சலங்கை ஒலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 13: வரிசை 13:
imdb_id =
imdb_id =
}}
}}
'''சலங்கை ஒலி'''.31 திசம்பர் 1983 அன்று தமிழில் வெளியான திரைப்படமாகும். ‘சாகர் சங்கமம்’ என்ற பெயரில் வெளியான தெலுங்குத் திரைப்படத்தின் தமிழ் மொழி வடிவமே இந்தத் திரைப்படமாகும்.1982ல் டைரக்டர் விஸ்வநாத் இயக்கத்தில், [[இளையராஜா]] இசையமைத்த இத்திரைப்படத்தில் [[கமல்ஹாசன்]], [[ஜெயபிரதா]], எஸ். பி. ஷைலஜா மற்றும் [[சரத் பாபு]] ஆகியோர் நடித்துள்ளனர்.<ref>{{cite web|url=http://m.dinamalar.com/cinema_detail.php?id=1246|title=சலங்கைஒலி ரீ-மேக்கில் நடிக்க ஆசைப்படும் கமல்ஹாசன்}} தினமலர் (நவம்பர் 10, 2009) </ref>
'''சலங்கை ஒலி'''.31 திசம்பர் 1983 அன்று தமிழில் வெளியான திரைப்படமாகும். ‘சாகர் சங்கமம்’ என்ற பெயரில் வெளியான தெலுங்குத் திரைப்படத்தின் தமிழ் மொழி வடிவமே இந்தத் திரைப்படமாகும்.1982ல் விஸ்வநாத் இயக்கத்தில், [[இளையராஜா]] இசையமைத்த இத்திரைப்படத்தில் [[கமல்ஹாசன்]], [[ஜெயபிரதா]], எஸ். பி. ஷைலஜா மற்றும் [[சரத் பாபு]] ஆகியோர் நடித்துள்ளனர்.<ref>{{cite web|url=http://m.dinamalar.com/cinema_detail.php?id=1246|title=சலங்கைஒலி ரீ-மேக்கில் நடிக்க ஆசைப்படும் கமல்ஹாசன்}} தினமலர் (நவம்பர் 10, 2009) </ref>


== கதை ==
== கதை ==

08:58, 8 சூலை 2018 இல் நிலவும் திருத்தம்

சலங்கை ஒலி
இயக்கம்விஸ்வநாத்
இசைஇளையராஜா
நடிப்புகமல்ஹாசன்
ஜெயபிரதா
வெளியீடு1983
ஓட்டம்160 நிமிட
மொழிதமிழ்

சலங்கை ஒலி.31 திசம்பர் 1983 அன்று தமிழில் வெளியான திரைப்படமாகும். ‘சாகர் சங்கமம்’ என்ற பெயரில் வெளியான தெலுங்குத் திரைப்படத்தின் தமிழ் மொழி வடிவமே இந்தத் திரைப்படமாகும்.1982ல் விஸ்வநாத் இயக்கத்தில், இளையராஜா இசையமைத்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஜெயபிரதா, எஸ். பி. ஷைலஜா மற்றும் சரத் பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.[1]

கதை

பரதநாட்டியத்தை உயிராய் மதிக்கும் பாலு, சிறந்த நாட்டியக்காரனாக வரவேண்டும் என்று முயற்சிக்கிறான். விதி வசத்தால் அது நடக்காமல் போக, ஒரு குடிகாரனாக ஆகிறான். அதே சமயம் ஒரு பத்திரிக்கையாளனாகவும் பணிபுரிகிறான். ஒரு முறை ஷைலஜா என்ற பெண் நடனமாடும்போது செய்யும் தவறுகளை தன் பத்திரிகை வாயிலாக சுட்டிக்காட்டுகிறான். அதை படிக்கும் ஷைலஜாவின் அம்மா மாதவி பாலு ‘யார்’ என்பதை தெரிந்துகொண்டு, அந்த பாலுவிடமே தன் மகளை பரதம் கற்க அனுப்புகிறாள். அந்த பாலுவிற்கும், இந்த மாதவிக்கும் என்ன சம்மந்தம்? பாலுவின் கலைசேவைக்கான அங்கீகாரம் கிடைத்ததா? இது போன்ற பல கேள்விகளுக்கு மிக அழகான காட்சிகளோடும், அருமையான இசையோடும் விவரித்திருக்கும் படம் தான் இந்த ‘சலங்கை ஒலி’.

விருதுகள்

  • சிறந்த இசை – இளையராஜா,
  • சிறந்த பின்னணி பாடகர் – S.P. பாலசுப்ரமணியம்,
  • சிறந்த திரைப்படம் என்று மூன்று தேசிய விருதுகளைப் பெற்ற படம்.

சான்றுகள்

  1. "சலங்கைஒலி ரீ-மேக்கில் நடிக்க ஆசைப்படும் கமல்ஹாசன்". தினமலர் (நவம்பர் 10, 2009)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சலங்கை_ஒலி&oldid=2550516" இலிருந்து மீள்விக்கப்பட்டது