பயனர் பேச்சு:ஸ்ரீநிவாசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

welcome[தொகு]

Welcome to the new avatar of Srinivasan. :-) -- Sundar \பேச்சு 8 ஜூலை 2005 05:48 (UTC)

Thanks :)

இப்பொழுது அ ஆ என்று அழைக்காமல், எளிமையாக உங்களை பெயர் சொல்லி அழைக்க இயலும் :)விவேகானந்தர் கட்டுரையை எழுத எண்ணியிருந்தேன். நீங்கள் ஆரம்பித்து வைத்ததில் மகிழ்ச்சி..தொடர்க உங்கள் பங்களிப்பு--ரவி (பேச்சு) 8 ஜூலை 2005 08:28 (UTC)

sure, with pleasure - ஸ்ரீநிவாசன்

Please mark your edits as minor when ever it is appropriate (like while adding interwiki links, correcting spelling mistakes, adding english name etc.,)--ரவி (பேச்சு) 8 ஜூலை 2005 10:32 (UTC)

ok

thanks and happiness :)[தொகு]

Hi srinivasan, my thanks and happiness to have u here helping us in organising wikipdia which very few users do.--ரவி (பேச்சு) 12:11, 13 ஜூலை 2005 (UTC)

Thanks for the encouragement :) and it's my pleasure doing these kinda stuff. But there's a lot more that needs to be done in terms of organization here. For example, the number of stubs are increasing. New stub templates for cities, languages, personalities, etc.. would be desirable. -ஸ்ரீநிவாசன் 12:18, 13 ஜூலை 2005 (UTC)

sure, do not hesitate to create new stub templates where required. If needed anything can be modified later---ரவி (பேச்சு)

நீங்களும் நற்கீரனும் இணைந்து நடப்பு நிகழ்வுகள் பக்கத்தை மீண்டும் இற்றைப்படுத்த தொடங்கியுள்ளதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.--ரவி (பேச்சு) 10:36, 18 ஆகஸ்ட் 2005 (UTC)

நிர்வாகியாக விருப்பமா?[தொகு]

நீங்கள் விரும்பினால், உங்களை முறைப்படி தமிழ் விக்கிபீடியா நிர்வாகியாக தேர்ந்தெடுக்கச் சொல்லி மயூரநாதன் அவர்களிடம் பரிந்துரைக்க விரும்புகிறேன். நிர்வாகியாவதின் மூலம் மேலும் சில பக்கங்களை இன்னும் எளிமையாக உங்களால் தொகுக்க இயலும்.--ரவி (பேச்சு) 10:18, 15 ஜூலை 2005 (UTC)

நிர்வாகியாவது என் பங்களிப்பை எளிமையாக்குமானால் இதை ஏற்றுக்கொள்வதில் மகிழ்ச்சியே. - ஸ்ரீநிவாசன் 12:59, 15 ஜூலை 2005 (UTC)

Well, by becoming an administrator u can edit system messages, media wiki messages ( some of them which need translation), locked pages and can delete unwanted pages. Since, u do a gud job in organising the site here, i thought of suggesting ur name for admin ship. well, it really doesnt make editing easy but gives u more pages to edit..ha ha..with adminship u can revert to previos edits easily in case of vandalism..that is the only convenience--ரவி (பேச்சு) 13:06, 15 ஜூலை 2005 (UTC)

well... i am not familiar with terms like system messages, media wiki messages, etc.. and am not sure whether i qualify to become an admin. but if you think i can do a better job armed with adminship, i have no objections. you are in better position to judge. -ஸ்ரீநிவாசன் 13:13, 15 ஜூலை 2005 (UTC)

well, u have got a support already from sundar :) adminship is just an added user power enabling to edit more crucial pages in wikipedia. system messages are nothing but any message that u see in this website that is not part of an article. u can see and edit them at anaiththu muRaimai saar thagavalkaL attavaNai in siRappup pakkangkaL. ok I dont intend to confuse or intimidate u any more..ha ha..after becoming an admin ( may be after a week after the elections are over !), u can browse around the site and realise what u can do as admin. Then please leave a message at the elections page accepting ur nomination..it is needed as a formality.--ரவி (பேச்சு) 13:20, 15 ஜூலை 2005 (UTC)

