எல்முட் கோல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பக்கம் ஹெல்முட் கோல் என்பதை எல்முட் கோல் என்பதற்கு நகர்த்தினார்
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox officeholder
{{Infobox officeholder
|name = Helmut Kohl
|name = ஹெல்முட் கோல்<br/>Helmut Kohl
|office = [[செருமனி]]யின் அரசுத்தலைவர்<br /><small>([[மேற்கு செருமனி]] 1990 வரை)</small>
|office = [[செருமனி]]யின் அரசுத்தலைவர்<br /><small>([[மேற்கு செருமனி]] 1990 வரை)</small>
|image = Helmut Kohl 1989.jpg
|image = Helmut Kohl 1989.jpg

10:20, 17 சூன் 2017 இல் நிலவும் திருத்தம்

ஹெல்முட் கோல்
Helmut Kohl
செருமனியின் அரசுத்தலைவர்
(மேற்கு செருமனி 1990 வரை)
பதவியில்
1 அக்டோபர் 1982 – 27 அக்டோபர் 1998
முன்னையவர்எல்முட் சிமித்
பின்னவர்கெர்ஃகாத் சுரோடர்
ரைன்லாந்து-பலத்தினேட் மாநில முதலமைச்சர்
பதவியில்
19 மே 1969 – 2 திசம்பர் 1976
முன்னையவர்பீட்டர் ஆல்ட்மெயர்
பின்னவர்பெர்னார்ட் வோகல்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
எல்முட் யோசப் மைக்கேல் கோல்

(1930-04-03)3 ஏப்ரல் 1930
லுத்விக்சாஃபென், செருமனி
இறப்பு16 சூன் 2017(2017-06-16) (அகவை 87)
ஒகர்சைம், செருமனி[1]
அரசியல் கட்சிகிறித்தவ சனநாயக ஒன்றியம்
துணைவர்(s)அன்னலோர் ரென்னர் (தி. 1960–2001; மறைவு)
மைக் ரிக்டர் (தி. 2008–2017)
பிள்ளைகள்2
முன்னாள் கல்லூரிஐடல்பேர்க் பல்கலைக்கழகம்
கையெழுத்து

எல்முட் யோசப் மைக்கேல் கோல் (Helmut Josef Michael Kohl, 3 ஏப்ரல் 1930 – 16 சூன் 2017) செருமானிய அரசியல்வாதியாவார். இவர் 1982 முதல் 1982 வரை மேற்கு செருமனியின் அரசுத்தலைவராகவும், பின்னர் ஒன்றுபட்ட செருமனியின் அரசுத்தலைவராக 1990 முதல் 1998 வரை பதவியில் இருந்தவர். 1972 முதல் 1998 வரை கிறித்தவ சனநாயக ஒன்றியக் கட்சியின் தலைவராகப் பணியாற்றியவர். 1969 முதல் 1976 வரை மேற்கு செருமனியின் ரைன்லாந்து-பலத்தினேட் மாநில முதலமைச்சராகப் பதவியில் இருந்தார்.

ஒட்டோ ஃபொன் பிஸ்மார்க்கிற்குப் பின்னர் அதிக காலம் (16 ஆண்டுகள்) அரசுத்தலைவராகப் பதவி வகித்தவர் கோல் ஆவார். பனிப்போரின் இறுதிக்கட்ட காலத்தில் பதவியில் இருந்த கோல் செருமானிய மீளிணைவிற்குப் பெரும்பங்காற்றியிருந்தார். பிரான்சிய அரசுத்தலைவர் பிரான்சுவா மித்தரானுடன் இணைந்து ஐரோப்பிய ஒன்றியத்தையும் யூரோ நாணயத்தையும் உருவாக்க உதவிய மாஸ்ட்ரிக்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட தலைவர்களில் இவரும் ஒருவர்.[2]

மேற்கோள்கள்

  1. "German reunification architect Helmut Kohl dies at 87". 16-06-2017. பார்க்கப்பட்ட நாள் 17-07-2017 – via www.bbc.com. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  2. Chambers, Mortimer (2010). The Western Experience (10th ). New York: McGraw-Hill Higher Education. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0077291174. இணையக் கணினி நூலக மையம்:320804011. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்முட்_கோல்&oldid=2306358" இலிருந்து மீள்விக்கப்பட்டது