சங் கை செக் நினைவு மண்டபம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
中正紀念堂 | |
![]() | |
ஆள்கூறுகள் | |
---|---|
இடம் | [சொங்செங் மாவட்டம்], தாய்பெய், ![]() |
வடிவமைப்பாளர் | யாங் சோ-செங் |
வகை | நினைவு |
கட்டுமானப் பொருள் | பைஞ்சுதை பளிங்கு |
உயரம் | 76 m (249 ft) |
துவங்கிய நாள் | அக்டோபர் 31, 1976 |
முடிவுற்ற நாள் | ஏப்ரல் 5, 1980 |
அர்ப்பணிப்பு | சங் கை செக் |
சங் கை செக் நினைவு மண்டபம் (Chiang Kai-shek Memorial Hall) என்பது சீனக் குடியரசின் (தாய்வான்) முன்னாள் அரசுத்தலைவர் சங் கை செக் என்பவரின் நினைவாக அமைக்கப்பட்டிருக்கும் ஒரு புகழ்பெற்ற நினைவுச் சின்னமாகும். தலைநகர் தாய்பெய்யில் கட்டப்பட்டிருக்கும் இந்த மண்டபம், அந்நாட்டின் பிரதான சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.