Anyways, thanks for nominating :) - ஸ்ரீநிவாசன் 13:23, 15 ஜூலை 2005 (UTC)

u can see en:Wikipedia:Administrators to know more abt adminship--ரவி (பேச்சு) 13:37, 15 ஜூலை 2005 (UTC)

abt Category:நபர்கள் பற்றிய குறுங்கட்டுரைகள்[தொகு]

I felt that the title makkaL paRRiya kuRungkatturaikaL may be misleading that is about people of some country, race etc..so i changed it to read nabarkaL paRRiya kuRungkatturaikaL. but some how the pages in makkaL paRRiya kuRungkatturaikaL are not auto refreshed to nabarkaL paRRiya kuRungkatturaikaL. any way we shall leave it for now and later if we find time, we shall fix it.--ரவி (பேச்சு) 12:05, 16 ஜூலை 2005 (UTC)

It's okay as long as stubs are classified and it's easy to locate different categories of stubs and the name nabarkal looks like a good choice... It seems that the contents of நபர்கள் category gets updated when an article is newly people-stubbed or, a change is made to an article already having people-stub. I wonder whether it's like this only for this case or for all categories. - ஸ்ரீநிவாசன் 13:51, 16 ஜூலை 2005 (UTC)

நிர்வாகி[தொகு]

-ஸ்ரீநிவாசன், நீங்கள் இப்பொழுது தமிழ் விக்கிபீடியாவில் ஒரு நிர்வாகியாக ஆகியுள்ளீர்கள். இதுவரை நீங்கள் இங்கே செய்துவந்த சிறப்பான பணிகளை இன்னும் சிறப்பாகச் செய்வதற்கு இது உதவும். உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். Mayooranathan 19:09, 26 ஜூலை 2005 (UTC)

வாழ்த்துக்கள் ஸ்ரீநிவாசன். -- Sundar \பேச்சு 05:35, 27 ஜூலை 2005 (UTC)
வாழ்த்துக்கள் ஸ்ரீநிவாசன்.இனி நீங்கள் எல்லா பக்கங்களிலும் புகுந்து தொகுத்துப் பார்க்கலாம் :)--ரவி (பேச்சு) 09:08, 27 ஜூலை 2005 (UTC)

நன்றி மயூரநாதன் அவர்களே. என்னைப் பரிந்துரைத்த ரவிக்கும், ஆதரித்த சுந்தருக்கும் மிக்க நன்றி. விக்கிபீடியாவின் முன்னேற்றத்திற்கு என்னால் இயன்ற வரை பங்களிக்கிறேன். நன்றி - ஸ்ரீநிவாசன் 10:22, 27 ஜூலை 2005 (UTC)

wikilinks[தொகு]

srinivasan, sundar has recently filed a bug for this partial wikilinking at bugzilla. The bug file is here. Hopefully it will be fixed soon. You can also go there and vote for the bug to raise the priority of the bug to be fixed soon.--ரவி (பேச்சு) 16:05, 30 ஜூலை 2005 (UTC)

சென்னை[தொகு]

சென்னை கட்டுரையை மேம்படுத்தியதற்கு என் நன்றியும் பாராட்டுக்களும். -- Sundar \பேச்சு 06:36, 8 ஆகஸ்ட் 2005 (UTC)

தங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி சுந்தர். I've been making some random edits on en:Chennai and related articles in the past 3-4 days, and wanted to translate into Tamil in the same vein, and it worked out. still, there is a lot of scope for improvement in the article. - ஸ்ரீநிவாசன் 07:07, 8 ஆகஸ்ட் 2005 (UTC)
I agree. -- Sundar \பேச்சு 07:26, 8 ஆகஸ்ட் 2005 (UTC)

