19,024
தொகுப்புகள்
No edit summary |
No edit summary |
||
வரிசை 3:
'''விக்கிக்கோப்பை''' என்பது தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வருடாந்தம் நடாத்தப்படும் போட்டியாகும். சிறந்த கட்டுரை உருவாக்குநர்கள் வெற்றி பெற இப்போட்டி இடமளிக்கிறது. இப்போட்டி தமிழ் விக்கிப்பீடியாவை வளர்த்தெடுக்க உதவுகிறது. மேலும் இது அனைவருக்கும் '''இலகுவான போட்டியாகும்'''.
-----
போட்டியில் பங்குபற்றுவதற்காகப் பதிவு செய்தபின் நீங்கள் '''விரும்பிய தலைப்பில் பல கட்டுரைகளையும் போட்டிக்காலத்தில் உருவாக்கலாம்'''.
-----
இப்போட்டி சனவரி 1 ஆம் திகதி ஆரம்பமாகும். '''இதில் யாரும் பங்கு பெறலாம்'''. உங்கள் பெயரைப் பதிவு செய்ய '''"இங்கு பதிவு செய்க"''' எனும் கீழுள்ள பொத்தானை இப்போதே அழுத்துங்கள்.
-----
-----
|