இராதாகிருஷ்ணன் பார்த்திபன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி குறுங்கட்டுரை உருவாக்கம்
 
சி பார்த்திபன், ரா. பார்த்திபன்க்கு நகர்த்தப் பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

08:09, 24 அக்டோபர் 2005 இல் நிலவும் திருத்தம்

பார்த்திபன், தமிழ்த் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார். இவர் இயக்குனர் பாக்கியராஜிடம் உதவி இயக்குனராகப் பணி புரிந்தவர். இவர் இயக்கி நடித்துள்ள திரைப்படங்கள்:

  • புதிய பாதை (சிறந்த மாநில மொழி திரைப்படத்திற்கான தேசிய விருது)
  • உள்ளே வெளியே
  • ஹவுஸ்ஃபுல் (சிறந்த மாநில மொழி திரைப்படத்திற்கான தேசிய விருது)
  • இவன்
  • குடைக்குள் மழை


இவர் எழுதியுள்ள நூல்கள்

  • கிறுக்கல்கள் (கவிதை தொகுப்பு)