கங்காரிதாய் இராச்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" {{Infobox Former Country |native_name = |conventional_long_name..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சி →‎top
வரிசை 10: வரிசை 10:
|status =
|status =
|event_start =
|event_start =
|year_start = கிமு 300
|year_start = கிமு 300 -
|date_start =
|date_start =
|event1 =
|event1 =
|date_event1 =
|date_event1 =
|event_end =
|event_end = ?
|year_end = தெரியவில்லை
|year_end =
|date_end =
|date_end =
|p1 = [[மகாஜனபதம்]]
|p1 = [[மகாஜனபதம்]]
வரிசை 44: வரிசை 44:
|today = {{ubl|{{flag|Bangladesh}}|{{flag|India}}}}
|today = {{ubl|{{flag|Bangladesh}}|{{flag|India}}}}
}}
}}
'''கங்காரிதாய் இராச்சியம்''' (Gangaridai) , பண்டைய [[பரத கண்டம்|பரத கண்டத்தின்]] கிழக்கில், [[கங்கை ஆறு|கங்கை ஆற்றின்]] வடிநிலத்தில் அமைந்தது. கங்காரிதாய் இராச்சியத்தை, பண்டைய கிரேக்க-ரோமானிய வரலாற்று ஆசிரியர்கள் ஆவணப்படுத்தியுள்ளனர்.
'''கங்காரிதாய் இராச்சியம்''' (Gangaridai), பண்டைய [[பரத கண்டம்|பரத கண்டத்தின்]] கிழக்கில், [[கங்கை ஆறு|கங்கை ஆற்றின்]] வடிநிலத்தில் அமைந்தது. கங்காரிதாய் இராச்சியத்தை, பண்டைய கிரேக்க-ரோமானிய வரலாற்று ஆசிரியர்கள் ஆவணப்படுத்தியுள்ளனர். [[பண்டைய இந்தியாவின் குறிப்புகள்|பண்டைய இந்தியாவின்]] பதிவுகளில், [[வங்க நாடு]] மற்றும் [[சமதாத இராச்சியம்]] ஆகியவைகள், கங்காரிதாய் இராச்சியத்தை ஒட்டி அமைந்திருந்தது.
பண்டைய இந்தியாவின் பதிவுகளில், [[வங்க நாடு]] மற்றும் '''சமதாதா இராச்சியம்''' ஆகியவைகள், கங்காரிதாய் இராச்சியத்தை ஒட்டி அமைந்திருந்தது.


கங்காரிதாய் இராச்சியத்தின் தலைநகரம், தற்கால [[கோபால்கஞ்ச் மாவட்டம், வங்காளதேசம்|கோபால்கஞ்ச்]] என தொல்லியல் அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். <ref>{{cite book |last=Sultana |first=Jesmin |year=2012 |chapter=Kotalipara |chapter-url=http://en.banglapedia.org/index.php?title=Kotalipara |editor1-last=Islam |editor1-first=Sirajul |editor1-link=Sirajul Islam |editor2-last=Jamal |editor2-first=Ahmed A. |title=Banglapedia: National Encyclopedia of Bangladesh |edition=Second |publisher=[[Asiatic Society of Bangladesh]]}}</ref>வேறு சில அறிஞர்கள் இதன் தலைநகரம் தற்கால மேற்கு வங்காளத்தின் பண்டைய துறைமுக நகரமான சந்திரகேதுகர் எனக் கூறுகின்றனர்.<ref name=de>Dr. Gaurishankar de & Prof. Subhradip de, Prasanga: Pratna-Prantar Chandraketugarh, First Edition: 2013, {{ISBN|978-93-82435-00-6}}</ref>
கங்காரிதாய் இராச்சியத்தின் தலைநகரம், தற்கால [[கோபால்கஞ்ச் மாவட்டம், வங்காளதேசம்|கோபால்கஞ்ச்]] என தொல்லியல் அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். <ref>{{cite book |last=Sultana |first=Jesmin |year=2012 |chapter=Kotalipara |chapter-url=http://en.banglapedia.org/index.php?title=Kotalipara |editor1-last=Islam |editor1-first=Sirajul |editor1-link=Sirajul Islam |editor2-last=Jamal |editor2-first=Ahmed A. |title=Banglapedia: National Encyclopedia of Bangladesh |edition=Second |publisher=[[Asiatic Society of Bangladesh]]}}</ref>வேறு சில அறிஞர்கள் இதன் தலைநகரம் தற்கால மேற்கு வங்காளத்தின் பண்டைய துறைமுக நகரமான சந்திரகேதுகர் எனக் கூறுகின்றனர்.<ref name=de>Dr. Gaurishankar de & Prof. Subhradip de, Prasanga: Pratna-Prantar Chandraketugarh, First Edition: 2013, {{ISBN|978-93-82435-00-6}}</ref>