Your blog[தொகு]

I notice that interestingly your second blog post talks on similar lines as my second blog post! -- Sundar \பேச்சு 09:12, 11 ஆகஸ்ட் 2005 (UTC)

Sure. Though I don't read blogs regularly, I'll try to read it once in a while. -- Sundar \பேச்சு 12:58, 11 ஆகஸ்ட் 2005 (UTC)

vote for tamil wikipedia related bugs[தொகு]

விக்கிபீடியா:வழு நிலவரங்கள் பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ள வழுக்களின் இணைப்புகளை பின்பற்றி பக்சில்லா தளத்தில் சென்று ஓட்டளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ஓட்டளிப்பதின் மூலம் இந்த வழுக்களை பக்சில்லா காரர்கள் முன்னுரிமை கொடுத்து சரி செய்வர். அது தமிழ் விக்கிபீடியா திட்ட வளர்ச்சிக்கு உதவும். இவ்வாறு ஓட்டளிப்பதற்கு ஒரு மின்னஞ்சல் முகவரி கொடுத்து நீங்கள் அத்தளத்தில் பயனர் கணக்கு உருவாக்க வேண்டியிருக்கும். இந்த வழுக்களின் நிலவரம் குறித்த தொடர் மின்மடல்களை நீங்கள் பெற விரும்பவில்லை என்றால், நீங்கள் அதிகம் பயன்படுத்தாத மின் மடல் முகவரியைக்கொடுத்து பயனர் கணக்கு உருவாக்கலாம். மேற்கொண்டு விளக்கம் தேவைப்பட்டால் தயவு செய்து என் பேச்சுப்பக்கத்தில் கேளுங்கள். நன்றி--ரவி (பேச்சு) 10:36, 12 ஆகஸ்ட் 2005 (UTC)

சீன மக்கள் குடியரசு[தொகு]

சீன மக்கள் குடியரசு கட்டுரையை துவக்கியமைக்கு நன்றி. தாங்கள் கொடுத்திருக்கும் வெளி இணைப்பு மிகவும் நன்றாக உள்ளது. இணையத்திலுள்ள இது போன்ற சிறந்த பக்கங்களை இணைக்கும் பாலமாகவும் விக்கிபீடியா விளங்க வேண்டும் என்பது என் அவா. மேலும் இந்திய இரயில்வேயில் தங்கள் பங்களிப்புக்கு நன்றி. தங்கள் பணி தொடர வாழ்த்துகிறேன். -Sivakumar 12:44, 17 ஆகஸ்ட் 2005 (UTC)

வார்ப்புருக்கள்[தொகு]

நீங்கள் பல பயனுள்ள வார்ப்புருக்களை உருவாக்கி வருவது கண்டு மகிழ்ச்சி. இருப்பினும் வார்ப்புருக்களில் படிமங்களைப் பயன்படுத்துவது விக்கிபீடியாவின் இணையத்தருவிகள் மீதான வேலைப்பளுவைக் கூட்டி விடும். இனிமேல் நாம் கூடியவரை இவ்வாறு பயன்படுத்துவதைத் தவிர்ப்போம். -- Sundar \பேச்சு 11:24, 22 ஆகஸ்ட் 2005 (UTC)

