யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) சிNo edit summary |
மேற்கோள் இணைப்பு |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி''' என்று இன்று பெயர் பெற்றுள்ள பாடசாலையே [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] அமைக்கப்பட்ட முதலாவது [[பாடசாலை|பாடசாலையாகும்]]. இது வெஸ்லியன் மிஷனைச் சேர்ந்த வண. [[பீட்டர் பேர்சிவல்]] பாதிரியாரால் [[1834]] ல் தொடங்கப்பட்டது. ஆண்கள் பாடசாலையான இது யாழ்ப்பாண நகரப் பகுதியில் அமைந்துள்ளது. இது ஒரு தேசிய பாடசாலை. |
'''யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி''' என்று இன்று பெயர் பெற்றுள்ள பாடசாலையே [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] அமைக்கப்பட்ட முதலாவது [[பாடசாலை|பாடசாலையாகும்]]. இது வெஸ்லியன் மிஷனைச் சேர்ந்த வண. [[பீட்டர் பேர்சிவல்]] பாதிரியாரால் [[1834]] ல் தொடங்கப்பட்டது<ref>Martin, J.H., ''Notes on Jaffna'', American Ceylon Mission Press, Tellipalai, Ceylon, 1923</ref>. ஆண்கள் பாடசாலையான இது யாழ்ப்பாண நகரப் பகுதியில் அமைந்துள்ளது. இது ஒரு தேசிய பாடசாலை. |
||
==இவற்றையும் பார்க்கவும்== |
==இவற்றையும் பார்க்கவும்== |
||
* [[யாழ்நகரப் பாடசாலைகள்]] |
* [[யாழ்நகரப் பாடசாலைகள்]] |
||
==மேற்கோள்கள்== |
|||
<references/> |
|||
[[பகுப்பு:யாழ்ப்பாணப் பாடசாலைகள்]] |
[[பகுப்பு:யாழ்ப்பாணப் பாடசாலைகள்]] |
||
10:06, 26 சூலை 2008 இல் நிலவும் திருத்தம்
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி என்று இன்று பெயர் பெற்றுள்ள பாடசாலையே யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட முதலாவது பாடசாலையாகும். இது வெஸ்லியன் மிஷனைச் சேர்ந்த வண. பீட்டர் பேர்சிவல் பாதிரியாரால் 1834 ல் தொடங்கப்பட்டது[1]. ஆண்கள் பாடசாலையான இது யாழ்ப்பாண நகரப் பகுதியில் அமைந்துள்ளது. இது ஒரு தேசிய பாடசாலை.
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
- ↑ Martin, J.H., Notes on Jaffna, American Ceylon Mission Press, Tellipalai, Ceylon, 1923