16:16, 27 பெப்பிரவரி 2019 இல் நிலவும் திருத்தம்


கங்காரிதாய் இராச்சியம்
கிமு 300 -
தாலமியின் வங்காள வரைப்படத்தில் கங்காரிதாய் இராச்சியத்தின் அமைவிடம்
தாலமியின் வங்காள வரைப்படத்தில் கங்காரிதாய் இராச்சியத்தின் அமைவிடம்
தலைநகரம்சந்திரகேதுகர், தற்கால மேற்கு வங்காளம்[1]
கோட்டாலிபரா, தற்கால வங்காளதேசம்
சமயம்
இந்து சமயம்
அரசாங்கம்முடியாட்சி
வரலாற்று சகாப்தம்பண்டைய இந்தியா
• தொடக்கம்
கிமு 300 -
முந்தையது
பின்னையது
[[மகாஜனபதம்]]
[[மௌரியப் பேரரசு]]
தற்போதைய பகுதிகள்

கங்காரிதாய் இராச்சியம் (Gangaridai), பண்டைய பரத கண்டத்தின் கிழக்கில், கங்கை ஆற்றின் வடிநிலத்தில் அமைந்தது. கங்காரிதாய் இராச்சியத்தை, பண்டைய கிரேக்க-ரோமானிய வரலாற்று ஆசிரியர்கள் ஆவணப்படுத்தியுள்ளனர். பண்டைய இந்தியாவின் பதிவுகளில், வங்க நாடு மற்றும் சமதாத இராச்சியம் ஆகியவைகள், கங்காரிதாய் இராச்சியத்தை ஒட்டி அமைந்திருந்தது.

கங்காரிதாய் இராச்சியத்தின் தலைநகரம், தற்கால கோபால்கஞ்ச் என தொல்லியல் அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். [2]வேறு சில அறிஞர்கள் இதன் தலைநகரம் தற்கால மேற்கு வங்காளத்தின் பண்டைய துறைமுக நகரமான சந்திரகேதுகர் எனக் கூறுகின்றனர்.[1]

மெகஸ்தனிஸ் எனும் கிரேக்க ராஜதந்திரி எழுதிய இண்டிகா எனும் வரலாற்றுக் குறிப்பு நூலில், கங்காரிதாய் இராச்சியம் பெரும் தரைப்படையும், தேர்ப்படையும், யானைப்படையும் கொண்டிருந்தன எனக் குறிப்பிட்டுள்ளார். பிந்தைய வரலாற்று அறிஞர்கள், கங்காரிதாய் இராச்சியத்திற்கும், உரோமானிய எகிப்து நாட்டிற்குமிடையே கடல் வழி வணிகம் நடைபெற்றதாகக் குறிப்பிடுகிறார்கள்

அமைவிடம்

தாலமியின் (கி பி 90 – 168), குறிப்புகளின் படி, கங்காரிதாய் இராச்சியம், கங்கை ஆற்றின் நீர் ஐந்து முகத்துவாரங்கள் வழியாக வங்காள விரிகுடாவில் கலக்குமிடமான தற்கால சிட்டகாங் கடற்கரையை ஒட்டி இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.

வேறு வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி, கங்காரிதாய் இராச்சியம், தற்கால மேற்கு வங்காளத்தில் கங்கை ஆறு வங்காள விரிகுடாவில் கலக்குமிடத்தில் இருந்ததாக கூறுகின்றனர். [1]

இதனையும் காண்க

அடிக்குறிப்புகள்

  1. 1.0 1.1 1.2 Dr. Gaurishankar de & Prof. Subhradip de, Prasanga: Pratna-Prantar Chandraketugarh, First Edition: 2013, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-82435-00-6
  2. Sultana, Jesmin (2012). "Kotalipara". in Sirajul Islam; Jamal, Ahmed A.. Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ). Asiatic Society of Bangladesh. http://en.banglapedia.org/index.php?title=Kotalipara. 

மேற்கோள்கள்

  • Sastri, K. A. Nilakanta, ed. (1988) [1967], Age of the Nandas and Mauryas (Second ed.), Delhi: Motilal Banarsidass, ISBN 81-208-0465-1 {{citation}}: Unknown parameter |editorlink= ignored (help)
  • The Classical accounts of India, Dr. R. C. Majumdar. p. 103-128, 170-172, 190, 234, 341-343, 375.
  • Ancient India as Described in Classical literature, John W. McCrindle. p. 201.
  • Ancient India as Described by Ptolemy, John W. McCrindle. p. 172
  • The Periplus of the Erythraean Sea, Wilfred H. Schoff. p. 47-8.
  • Studies of Geography of Ancient and Medieval India, Dr. Dineshchandra Sarkar. p. 213, 218.
  • Political History of Ancient India. p. 231.
  • Pre-Aryan and Pre-Davidian in India, Jean Przyluski. p. 137
  • Historic Geography of Ancient and Early Medieval Bengal, Dr. Amitav Vattacharya. p. 38.
  • Ancient India as described by Megasthenes and Arrian ( 2nd Edition), J. W. McCrindle
"https://ta.wikipedia.org/w/index.php?title=கங்காரிதாய்_இராச்சியம்&oldid=2665811" இலிருந்து மீள்விக்கப்பட்டது