விக்கிப்பீடியா:உசாத்துணைப் பக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 6: வரிசை 6:
|}
|}


== கற்றாளை, சுண்ணாம்பு, சர்க்கரைச் சீமெந்து ==
== கற்றாழை, சுண்ணாம்பு, சர்க்கரைச் சீமெந்து ==


"கட்டிடத் தேவைக்குச் சீமெந்து எடுப்பதென்பது முயற்கொம்பு. எம்மவரின் மூளையென்ன லேசுப்பட்டதா? கற்றாளை chedi yai வெட்டிச் சாறாக்கினார்கள். அதனை மணலுடன் கலக்கினார்கள். அத்துடன் சுண்ணாம்பு, சர்க்கரை சேர்த்தார்கள். அளவு பார்த்து தண்ணீர் கலந்தார்கள். பிறநாட்டுச் சீமெந்துக்குப் பதிலா 'தமிழ் சீமெந்து' உருவாகியது. ஆனால் சீமெந்துபோல வேகமாகக் கட்டி முடிக்கமுடியாது. காரணம் காய்வதில் சிறிது தாமதம். ஆனாலும் எம்மவர் தளர்வின்றி சிறிய வேலைகளுக்கு அதனைப் பயன்படுத்தினார்கள். "
"கட்டிடத் தேவைக்குச் சீமெந்து எடுப்பதென்பது முயற்கொம்பு. எம்மவரின் மூளையென்ன லேசுப்பட்டதா? கற்றாழை செடியை வெட்டிச் சாறாக்கினார்கள். அதனை மணலுடன் கலக்கினார்கள். அத்துடன் சுண்ணாம்பு, சர்க்கரை சேர்த்தார்கள். அளவு பார்த்து தண்ணீர் கலந்தார்கள். பிறநாட்டுச் சீமெந்துக்குப் பதிலா 'தமிழ் சீமெந்து' உருவாகியது. ஆனால் சீமெந்துபோல வேகமாகக் கட்டி முடிக்கமுடியாது. காரணம் காய்வதில் சிறிது தாமதம். ஆனாலும் எம்மவர் தளர்வின்றி சிறிய வேலைகளுக்கு அதனைப் பயன்படுத்தினார்கள். "


மேற்கண்ட சீமெந்து தொடர்பாக மேலதிக தகவல்கள் எதுவும் தெரிந்தால் இங்கு பகிரவும். நன்றி. --[[பயனர்:Natkeeran|Natkeeran]] ([[பயனர் பேச்சு:Natkeeran|பேச்சு]]) 15:29, 21 அக்டோபர் 2012 (UTC)
மேற்கண்ட சீமெந்து தொடர்பாக மேலதிக தகவல்கள் எதுவும் தெரிந்தால் இங்கு பகிரவும். நன்றி. --[[பயனர்:Natkeeran|Natkeeran]] ([[பயனர் பேச்சு:Natkeeran|பேச்சு]]) 15:29, 21 அக்டோபர் 2012 (UTC)

08:23, 24 சனவரி 2018 இல் நிலவும் திருத்தம்

விக்கிப்பீடியாவுக்கு வருகை தரும் பயனர்கள், பொதுவான தகவல்கள் தொடர்பான கேள்விகளை இங்குக் கேட்கலாம் (எடுத்துக்காட்டு கேள்வி:பெரும் வெடுப்பு (பிங் பாங்) என்றால் என்ன?). பிற பயனர்கள் தங்களால் இயன்ற அளவுக்குத் தங்களுக்கு விரைவாகவும், விரிவாகவும் விடை தர முயல்வர்.

காப்பகம்: 01

கற்றாழை, சுண்ணாம்பு, சர்க்கரைச் சீமெந்து

"கட்டிடத் தேவைக்குச் சீமெந்து எடுப்பதென்பது முயற்கொம்பு. எம்மவரின் மூளையென்ன லேசுப்பட்டதா? கற்றாழை செடியை வெட்டிச் சாறாக்கினார்கள். அதனை மணலுடன் கலக்கினார்கள். அத்துடன் சுண்ணாம்பு, சர்க்கரை சேர்த்தார்கள். அளவு பார்த்து தண்ணீர் கலந்தார்கள். பிறநாட்டுச் சீமெந்துக்குப் பதிலா 'தமிழ் சீமெந்து' உருவாகியது. ஆனால் சீமெந்துபோல வேகமாகக் கட்டி முடிக்கமுடியாது. காரணம் காய்வதில் சிறிது தாமதம். ஆனாலும் எம்மவர் தளர்வின்றி சிறிய வேலைகளுக்கு அதனைப் பயன்படுத்தினார்கள். "

