சக்க போடு போடு ராஜா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 18: வரிசை 18:
| language = [[தமிழ்]]
| language = [[தமிழ்]]
}}
}}
'''சக்க போடு போடு ராஜா''' (Sakka Podu Podu Raja), ஜி. எல். சேதுராமனின் இயக்கத்தில், [[விடிவி கணேஷ்|விடிவி கணேஷின்]] தயாரிப்பில் 2016இல் வெளியான தமிழ்த்திரைப்படம். இத்திரைப்படத்தில் [[சந்தானம் (நடிகர்)}சந்தானம்]], வைபவி சந்தில்யா, [[விவேக் (நகைச்சுவை நடிகர்)|விவேக்]], சாஞ்சனா சிங், [[சம்பத் ராஜ்]] ஆகியோர் முன்னணிப்பாத்திரங்களில் நடித்துள்ளர். இத்திரைப்படம் [[சிலம்பரசன்|எஸ்டிஆரின்]]இசையில், அபிநத்தன் ராமனுஜனின் ஒளிப்பதிவில், [[ஆண்டோனி|ஆண்டோனியின்]] படத்தொகுப்பில் திசம்பர்22, 2017இல் வெளியானது. இப்படத்தின் தயாரிப்புப் பணிகள் 2016இல் தொடங்கியது. இப்படம் தெலுங்கில் வெளியான லௌக்கியம் படத்தின் மொழிமாற்றப்படம்.<ref>{{cite web|url=http://www.sify.com/movies/santhanam-next-also-with-vaibhavi-shandilya-news-tamil-qkpoypidggjhe.html|title=Santhanam next film is again with Vaibhavi Shandilya !|publisher=Sify}}</ref>
'''சக்க போடு போடு ராஜா''' (Sakka Podu Podu Raja), ஜி. எல். சேதுராமனின் இயக்கத்தில், [[விடிவி கணேஷ்|விடிவி கணேஷின்]] தயாரிப்பில் 2016இல் வெளியான தமிழ்த்திரைப்படம். இத்திரைப்படத்தில் [[சந்தானம் (நடிகர்)|சந்தானம்]], வைபவி சந்தில்யா, [[விவேக் (நகைச்சுவை நடிகர்)|விவேக்]], சாஞ்சனா சிங், [[சம்பத் ராஜ்]] ஆகியோர் முன்னணிப்பாத்திரங்களில் நடித்துள்ளர். இத்திரைப்படம் [[சிலம்பரசன்|எஸ்டிஆரின்]]இசையில், அபிநத்தன் ராமனுஜனின் ஒளிப்பதிவில், [[ஆண்டோனி|ஆண்டோனியின்]] படத்தொகுப்பில் திசம்பர்22, 2017இல் வெளியானது. இப்படத்தின் தயாரிப்புப் பணிகள் 2016இல் தொடங்கியது. இப்படம் தெலுங்கில் வெளியான லௌக்கியம் படத்தின் மொழிமாற்றப்படம்.<ref>{{cite web|url=http://www.sify.com/movies/santhanam-next-also-with-vaibhavi-shandilya-news-tamil-qkpoypidggjhe.html|title=Santhanam next film is again with Vaibhavi Shandilya !|publisher=Sify}}</ref>

==கதை==
==கதை==
சான்ட்டா (சந்தானம்), பவானியின் (சம்பத்) தங்கையை அவள் காதலனுடன் சேர்த்து வைக்கின்றார். சான்ட்டாவை பிடிக்க தன் ஆட்களிடம் ஆணையிடுகின்றார் தாதா சம்பத். அதனால், தன் குடும்பம், நண்பர்கள் என அனைவரையும் தலைமறைவாக வைத்துவிட்டு அவரும் தலைமறைவாகிறார். சான்டாவின் காதலில் ஒரு புது சிக்கல் வருகிறது, தன் காதலுக்கு வந்த சிக்கலை சான்ட்டா எப்படி கையாண்டார், சிக்கலைத்தீர்த்தார் என்பதே கதைப்பின்னல்.<ref>https://cinema.vikatan.com/movie-review/111669-sakka-podu-podu-raja-movie-review.html</ref>
சான்ட்டா (சந்தானம்), பவானியின் (சம்பத்) தங்கையை அவள் காதலனுடன் சேர்த்து வைக்கின்றார். சான்ட்டாவை பிடிக்க தன் ஆட்களிடம் ஆணையிடுகின்றார் தாதா சம்பத். அதனால், தன் குடும்பம், நண்பர்கள் என அனைவரையும் தலைமறைவாக வைத்துவிட்டு அவரும் தலைமறைவாகிறார். சான்டாவின் காதலில் ஒரு புது சிக்கல் வருகிறது, தன் காதலுக்கு வந்த சிக்கலை சான்ட்டா எப்படி கையாண்டார், சிக்கலைத்தீர்த்தார் என்பதே கதைப்பின்னல்.<ref>https://cinema.vikatan.com/movie-review/111669-sakka-podu-podu-raja-movie-review.html</ref>