ஓ! அப்படியா? நான் அறிந்திருக்கவில்லை. படிமங்கள் வார்ப்புருக்களின் அழகைக் கூட்டுவதாக நினைத்ததால் பயனபடுத்தினேன். இனிமேல் கூடியவரை தவிர்க்கிறேன். காமன்ஸ் படிமங்கள் பயன்படுத்துவது தான் இணையத்தருவிகள் பளுவை கூட்டும் என்று நினைக்கிறேன். தமிழ் விக்கிபீடியாவில் இப்போது அதிக பக்கங்கள் இல்லாததால் அந்த படிமங்களையே வேறொரு பெயரில் தமிழ் விக்கிபீடியாவிலேயே ஏற்றி பயன்படுத்தினால் இந்த பளு குறையுமா? ஆனால் எதிர்காலத்தை நினைவில் கொண்டு படிமங்களை தவிர்க்கலாம் என்றால் அதுவும் சரியே. - ஸ்ரீநிவாசன் 05:25, 23 ஆகஸ்ட் 2005 (UTC)
காமன்ஸில் இருப்பவற்றை இங்கு மறுபடியும் பதிவேற்றுவதில் எனக்கு அவ்வளவாக விருப்பம் இல்லை. அங்குள்ள படங்களின் மொழியாக்கம் செய்யப்பட்டவகைகளை மட்டும் இங்கு பதிவேற்றலாம். பொருத்தமாக இருக்கும் என்கிற போது அதிகம் பயன்படுத்தப்படாத சில வார்ப்புருக்களில் மட்டும் படிமங்களைப் பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால் பெரிதும் பயன்படுத்தப்படும் குறுங்கட்டுரைகளுக்கான வார்ப்புரு போன்றவற்றில் வருங்காலம் கருதி படிமங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்போம். -- Sundar \பேச்சு 05:43, 23 ஆகஸ்ட் 2005 (UTC)
ஆம். நீங்கள் கூறுவது சரிதான். வருங்காலம் கருதி வார்ப்புருக்களில் படிமங்களை பயன்படுத்துவதை தவிர்ப்பதே நல்லது. - ஸ்ரீநிவாசன் 06:12, 23 ஆகஸ்ட் 2005 (UTC)

Category Oceans[தொகு]

I dont know how to make categories. Plz do it.-Sivakumar 14:29, 10 செப்டெம்பர் 2005 (UTC)

Thanks for the info :-) - Sivakumar 03:58, 12 செப்டெம்பர் 2005 (UTC)

welcome -04:06, 12 செப்டெம்பர் 2005 (UTC)

India[தொகு]

Srinivasan, while you're improving the "India" article, can you also please translate the following templates or use some other template?

Once that is done, we can nominate the article for featured status. Thanks. -- Sundar \பேச்சு 10:13, 12 செப்டெம்பர் 2005 (UTC)

sure. will do that. -ஸ்ரீநிவாசன் 10:16, 12 செப்டெம்பர் 2005 (UTC)
Thanks. Someone pointed out in my talk page that there is already an infobox. Please check that too. Sorry for delegating this after translating a part of these, I don't have time at present. -- Sundar \பேச்சு 10:22, 12 செப்டெம்பர் 2005 (UTC)
Srinivasan, thanks for your translation of the templates. I've replaced the bloated table on the India article with the template. Once we fix any minor problems with the articles, we can make it a featured article. -- Sundar \பேச்சு 04:28, 13 செப்டெம்பர் 2005 (UTC)

Yes, some of the translations in the other templates are not perfect. We'll take only the good ones from them and use them in the new templates that we've made. -- Sundar \பேச்சு 08:54, 13 செப்டெம்பர் 2005 (UTC)

டொக் ... டொக் ...[தொகு]

என்ன ஸ்ரீநிவாசன், சில நாட்களாக ஆளைக் காணவில்லை? :-) நீங்களே அயர்ந்து விட்டால் விக்கிபீடியா என்னாவது? ;) -- Sundar \பேச்சு 05:19, 21 செப்டெம்பர் 2005 (UTC)

சுந்தர், நானும் சேர்ந்து தட்டுகிறேன்..டொக்..டொக்..டொக்... :) சுந்தர்,அப்படியே உங்கள் அறைத் தோழர்களையும் தட்டி எழுப்பி விடுங்கள் :)--ரவி (பேச்சு) 09:26, 21 செப்டெம்பர் 2005 (UTC)