மேற்கண்ட சீமெந்து தொடர்பாக மேலதிக தகவல்கள் எதுவும் தெரிந்தால் இங்கு பகிரவும். நன்றி. --Natkeeran (பேச்சு) 15:29, 21 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

சுண்ணாம்பு, நாமக்கட்டி, கடுக்காய் கொண்டு திருமலை நாயக்கர் மகால் கட்டப்பட்டதாக அறிந்திருக்கிறேன். மேற்கண்ட சிமெண்டு குறித்து எதுவும் தெரியவில்லை. கற்றாழையா ? கற்றாழையா ? அவ்வாறாயினும் கற்றாழை மரமல்லவே. --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 17:58, 21 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

மன்னிக்கவும் மேற்கோளை இணைக்க மறந்துவிட்டேன், மேற்கோள் இங்கே. இது ஈழத்தில் போர்க்காலச் சூழலில் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்று. கற்றாழை என்ற மரத்தைப் பயன்படுத்தி என்றுதான் நினைக்கிறேன். சீமெந்து பயன்படுத்திக் கட்டப்பட்ட வீடுகளைப் போன்ற நேர்த்தியுடனேயே சீமெந்து இல்லாத சிறிய வீடுகளைப் பார்த்து இருக்கிறேன். இவ்வாறான தொழில்நுட்பங்கள் முறையாக ஆவணப்படுத்தாமல் போய்விடும் ஆபத்து உண்டு. --Natkeeran (பேச்சு) 18:48, 21 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

[[payanar :komara muthu|komara muthu katralai yenpathu oru chedi vagaiyai sarnthathu. Idhu valara kuraintha alavu thannir podum.

தமிழ்ப்பெயர்கள் இறுதியில் இ, ஆ விகுதிகள் குறித்த ஐயம்

நண்பர் ஒருவரின் பெண் குழந்தைக்குப் பெயர் வைக்கக் கேட்டிருக்கிறார். பொதுவாக, பெண் பெயர்கள் ஆ, இ என்று முடிவது வழக்கம். எடுத்துக்காட்டு: மோகனா, ஆனந்தி. நல்ல தமிழ் பெயர்ச்சொற்களை எடுத்துக் கொண்டு அதன் இறுதியில் இந்த விகுதிகளைச் சேர்த்துப் பெயர் வைக்க முயல்கிறேன். எடுத்துக்காட்டு: வியனா, வியனி, வானி, நலனா, நலனி... இவ்வாறு பெயர் வைக்கும் போது அது எதிர்மறை பொருளைத் தர வாய்ப்புண்டா? உண் -> உண்ணா என்பது எதிர்மறை பொருள் தருவது போல.. வினைச்சொற்களுக்கு மட்டும் தான் எதிர்மறை பொருள் வரும் என்று நினைக்கிறேன்.--இரவி (பேச்சு) 05:57, 5 ஏப்ரல் 2013 (UTC)

Sodhi Saththiram

Sodhi Saththiram என்பது ஒரு தமிழ் நூலில் பெயர். இதில் Sodhi என்பதை எவ்வாறு தமிழில் எழுதுவது?--Natkeeran (பேச்சு) 00:36, 29 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

சோதி சத்திரம் என்பது நூல் பெயரா? Sodhi என்பதை சோதி எனலாம், சோதியை தமிழாக்க தேவையில்லை--Kurumban (பேச்சு) 23:14, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
அது சோதி சாத்திரம்.--Kanags \உரையாடுக 00:22, 8 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

ஆங்கில விக்கியின் இணையான பக்கங்கள் பட்டியல்

வணக்கம் நண்பர்களே, ஆங்கில விக்கியிலுள்ள பட்டியல்களின் இணையான தமிழ் விக்கியில் எப்படி காண்பது. உதாரணத்திற்கு இந்த பக்கங்களின் List of Wikipedians by article count, of Wikipedians by number of edits இணையான தமிழ் பக்கங்கள் என்ன? இது போன்ற பக்கங்களை ஒரு பட்டியலிட்டு முதற்பக்கத்தில் சேர்த்தால் நன்றாக இருக்கும் Cyarenkatnikh (பேச்சு) 04:43, 27 செப்டம்பர் 2017 (UTC)