இளம்பேற்றுக் குளிர்காய்ச்சல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 50: வரிசை 50:
* [[MedlinePlus]] [https://www.nlm.nih.gov/medlineplus/highbloodpressureinpregnancy.html entry on high blood pressure in pregnancy]
* [[MedlinePlus]] [https://www.nlm.nih.gov/medlineplus/highbloodpressureinpregnancy.html entry on high blood pressure in pregnancy]
* [[Mayo Clinic]] – [http://www.mayoclinic.com/print/preeclampsia/DS00583/METHOD=print&DSECTION=all fact sheet on pre-eclampsia]
* [[Mayo Clinic]] – [http://www.mayoclinic.com/print/preeclampsia/DS00583/METHOD=print&DSECTION=all fact sheet on pre-eclampsia]
{{வார்ப்புரு: கருப்பம், பிள்ளைப்பேறு மற்றும் பேற்றுக்குப்பிந்தைய காலத்தின் நோயியல்}}

[[பகுப்பு:கருவுறல் நலச் சிக்கல்கள்]]
[[பகுப்பு:கருவுறல் நலச் சிக்கல்கள்]]
[[பகுப்பு:மருத்துவ நெருக்கடிகள்]]
[[பகுப்பு:மருத்துவ நெருக்கடிகள்]]

14:03, 21 அக்டோபர் 2018 இல் நிலவும் திருத்தம்

இளம்பேற்றுக் குளிர்காய்ச்சல்
Pre-eclampsia
ஒத்தசொற்கள்இளம்பேற்றுக் குளிர்காய்ச்சல் குருதிநஞ்சுகள் (இ கு கு-PET), இளம்பேற்றுக் குளிர்காய்ச்சல்
இளம்பேற்றுக் குளிர்காய்ச்சலிலும் பேறுகால உயர்குருதியழுத்தத்திலும் காணப்படும் மீவளர் உதிர்வுக் குருதிக்குழல் நோயின் நுண்வரைவு. H, E கறைகள்.
சிறப்புமகப்பேறியல்
அறிகுறிகள்உயர்குருதியழுத்தம், சிறுநீரில் புரதமிகை[1]
சிக்கல்கள்குருதிச் சிவப்புக்கலப் பகுப்பு, குறை குருதிச்சிவப்புத் தட்டுக்கல எண்ணிக்கை, கல்லீரல் செயல் குலைவு, சிறுநீரகச் சிக்கல்கள், வீக்கம், நுரையீரல் நீர்கோர்ப்பால் குறு மூச்செறிவு, சூல்வலிப்பு[2][3]
வழமையான தொடக்கம்கருவுற்ற 20 வாரத்துக்குப் பிறகு[2]
சூழிடர் காரணிகள்பருமன்மிகை, முந்து உயர்குருதியழுத்தம், முதிர் அகவை, நீரிழிவு[2][4]
நோயறிதல்குருதியழுத்தம் > 140 மிமீ Hg, உயர்நிலையிலும் அல்லது 90 மிமீ Hg, தாழ்நிலையிலும் இருதடவை அமைதல்<refname=ACOG2013/>
தடுப்புஆசுப்ரின், கால்சிய நிரப்பு, முந்துநிலை உயர்குருதியழுத்த மருத்துவம்[4][5]
சிகிச்சைநெருக்கடிநிலையில் குழந்தைப் பிறப்பு, மருந்துகள் தரல்[4]
மருந்துஇலேபடாலோ, மிதால்டோப்பா], மகனீசியச் சல்பேட்[4][6]
நிகழும் வீதம்2–8% மகப்பேறுகளில்[4]
இறப்புகள்கருவுற்றநிலை உயர்குருதியழுத்தக் கோளாறால் 46,900 பேர் இறப்பு (2015)[7]