15:09, 19 பெப்பிரவரி 2018 இல் நிலவும் திருத்தம்

சக்க போடு போடு ராஜா
இயக்கம்ஜி. எல். சேதுராமன்
தயாரிப்புவிடிவி கணேஷ்
இசைஎஸ்டிஆர்
நடிப்பு[[சந்தானம் (நடிகர்)}சந்தானம்]]
வைபவி சந்தில்யா
விவேக்
சாஞ்சனா சிங்
சம்பத் ராஜ்
ஒளிப்பதிவுஅபிநத்தன் ராமனுஜன்
படத்தொகுப்புஆண்டோனி
கலையகம்விடிவி புரடக்சன்ஸ்
விநியோகம்டிரிடென்ட் ஆர்ட்ஸ்
ஏபி இண்டர்நேசனல்
வெளியீடுதிசம்பர் 22, 2017 (2017-12-22)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சக்க போடு போடு ராஜா (Sakka Podu Podu Raja), ஜி. எல். சேதுராமனின் இயக்கத்தில், விடிவி கணேஷின் தயாரிப்பில் 2016இல் வெளியான தமிழ்த்திரைப்படம். இத்திரைப்படத்தில் சந்தானம், வைபவி சந்தில்யா, விவேக், சாஞ்சனா சிங், சம்பத் ராஜ் ஆகியோர் முன்னணிப்பாத்திரங்களில் நடித்துள்ளர். இத்திரைப்படம் எஸ்டிஆரின்இசையில், அபிநத்தன் ராமனுஜனின் ஒளிப்பதிவில், ஆண்டோனியின் படத்தொகுப்பில் திசம்பர்22, 2017இல் வெளியானது. இப்படத்தின் தயாரிப்புப் பணிகள் 2016இல் தொடங்கியது. இப்படம் தெலுங்கில் வெளியான லௌக்கியம் படத்தின் மொழிமாற்றப்படம்.[1]

கதை

சான்ட்டா (சந்தானம்), பவானியின் (சம்பத்) தங்கையை அவள் காதலனுடன் சேர்த்து வைக்கின்றார். சான்ட்டாவை பிடிக்க தன் ஆட்களிடம் ஆணையிடுகின்றார் தாதா சம்பத். அதனால், தன் குடும்பம், நண்பர்கள் என அனைவரையும் தலைமறைவாக வைத்துவிட்டு அவரும் தலைமறைவாகிறார். சான்டாவின் காதலில் ஒரு புது சிக்கல் வருகிறது, தன் காதலுக்கு வந்த சிக்கலை சான்ட்டா எப்படி கையாண்டார், சிக்கலைத்தீர்த்தார் என்பதே கதைப்பின்னல்.[2]

நடிகர்கள்=

சம்பத் ராஜ்

இசை

இத்திரைப்படத்திற்கு எஸ்டிஆர் இசையமைத்துள்ளார்; இத்திரைப்படம் சிலம்பரசனின் இசையில் வெளியாகும் முதல் படம்.[3]

No Song Name Singer(s) Lyrics Length
1 கலக்கு மச்சான் அனிருத் ரவிசங்கர் ராகேஷ்  3:58
2 காதல் தேவதை யுவன் சங்கர் ராஜா வைரமுத்து  6:17
3 உனக்காக  லியோன் ஜேம்ஸ், டாக்டர் பர்ன், ஆண்ட்ரியா ஜெம்மியா டாக்டர் பர்ன், விக்னேஷ் சிவ்ன் 4:18
4 சிறு சிறு கீர்த்தனா வைத்தியநாதன், வாசுதேவ் கிருஷ்ணா கருணாகரன்  5:28
5 வா முனிம்மா உஷா ராஜேந்தர், டி. ராஜேந்தர் மதன் கார்க்கி 4:35

சான்றுகள்

  1. "Santhanam next film is again with Vaibhavi Shandilya !". Sify.
  2. https://cinema.vikatan.com/movie-review/111669-sakka-podu-podu-raja-movie-review.html
  3. "Sakka podu podu raja songs info- Movietet". movietet.com. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சக்க_போடு_போடு_ராஜா&oldid=2487749" இலிருந்து மீள்விக்கப்பட்டது