காஜா முகையதீன் சிஷ்தி, அஜ்மீர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 29: | வரிசை 29: | ||
== மேற்கோள்கள் == |
== மேற்கோள்கள் == |
||
{{Reflist}} |
{{Reflist}} |
||
[[பகுப்பு:இசுலாமிய அறிஞர்கள்]] |
|||
[[பகுப்பு:சூபி அறிஞர்கள்]] |
[[பகுப்பு:சூபி அறிஞர்கள்]] |
||
[[பகுப்பு:சூபியம்]] |
[[பகுப்பு:சூபியம்]] |
13:13, 22 ஏப்பிரல் 2016 இல் நிலவும் திருத்தம்
காஜா முகையதீன் சிஷ்தி | |
---|---|
காஜா முகையதீன் சிஷ்தி அடக்கத்தலம்,அஜ்மீர் தர்கா | |
பிறப்பு | 536 இ.நா. /கி.பி. 1142 [1] சிஸ்தன்[2] |
இறப்பு | ரஜப் மாதம் 6 ம் தேதி633 இ.நா. ˜ மாரச் 15, கி.பி. 1236 அஜ்மீர் தர்கா அஜ்மீர், ராஜஸ்தான், இந்தியா |
மற்ற பெயர்கள் | Gharib Nawaz |
பணி | இஸ்லாமிய அறிஞர்,தத்துவஞானி,சூபி ஞானி |
காலம் | 12 ஆம் நூற்றாண்டு |
பகுதி | இந்தியத் துணைக்கண்டம் |
காஜா முகையதீன் சிஷ்தி (1141 - 1236) அவர்கள் ஏழைகளின் புரவலர் என பொருள்படும் கரீப் நவாஸ் என்று அழைக்கப்படுகிறார். இவர் தெற்காசியாவில் இருந்த இசுலாமிய சூபி ஞானி, இமாம் , இஸ்லாமிய அறிஞர் மற்றும் தத்துவஞானி ஆவார் . இவர் மூலமே இந்தியத் துணைக்கண்டத்தில் இசுலாமிய சூபியம் அறிமுகப்படுத்தப்பட்டது.[3] பல்வேறு முகலாய பேரரசர்கள் சிஷ்தியை பின்பற்றினர்.[4]இவர் வழியை பின் பற்றுபவர்கள் சிஷ்தியாக்கள் எனப்படுகின்றனர்.
மேற்கோள்கள்
- ↑ "Birth Date".
- ↑ "Birth Place".
- ↑ Sadarangani, Neeti M. (2004). Bhakti poetry in medieval India : its inception, cultural encounter and impact. New Delhi: Sarup & Sons. p. 60. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7625-436-3.
- ↑ History of Aurangzeb: Based on Original Sources By Jadunath Sarkar Published by Longmans, Green, 1920, Pg 187 Public Domain