. 2010-04-23. பார்க்கப்பட்ட நாள் 2014-05-07.
  2. 2.0 2.1 2.2 2.3 "Taipei Mosque - 台灣大百科全書 Encyclopedia of Taiwan". Taiwanpedia.culture.tw. Archived from the original on 2013-12-03. பார்க்கப்பட்ட நாள் 2014-05-07.
  3. "清真寺 中文版.wmv". YouTube. 2012-01-17. பார்க்கப்பட்ட நாள் 2014-05-07.
  4. "Lìshuǐ St, Daan District, Taipei City, Taiwan - Google Maps". Maps.google.com. 1970-01-01. பார்க்கப்பட்ட நாள் 2014-05-07.
  5. "Taipei Grand Mosque". Department of Cultural Affairs.