சான்-டெனீ , ரீயூனியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category பிரான்சின் நகரங்கள்
வரிசை 34: வரிசை 34:
[[பகுப்பு:இரீயூனியன்]]
[[பகுப்பு:இரீயூனியன்]]
[[பகுப்பு:ஆப்பிரிக்கத் தலைநகரங்கள்]]
[[பகுப்பு:ஆப்பிரிக்கத் தலைநகரங்கள்]]
[[பகுப்பு:பிரான்சின் நகரங்கள்]]

08:14, 27 மார்ச்சு 2017 இல் நிலவும் திருத்தம்

சான்-டெனீ
Saint-Denis
பெல்லெபியர்ரியின் மீதிருந்து காணும்போது சான்-டெனீ
பெல்லெபியர்ரியின் மீதிருந்து காணும்போது சான்-டெனீ
சான்-டெனீ Saint-Denis-இன் சின்னம்
சின்னம்
சான்-டெனீ
Saint-Denis-இன் அமைவிடம்
Map
நாடுபிரான்சு
Overseas region and departmentரீயூனியன்
பெருநகரம்சான் டெனீ
Intercommunalityநார்த் து ல ரீயூனியன்
(Nord de la Réunion - வடக்கு ரீயூனியன்)
அரசு
 • நகரமுதல்வர் (2014-2020) கில்பர்ட் ஆனெட்டி (சோசலிசக் கட்சி)
Area1142.79 km2 (55.13 sq mi)
மக்கள்தொகை (2012)1,45,238
 • அடர்த்தி1,000/km2 (2,600/sq mi)
INSEE/அஞ்சற்குறியீடு97411 /97400
ஏற்றம்0–2,276 m (0–7,467 அடி)
(avg. 23 m or 75 அடி)
1 பிரெஞ்சு நிலப்பதிவுத் தரவுகள்: ஆறுகள், குளங்கள், பனியாறுகள் > 1 km2 (0.386 ச. மைல் அல்லது 247 ஏக்கர்கள்), மற்றும் ஆற்றுக் கயவாய்கள் தவிர்த்து.

சான்-டெனீ (Saint-Denis, பிரெஞ்சு உச்சரிப்பு: ​[sɛ̃.də.ni]) பிரான்சினால் வெளிநாட்டு நிருவாகப் பகுதியாக நிருவகிக்கப்படும் ரீயூனியனின் நிருவாகம் சார்ந்த தலைநகர் ஆகும். இது, இந்தியப் பெருங்கடலிலுள்ள ரீயூனியன் தீவின் வடக்குப் பகுதியில் சான்-டெனீ ஆற்றின் முகத்துவாரத்தில் அமைந்துள்ளது.

1663ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்நகரம் மிகவும் மெதுவாகவே வளர்ந்தது. இரண்டாம் உலகப் போருக்குப்பின் ஏற்பட்ட கிராமப்புற திரள் வெளியேற்றத்தினால் அதிகளவு மக்கள் இங்கு குடியேறினர். முன்னர் ரீயூனியனின் முக்கியத் துறைமுகமாக இந்நகரம் விளங்கியது; ஆயினும் இங்கு நிலவிய ஊகிக்க முடியாத காற்று மற்றும் கடல்நீர் மட்ட ஏற்ற இறக்கத்தினால் ஏற்பட்ட சிரமங்களால், 1880களிலிருந்து அருகிலிருக்கும் செயற்கைத் துறைமுகமான ல போர்ட் (பிரெஞ்சு மொழியில்: துறைமுகம்) சான்-டெனீயிற்கு மாற்றாக விளங்கிவருகிறது. அழகிய கடற்கரை நெடுக அமைந்துள்ள 20 கி.மீ. சாலையானது ல போர்டையும் செயிண்ட் டெனிசையும் இணைக்கின்றது. ஒரு சர்வதேச விமானநிலையம், நூலகங்கள், ஒரு இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் மற்றும் சட்டம், பொருளியல், ஆட்சி இயல் ஆகியவற்றைக் கற்பிக்கும் ஒரு பல்கலைக்கழகமும் இங்குள்ளன.[1]

மேற்கோள்கள்

  1. "செயிண்ட் டெனிஸ் - பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். பார்க்கப்பட்ட நாள் 13 பெப்ரவரி 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சான்-டெனீ_,_ரீயூனியன்&oldid=2222806" இலிருந்து மீள்விக்கப்பட்டது