வில்லியம் ஸ்டர்ஜியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
 
வரிசை 27: வரிசை 27:
|signature =
|signature =
}}
}}
'''வில்லியம் ஸ்டர்ஜன்''' (''William Sturgeon'', 22 மே 1783 – 4 டிசம்பர் 1850) [[இங்கிலாந்து|ஆங்கிலேய]] [[இயற்பியல்|இயற்பியலாளர்]] ஆவார். இவர் இவர் முதன் முதலில் [[மின்காந்தம்|மின்காந்தங்களைக்]] கண்டுபிடித்தார்.<ref name="ODNB">Gee 2004.</ref> ஒரே ஒரு மின்கலத்தில் 4 கிகி நிறையுள்ள இரும்பினால் உருவாக்கப்பட்டது. அத்துடன் முதலாவது செயல்முறை ஆங்கிலேய [[மின்சார இயக்கி]]யைக் கண்டுபிடித்தார். 1832இல் மின் மோட்டாரை உருவாக்கிய இவர் அவற்றில் பயன்படும் மின்திரட்டியையும் உருவாக்கினார். 1832இல் தொங்கும் சுருள் அமைப்பில் கால்வனோமீட்டரைக் கண்டறிந்தார்.<ref name="ODNB"/>
'''வில்லியம் ஸ்டர்ஜன்''' (''William Sturgeon'', 22 மே 1783 – 4 டிசம்பர் 1850) [[இங்கிலாந்து|ஆங்கிலேய]] [[இயற்பியல்|இயற்பியலாளர்]] ஆவார். இவர் முதன் முதலில் [[மின்காந்தம்|மின்காந்தங்களைக்]] கண்டுபிடித்தார்.<ref name="ODNB">Gee 2004.</ref> ஒரே ஒரு மின்கலத்தில் 4 கிகி நிறையுள்ள இரும்பினால் உருவாக்கப்பட்டது. அத்துடன் முதலாவது செயல்முறை ஆங்கிலேய [[மின்சார இயக்கி]]யைக் கண்டுபிடித்தார். 1832இல் மின் மோட்டாரை உருவாக்கிய இவர் அவற்றில் பயன்படும் மின்திரட்டியையும் உருவாக்கினார். 1832இல் தொங்கும் சுருள் அமைப்பில் கால்வனோமீட்டரைக் கண்டறிந்தார்.<ref name="ODNB"/>


== மேற்கோள்கள்==
== மேற்கோள்கள்==

12:41, 28 அக்டோபர் 2018 இல் கடைசித் திருத்தம்

வில்லியம் ஸ்டர்ஜன்
William Sturgeon
வில்லியம் ஸ்டர்ஜன்
பிறப்பு22 மே 1783
விட்டிங்டன், லங்காசயர், இங்கிலாந்து
இறப்பு4 திசம்பர் 1850(1850-12-04) (அகவை 67)
பிரெஸ்ட்விச், லங்காசயர்
தேசியம்ஆங்கிலேயர்
துறைஇயற்பியல்
பணியிடங்கள்மின்காந்தங்கள்
அறியப்படுவதுமின்காந்தம், மின்னியக்கி

வில்லியம் ஸ்டர்ஜன் (William Sturgeon, 22 மே 1783 – 4 டிசம்பர் 1850) ஆங்கிலேய இயற்பியலாளர் ஆவார். இவர் முதன் முதலில் மின்காந்தங்களைக் கண்டுபிடித்தார்.[1] ஒரே ஒரு மின்கலத்தில் 4 கிகி நிறையுள்ள இரும்பினால் உருவாக்கப்பட்டது. அத்துடன் முதலாவது செயல்முறை ஆங்கிலேய மின்சார இயக்கியைக் கண்டுபிடித்தார். 1832இல் மின் மோட்டாரை உருவாக்கிய இவர் அவற்றில் பயன்படும் மின்திரட்டியையும் உருவாக்கினார். 1832இல் தொங்கும் சுருள் அமைப்பில் கால்வனோமீட்டரைக் கண்டறிந்தார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Gee 2004.

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லியம்_ஸ்டர்ஜியன்&oldid=2592856" இலிருந்து மீள்விக்கப்பட்டது