பயனர் பேச்சு:TNSE APPUSTALIN VLR: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 10: வரிசை 10:
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#97|பதிகை]])</small>
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#97|பதிகை]])</small>
|}
|}
:{{like}}--<span style="color:green;background:#DEF740;text-decoration:inherit;font-family:Comic Sans MS"><big>{{</big>✔<big>|</big><small><sup style="color:black">#ifexist:</sup><sub style="margin-left:-7.7ex;color:black">#invoke:</sub></small>[[பயனர்:Shrikarsan|<span style="color:green"> ஸ்ரீகர்சன்</span>]]<big>|[[பயனர் பேச்சு:Shrikarsan|✆]]|[[சிறப்பு:Contributions/Shrikarsan|<small>✎</small>]]|[[பயனர்:Shrikarsan/திட்டங்கள்|★]]}}</big></span> 16:31, 24 சூன் 2017 (UTC)


== தானியங்கித் தமிழாக்கம் ==
== தானியங்கித் தமிழாக்கம் ==

16:31, 24 சூன் 2017 இல் நிலவும் திருத்தம்

வாருங்கள்!

வாருங்கள், TNSE APPUSTALIN VLR, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:23, 21 சூன் 2017 (UTC)[பதிலளி]

பதக்கம்

அசத்தும் புதிய பயனர் பதக்கம்
வணக்கம். ஆசிரியர்களுக்கான விக்கிப்பீடியா பயிற்சியில் கலந்து கொண்டு மூன்றே நாட்களில் 100 கட்டுரைகளை உருவாக்கி அசத்தி உள்ளீர்கள். தொடர்ந்து சிறப்பாகப் பங்களிக்க வாழ்த்துகள். --இரவி (பேச்சு) 15:01, 24 சூன் 2017 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

👍 விருப்பம்--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 16:31, 24 சூன் 2017 (UTC)[பதிலளி]

தானியங்கித் தமிழாக்கம்

வணக்கம். தங்களின் மொழிபெயர்ப்புகள் பெரும்பாலும் நன்றாள உள்ளன. கூகுள் மொழிபெயர்ப்பைப் பயன்படுத்தி, அதனை உரை திருத்திப் பிறகு கட்டுரையாக இடுகிறீர்கள் என்று எண்ணுகிறேன். இதில் ஒரு சில இடங்களில் கவனக்குறைவாக பிழைகள் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டுக்கு, மஹாவீர் பிரசாத் கட்டுரையில் //1989 ஜூலை முதல் டிசம்பர் 1989 வரை சுரங்கத் துறையின் மைன்ஸ் மற்றும் ஸ்டீல் ஆகியவற்றிற்கான மாநிலம். //, //2004 ஆம் ஆண்டில் அவர் 14 வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார், தேர்தலுக்குப் பின் அவர் சிறிய அளவிலான தொழிற் துறை அமைச்சராகவும், & கிராமப்புற தொழில்துறை 22 மே 2004 அன்று. // என்று இருக்கும் சொற்றொடர்கள் தமிழ் இலக்கண முறைக்கு முரணாகப் பிசிறு தட்டுவதைக் கவனிக்கலாம். 100 கட்டுரைகளைத் தொகுத்து அசத்தியுள்ள தாங்கள் இது போன்ற விசயங்களையும் கவனிக்குமாறு வேண்டுகிறேன். தொடர்ந்து சிறப்பாகப் பங்களிக்க வாழ்த்துகள். --இரவி (பேச்சு) 15:03, 24 சூன் 2017 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:TNSE_APPUSTALIN_VLR&oldid=2315970" இலிருந்து மீள்விக்கப்பட்டது