காக்கிசட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 76: வரிசை 76:


== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==
* {{IMDb title|id=319622|title=- காக்கிசட்டை}}
* {{IMDb title|id=0319622|title=- காக்கிசட்டை}}


[[பகுப்பு:1985 தமிழ்த் திரைப்படங்கள்‎]]
[[பகுப்பு:1985 தமிழ்த் திரைப்படங்கள்‎]]

08:59, 20 அக்டோபர் 2019 இல் நிலவும் திருத்தம்

காக்கிசட்டை
இயக்கம்ராஜசேகர்
தயாரிப்புஜி.தியாகராஜன்,
வி.தமிழ்அழகன்
கதைசத்யா மூவிஸ் குழு
இசைஇளையராஜா
நடிப்புகமல்ஹாசன்
அம்பிகா
மாதவி
சத்யராஜ்
ஒளிப்பதிவுவி. ரங்கா
படத்தொகுப்புகே. ஆர். கிருஷ்ணன்
விநியோகம்சத்யா மூவிஸ்
வெளியீடு11 ஏப்ரல் 1985
ஓட்டம்143 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

காக்கிசட்டை 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராஜசேகரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், அம்பிகா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இத்திரைப்படம் தெலுங்கில் கில்லாடி எனும் பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இத்திரைப்படம் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் டிஜிட்டல் வடிவில் மீண்டும் வெளியிடப்பட்டது.

நடிகர்கள்

பாடல்கள்

இளையராஜா அவர்களால் பாடல் இசை இயற்றப்பட்டது.

எண். பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் நீளம் (நி:வி)
1 "கண்மணியே பேசு" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி புலமைப்பித்தன்
2 "நம்ம சிங்காரி சரக்கு" எஸ். பி. பாலசுப்பிரமணியம் வாலி
3 "பூ போட்ட தாவணி" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி அவினாசி மணி
4 "வானிலே தேனிலா" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி நா. காமராசன்
5 "பட்டு கண்ணம்" எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா முத்துலிங்கம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=காக்கிசட்டை&oldid=2818476" இலிருந்து மீள்விக்கப்பட்டது