சான்-டெனீ , ரீயூனியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆள்கூற்று: 20°52′44″S 55°26′53″E / 20.8789°S 55.4481°E / -20.8789; 55.4481

சான்-டெனீ
Saint-Denis

SaintDenisReunion003.jpg
பெல்லெபியர்ரியின் மீதிருந்து காணும்போது சான்-டெனீ
Coat of arms of சான்-டெனீSaint-Denis
Réunion-Saint-Denis.png
நிர்வாகம்
நாடு பிரான்சு
Overseas region and department ரீயூனியன்
Arrondissement சான் டெனீ
Intercommunality நார்த் து ல ரீயூனியன்
(Nord de la Réunion - வடக்கு ரீயூனியன்)
மேயர் கில்பர்ட் ஆனெட்டி (சோசலிசக் கட்சி)
(2014-2020)
புள்ளிவிபரம்
ஏற்றம் 0–2,276 m (0–7,467 ft)
(avg. 23 m or 75 ft*)
நிலப்பகுதி1 142.79 km2 (55.13 sq mi)
மக்கட்தொகை2 1,45,238  (2012)
 - மக்களடர்த்தி 1,017/km2 (2,630/sq mi)
INSEE/Postal code 97411/ 97400
1 பிரெஞ்சு நிலப்பதிவுத் தரவுகள்: ஆறுகள், குளங்கள், பனியாறுகள் > 1 கிமீ² (0.386 சதுர மைல் அல்லது 247 ஏக்கர்கள்), மற்றும் ஆற்றுக் கயவாய்கள் தவிர்த்து.
2ஒன்றுக்கு மேற்பட்ட கம்யூன்களின் வசிப்பவர்கள் (எகா: மாணவர், இராணுவத்தினர்) ஒரு முறை மட்டுமே எண்ணப்பட்டார்கள்.

சான்-டெனீ (Saint-Denis, பிரெஞ்சு பலுக்கல்[sɛ̃.də.ni]) பிரான்சினால் வெளிநாட்டு நிருவாகப் பகுதியாக நிருவகிக்கப்படும் ரீயூனியனின் நிருவாகம் சார்ந்த தலைநகர் ஆகும். இது, இந்தியப் பெருங்கடலிலுள்ள ரீயூனியன் தீவின் வடக்குப் பகுதியில் சான்-டெனீ ஆற்றின் முகத்துவாரத்தில் அமைந்துள்ளது.

1663ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்நகரம் மிகவும் மெதுவாகவே வளர்ந்தது. இரண்டாம் உலகப் போருக்குப்பின் ஏற்பட்ட கிராமப்புற திரள் வெளியேற்றத்தினால் அதிகளவு மக்கள் இங்கு குடியேறினர். முன்னர் ரீயூனியனின் முக்கியத் துறைமுகமாக இந்நகரம் விளங்கியது; ஆயினும் இங்கு நிலவிய ஊகிக்க முடியாத காற்று மற்றும் கடல்நீர் மட்ட ஏற்ற இறக்கத்தினால் ஏற்பட்ட சிரமங்களால், 1880களிலிருந்து அருகிலிருக்கும் செயற்கைத் துறைமுகமான ல போர்ட் (பிரெஞ்சு மொழியில்: துறைமுகம்) சான்-டெனீயிற்கு மாற்றாக விளங்கிவருகிறது. அழகிய கடற்கரை நெடுக அமைந்துள்ள 20 கி.மீ. சாலையானது ல போர்டையும் செயிண்ட் டெனிசையும் இணைக்கின்றது. ஒரு சர்வதேச விமானநிலையம், நூலகங்கள், ஒரு இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் மற்றும் சட்டம், பொருளியல், ஆட்சி இயல் ஆகியவற்றைக் கற்பிக்கும் ஒரு பல்கலைக்கழகமும் இங்குள்ளன.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சான்-டெனீ_,_ரீயூனியன்&oldid=2222806" இருந்து மீள்விக்கப்பட்டது