இணையச் சேவை வழங்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சிNo edit summary
வரிசை 6: வரிசை 6:
[[படிமம்:Internet Connectivity Access layer.svg|thumb|upright=2.0|Internet connectivity options from end-user to Tier 3/2 ISP's]]
[[படிமம்:Internet Connectivity Access layer.svg|thumb|upright=2.0|Internet connectivity options from end-user to Tier 3/2 ISP's]]

===முதல் வணிக ரீதியிலான சேவை===
=== முதல் வணிக ரீதியிலான சேவை ===
1989 ஆம் ஆண்டு, முதல் இணையச் சேவை வழங்கிகள், அமெரிக்காவில் மற்றும் ஆஸ்திரேலியாவில்<ref>{{cite web|last=Clarke|first=Roger|title=Origins and Nature of the Internet in Australia|url=http://www.rogerclarke.com/II/OzI04.html#CIAP|accessdate=21 January 2014}}</ref> நிறுவப்பட்டது. ப்ரூக்லினில், மசாசூசெட்ஸ் அடிப்படையாக கொண்ட 'தி வேர்ல்ட்' என்ற நிறுவனமே முதல் அமெரிக்க வணிக ரீதியிலான ஐஎஸ்பி அல்லது இணையச் சேவை வழங்கி ஆகும். அதன் முதல் வாடிக்கையாளருக்கு நவம்பர் 1989இல் சேவை வழங்கப்பட்டது.<ref>{{cite web | title=Hobbes' Internet Timeline v10.1 | author=Robert H'obbes' Zakon |url= http://www.zakon.org/robert/internet/timeline/ |accessdate= November 14, 2011 }} Also published as Robert H. Zakon</ref>

==இந்தியாவில் உள்ள முக்கிய இணையச் சேவை வழங்கிகள்==
== இந்தியாவில் உள்ள முக்கிய இணையச் சேவை வழங்கிகள் ==
* பி எஸ் என் எல்
* பி எஸ் என் எல்
* எம் டி என் எல்
* எம் டி என் எல்
* ஏர்டெல்
* ஏர்டெல்
* டாட்டா
* டாட்டா
* வோடாபோன்
* Vodafone
* ஜியோ
* jio

==மேற்கோள்கள்==
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
<references/>

[[பகுப்பு:வழங்கிகள்]]
[[பகுப்பு:வழங்கிகள்]]

10:33, 22 சூலை 2019 இல் நிலவும் திருத்தம்

இணைய சேவை வழங்கி (ISP)என்பது இணைய அணுகலை (சேவை) வழங்கும் நிறுவனம் ஆகும். அனுமதி பெற்ற ISP நிறுவனங்கள் தாமிரம், கம்பியில்லா அல்லது ஒளியிழை இணைப்புகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்களை இணையதில் இணைக்கிறனர்.

இணையச் சேவை வழங்கி வரலாறு

காரணம்

இணையம் அரசாங்க ஆராய்ச்சி ஆய்வகங்கள் மற்றும் பல்கலைக் கழகங்களில் தொடர்புடைய பகுதிகளுக்கு இடையே ஒரு மூடிய வலையமைப்பு (intranet) என்ற போக்கிலேயே தொடங்கப்பட்டது. இது பின்னர் பிரபலமாக மாறியதும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் அதை அணுக மேலும் அதன் உறுப்பினர்கள் அதிகமாக ஆரம்பித்தன. இதன் விளைவாக, வணிக அடிப்படையிலான இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் இதில் இணைய சேவை வழங்க ஆரம்பித்தன.

Internet connectivity options from end-user to Tier 3/2 ISP's

முதல் வணிக ரீதியிலான சேவை

1989 ஆம் ஆண்டு, முதல் இணையச் சேவை வழங்கிகள், அமெரிக்காவில் மற்றும் ஆஸ்திரேலியாவில்[1] நிறுவப்பட்டது. ப்ரூக்லினில், மசாசூசெட்ஸ் அடிப்படையாக கொண்ட 'தி வேர்ல்ட்' என்ற நிறுவனமே முதல் அமெரிக்க வணிக ரீதியிலான ஐஎஸ்பி அல்லது இணையச் சேவை வழங்கி ஆகும். அதன் முதல் வாடிக்கையாளருக்கு நவம்பர் 1989இல் சேவை வழங்கப்பட்டது.[2]

இந்தியாவில் உள்ள முக்கிய இணையச் சேவை வழங்கிகள்

  • பி எஸ் என் எல்
  • எம் டி என் எல்
  • ஏர்டெல்
  • டாட்டா
  • வோடாபோன்
  • ஜியோ

மேற்கோள்கள்

  1. Clarke, Roger. "Origins and Nature of the Internet in Australia". பார்க்கப்பட்ட நாள் 21 January 2014.
  2. Robert H'obbes' Zakon. "Hobbes' Internet Timeline v10.1". பார்க்கப்பட்ட நாள் November 14, 2011. Also published as Robert H. Zakon
"https://ta.wikipedia.org/w/index.php?title=இணையச்_சேவை_வழங்கி&oldid=2779322" இலிருந்து மீள்விக்கப்பட்டது