இளம்பேற்றுக் குளிர்காய்ச்சல் (Pre-eclampsia) (PE)என்பது கருவுறல்நிலைக் ஓளறு ஆகும். இந்நிலையில் உயர்குருதியழுத்தமும் சிறுநீரில் கணிசமான அளவு புரதமும் அமையும்.[1][8] இந்நிலை கருவுற்ற பிற்கு 20 வாரத்துக்குப் பின்னர் தோன்றும்.[2][3] கடுமையான நிலையில் குருதிச் சிவப்புக்கலப் பகுப்பு, குறை குருதிச்சிவப்புத் தட்டுக்கல எண்ணிக்கை, கல்லீரல் செயல் குலைவு, சிறுநீரகச் சிக்கல்கள், வீக்கம், நுரையீரல் நீர்கோர்ப்பால் குறு மூச்செறிவு, சூல்வலிப்பு ஆகியன அமையும்.[2][3] இளம்பேற்றுக் குளிர்காய்ச்சல் தாய்-சேய் இருவரையும் தாக்கும்.[3]இதற்குத் தக்க மருத்துவம் தராவிட்டால், சூல்வலிப்பு ஏற்படும்.[2]

இளம்பேற்றுக் குளிர்காய்ச்சலுக்கான இடர்க்காரணிகளாக பருமன்மிகை, முந்து உயர்குருதியழுத்தம், முதிர் அகவை, நீரிழிவு ஆகியன அமையும்.[2][4] இதலிருகுழவி தாங்கும் பெண்களின் முதல் பேறுகாலத்தில் அடிக்கடி அமையும்.[2] மற்றக் கரணிகள் அல்லாமல், இயல்பற்ற மிகையான குருதிக்குழல்கள் கொப்பூழ்க்கொடியில் அமைதலும் இந்நிலை ஏற்பட காரணமாகிறது.[2] Most cases are diagnosed before delivery. மிக அருகியே இந்நிலை மகப்பேற்றுக்குப் பின்னர் அமையும்.[3]வரலாற்றியலாக நோய் அறிய உய்ர்குருதியழுதமும் சிறுநீரில் புரதமிகையும் இந்த இரண்டு மட்டுமே கருதப்பட்டாலும் சில வரையறைகள் இவற்றுடன் அமையும் உறுப்புக் கோளாறையும் கருதுகின்றன.[3][9] பெண்கள் கருவுற்ற 20 வாரத்துக்குப் பிறகு, நான்கு மணிநேர இடைவெளிகளில் நிலவும் மேனிலைக் குருதியழுத்தம் 140 மிமீ இதள் (பாதரசம்) மட்டத்தினும் கூடினாலும் அது. அ;ல்லது தாழ்நிலைக் குருதியழுத்தம் 90 மிமீ இதள் மட்டத்தை அடைந்தாலும் உயர்குருதியழுத்தமாக வரையறுக்கப்படுகிறது.[3] குழந்தை பிறப்பதற்கு முந்தைய ஆய்வில் இந்நிலையை எளிதாக அறியமுடியும்.[10][11]

இதற்கு மருத்துவமாக, உயர் இடர் வாய்ந்தவர்களுக்கு ஆசுப்ரின் தரப்படும். உணவு குறைவாக உட்கொள்பவர்களுக்கு கால்சிய நிரப்பு மாத்திரைகள் தரப்படும். உயரழுத்தம் வருவதற்கு முன்பு மாத்திரைகள் தரப்படும்.[4][5] இந்நிலயுள்ளவர்களுக்கு நெருக்கடி முறைகளில் அல்குல் வழியாகவோ அறுவையாலோ மகப்பேற்றையும் கொப்பூழ்க்கொடி நீக்கத்தையும் மேற்கொள்ள வேண்டும்.[4] இளம்பேற்றுக் குளிர்காய்ச்சலின் கடுமையையும் பேறுகால அளவையும் பொறுத்து மகப்பேறு மிக விரைந்து மேற்கொள்ளப்படும்.[4] குழந்தை பிறக்கும் முன் உயர்குருதியழுத்த்த்துக்கான இலேப்டாலோ, மிதைல்டோப்பா மருந்துகள் தாயின் நலத்தை மேம்படுத்த தரப்படும்.[6] கடுமையான நேர்வுகளில் சூல்வலிப்பைத் தடுக்க, மகனீசியச் சல்பேட்டு தரப்படும்.[4] நோயைத் தவிர்க்கவோ மருத்துவமாகவோ படிக்கை ஓய்வும் உப்பு எடுத்துகொள்ளலும் பலன் தருவதில்லை.[3][4]