அயர்வெல்லாம் இல்லை :) வேறு வேலைகளில் சற்று அதிகமாக ஈடுபட்டு வருவதால் விக்கியில் என் பங்களிப்பு சற்று குறைந்துள்ளது. சில நாட்களில் என் பங்களிப்பு மீண்டும் முழு வீச்சில் தொடரும். - ஸ்ரீநிவாசன் 12:25, 21 செப்டெம்பர் 2005 (UTC)

ஓ, அப்படியா. விரைவில் உங்கள் முழு வீச்சுப் பங்களிப்புகளை எதிர்பார்க்கிறேன். ரவி, ஹரிகிஷோர் சில நாட்களில் பங்களிக்கத் துவங்குவாரென நினைக்கிறேன். சந்தோஷ் ஏற்கெனவே அவ்வப்போது தொகுக்கிறார். -- Sundar \பேச்சு 07:10, 22 செப்டெம்பர் 2005 (UTC)
மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும். உங்கள் பங்களிப்புகள் குறைந்துள்ளது பெரிய குறையாகவே உள்ளது. -- Sundar \பேச்சு 04:38, 11 அக்டோபர் 2005 (UTC)Reply[பதில் அளி]
சென்ற ஒரு வாரமாக வெளியூர் சுற்றுப்பயணத்தில் இருந்ததால் என்னால் பங்களிக்க இயலவில்லை. இது பற்றி முன்பே அறிவிக்காமைக்கு மன்னிக்கவும். இடையிடையில் சற்று குறைந்தாலும் என்னுடைய பங்களிப்புகள் நிச்சயம் தொடரும் :-) -ஸ்ரீநிவாசன் 07:35, 15 அக்டோபர் 2005 (UTC)Reply[பதில் அளி]
நல்லது ஸ்ரீநிவாசன். உறுதியளிப்பு நம்பிக்கை தருகிறது. -- Sundar \பேச்சு 04:32, 17 அக்டோபர் 2005 (UTC)Reply[பதில் அளி]

நன்றி[தொகு]

எனக்கு ஆதரவளித்ததற்கு நன்றி. :-) -- Sundar \பேச்சு 05:21, 23 செப்டெம்பர் 2005 (UTC)

ஆதரவளித்தமைக்கு நன்றி ஸ்ரீநிவாசன் :-) --Sivakumar 08:06, 23 செப்டெம்பர் 2005 (UTC)


ஸ்ரீநிவாசன், முதலில் "நிர்வாகி தேர்தலில்" உங்கள் ஆதரவுக்கு நன்றி.

உங்களின் வலைப்பதிவுகளை வாசிப்பதில் இருந்து உங்கள் உலக நோக்கை சிறிது புரிய கூடியதாக இருந்தது. ஒரு விதத்தில் அவ் உலக நோக்கு எனது நோக்கில் பல வகைகளில் ஒத்திருக்கின்றது. உங்களுக்கு பட்டியலில் இருந்த புத்தகங்கள், திரைப்படக்கள், ஈடுபாடுகள் எனது பட்டியலிலும் இருக்கின்றன. உங்களின் விக்கிபீடியா நோக்கிய பார்வையும் மிகவும் பொருத்தமானதாகவும் தெரிகின்றது. அதேவேளை, எனது அனுபவத்தில் அவ் உலக பார்வைக்கும் நடைமுறை வாழ்க்கைக்கும் ஒரு சீரிய முரண்பாடு இருப்பதாகவும் உணர்கின்றேன்.

மேலும், உங்களின் பங்களிப்பும், கருத்துகளும் விக்கிபீடியாவை வளம்படுத்துவதாகவே அமைகின்றன. --Natkeeran 23:39, 3 அக்டோபர் 2005 (UTC)Reply[பதில் அளி]

இந்திய நகரத் தகவல் சட்டம்[தொகு]

நீங்கள் சொல்வது சரிதான். ஆங்கில விக்கிபீடியாவில் அவ்வாறு இருந்ததால் நான் அவ்வாறு தலைப்பிட்டேன். இரண்டும் ஒன்றே. இந்திய நகரத் தகவல் சட்டம் என்றே மாற்றி விடலாம். --சிவகுமார் 15:26, 4 அக்டோபர் 2005 (UTC)Reply[பதில் அளி]

