கூழ்மம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: th:คอลลอยด์
சி தானியங்கி இணைப்பு: hu:Kolloid
வரிசை 63: வரிசை 63:
[[he:קולואיד]]
[[he:קולואיד]]
[[hr:Koloidni sustav]]
[[hr:Koloidni sustav]]
[[hu:Kolloid]]
[[id:Sistem koloid]]
[[id:Sistem koloid]]
[[io:Koloido]]
[[io:Koloido]]

20:21, 22 ஆகத்து 2008 இல் நிலவும் திருத்தம்

நுரையைக் கொண்டு விளையாடும் சிறுவர்கள்

கூழ்மம் (Colloid) என்பது ஓரியல்பான கரைசலுக்கும் (homogenous solution) பன்னியல்புடைய கலவைக்கும் (heterogenous mixture) இடைப்பட்ட தன்மையுடைய பொருளைக் குறிக்கும். கூழ்மத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையிலான நிலையில் கூறுகள் கலந்து இருக்கும். பெரிய அளவில் கலந்துள்ள கூறை தொடர் ஊடகம் (continuous medium) என்றும் கரைக்கப்பட்ட கூறை பரவு ஊடகம் (dispersed medium) என்றும் அழைப்பர். பால், வெண்ணெய், புகை, தார், மை, பசை போன்றவைகள் கூழ்மங்களே.

கூழ்மங்களை ஆராயும் கூழ்ம வேதியியல் துறையை ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த தாமஸ் கிரஹாம் என்ற அறிஞர் 1861-ம் ஆண்டு அறிமுகப்படுத்தினார்.

சில பண்புகள்

பகுப்புகள்

பரவு ஊடகம் மற்றும் தொடர் ஊடகத்தின் திண்ம, நீர்ம, வாயு நிலகளைப் பொருத்து கூழ்மங்கள் பின்வருமாறு பகுக்கப்படுகின்றன.

  பரவு ஊடகம்
வளிமம் (வாயு)
நீர்மம்
திண்மம்
தொடர் ஊடகம் வளிமம் வளிமங்கள் அனைத்தும் ஒன்றில் ஒன்று கரையக் கூடியவை. அதனால் அவை கூழ்மங்கள் ஆகா. நீர்ம தூசிப்படலம் (liquid aerosol)

(எ.கா.) மூடுபனி, மென்மூடுபனி

திண்ம தூசிப்படலம்

(எ.கா.) புகை, புழுதி

நீர்மம் நுரை,

(எ.கா.) Whipped cream

குழம்பு, பால்மம் (Emulsion)

(எ.கா.) பால், mayonnaise, hand cream, குருதி

Sol

(எ.கா.) வண்ணப் பூச்சு, pigmented ink

திண்மம் திண்ம நுரை (Solid Foam)

(எ.கா.) Aerogel, Styrofoam, நுரைக்கல் (Pumice)

களிமம் (கூழ்க்களி, கட்டிக்கூழ்) (gel)

(எ.கா.) ஊண் பசை (Gelatin), திடக்கூழ் (jelly), பாலாடைக் கட்டி, Opal

Solid Sol

(எ.கா.) Cranberry glass, மாணிக்கக் கண்ணாடி (Ruby glass)

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூழ்மம்&oldid=279312" இலிருந்து மீள்விக்கப்பட்டது