இந்நோய் உலக அளவில் 2–8% அளவு மகப்பேறுகளில் அமைகிறது.[4]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 Eiland, Elosha; Nzerue, Chike; Faulkner, Marquetta (2012). "Preeclampsia 2012". Journal of Pregnancy 2012: 1–7. doi:10.1155/2012/586578. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 2.8 Al-Jameil, N; Aziz Khan, F; Fareed Khan, M; Tabassum, H (February 2014). "A brief overview of preeclampsia.". Journal of clinical medicine research 6 (1): 1–7. doi:10.4021/jocmr1682w. பப்மெட்:24400024. 
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 3.7 "Hypertension in pregnancy. Report of the American College of Obstetricians and Gynecologists’ Task Force on Hypertension in Pregnancy.". Obstet. Gynecol. 122 (5): 1122–31. Nov 2013. doi:10.1097/01.AOG.0000437382.03963.88. பப்மெட்:24150027. http://www.tsop.org.tw/db/CFile/File/8-1.pdf. 
  4. 4.00 4.01 4.02 4.03 4.04 4.05 4.06 4.07 4.08 4.09 4.10 4.11 WHO recommendations for prevention and treatment of pre-eclampsia and eclampsia (PDF). 2011. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-92-4-154833-5. Archived from the original (PDF) on 2015-05-13. {{cite book}}: Unknown parameter |deadurl= ignored (help)
  5. 5.0 5.1 Henderson, JT; Whitlock, EP; O'Connor, E; Senger, CA; Thompson, JH; Rowland, MG (May 20, 2014). "Low-dose aspirin for prevention of morbidity and mortality from preeclampsia: a systematic evidence review for the U.S. Preventive Services Task Force.". Annals of Internal Medicine 160 (10): 695–703. doi:10.7326/M13-2844. பப்மெட்:24711050. 
  6. 6.0 6.1 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Aru2013 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  7. GBD 2015 Mortality and Causes of Death, Collaborators. (8 October 2016). "Global, regional, and national life expectancy, all-cause mortality, and cause-specific mortality for 249 causes of death, 1980–2015: a systematic analysis for the Global Burden of Disease Study 2015.". Lancet 388 (10053): 1459–1544. doi:10.1016/s0140-6736(16)31012-1. பப்மெட்:27733281. 
  8. Hypertension in pregnancy. ACOG. 2013. p. 2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781934984284. Archived from the original on 2016-11-18. {{cite book}}: Unknown parameter |deadurl= ignored (help)
  9. Lambert, G; Brichant, JF; Hartstein, G; Bonhomme, V; Dewandre, PY (2014). "Preeclampsia: an update.". Acta Anaesthesiologica Belgica 65 (4): 137–49. பப்மெட்:25622379. 
  10. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Lancet2010 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  11. US Preventive Services Task, Force.; Bibbins-Domingo, K; Grossman, DC; Curry, SJ; Barry, MJ; Davidson, KW; Doubeni, CA; Epling JW, Jr et al. (25 April 2017). "Screening for Preeclampsia: US Preventive Services Task Force Recommendation Statement.". JAMA 317 (16): 1661–1667. doi:10.1001/jama.2017.3439. பப்மெட்:28444286. 

வெளி இணைப்புகள்

வகைப்பாடு
வெளி இணைப்புகள்

வார்ப்புரு:கருப்பம், பிள்ளைப்பேறு மற்றும் பேற்றுக்குப்பிந்தைய காலத்தின் நோயியல்