மகிழ்ச்சி[தொகு]

நீண்ட இடைவேளைக்குப் பிறகு தாங்கள் மீண்டும் வந்திருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி. - சிவகுமார் 09:41, 24 அக்டோபர் 2005 (UTC)Reply[பதில் அளி]

நல்லது சிவகுமார். விக்கிபீடியாவுக்கு தொடர்ந்து நீங்கள் ஆற்றி வரும் பங்களிப்புகள் குறித்து எனக்கும் மகிழ்ச்சி :-) -ஸ்ரீநிவாசன் 08:11, 25 அக்டோபர் 2005 (UTC)Reply[பதில் அளி]


ராஜாவிடமிருந்து[தொகு]

வரவேர்ப்புக்கு நன்றி ஸ்ரீநிவாசன்! நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் விக்கிபீடியாவிற்கு வருகிறேன். என்னிடம் தமிழ் விக்கிபீடியாவிற்கு தேவைப்படும் Latha Font இல்லை. நான் language converter மூலம் கட்டுரைகள் எழுதி வருகிறேன். அதனால் கட்டுரைகள் எழுதுவதில் சிரமமாக இருக்கிறது. சிரமமில்லையேல் உதவி செய்யவும். நன்றி - வைகுண்ட ராஜா 20:01, 22 ஜனவரி 2006 (UTC)

Translation request[தொகு]

Greetings!, I know that you have a good understanding about Jesus; Could you please help me translate the English words (or at least the "subtitles) of this article into Hindi? Please. Your help would be gratefully appreciated. --Regards, Jason, 7 March 2006

"ழ்" சரியான உச்சரிப்பு "MP3" கோப்பு[தொகு]

நண்பரே, தமிழின் சிறப்பெழுத்தான "ழ்" இப்பொழுது யாருக்கும் சரியாக உச்சரிக்க தெரிவதில்லை. ஆகவே உங்களால் முடிந்தால் இந்த எழுத்தை திருத்தமாக உச்சரிக்க கூடிய ஒருவரை கொண்டு உச்சரித்து அதனை ஒரு "MP3" கோப்பாக சேமித்து விக்கிபீடியாவின் "ழ்" கட்டுரையில் தொடுத்து விட்டால் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். - சுரேன்.


சின்ன திருத்தம் , mp3 அல்ல ogg கோப்பு. கோப்பு வடிவத்தில் விக்கிபீடியாவின் பொதுவான நடைமுறைகள், கொள்கைகள் தொடர்பான சிக்கல்கள் இருப்பதாக நினைக்கிறேன். --மு.மயூரன் 16:50, 15 ஏப்ரல் 2006 (UTC)Reply[பதில் அளி]

உதவி தேவை - தமிழாக்கம்[தொகு]

'risk' என்ற ஆங்கில வார்த்தையின் தமிழாக்கம் என்ன? 'project risk' அல்லது 'investment risk' என்னும் வாக்கியங்களை தமிழில் எப்படி மொழிபேர்ப்பது? உதவிக்கு நன்றி! --கேரளத் தமிழன் 23:10, 29 நவம்பர் 2006 (UTC)Reply[பதில் அளி]

நிருவாக அணுக்கத்தை மீளப் பெறுதல்[தொகு]

வணக்கம் srinivasan. நீண்ட நாட்களாக தமிழ் விக்கிப்பீடியாவோடு தொடர்பில் இல்லாமல் இருக்கும் பயனர்களின் நிருவாக அணுக்கத்தை மீளப் பெறலாமா என்று உரையாடி வருகிறோம். இது குறித்து உங்கள் கருத்தை அறிய விரும்புகிறோம். நன்றி--ரவி 10:46, 15 மே 2010 (UTC)Reply[பதில் அளி]

பங்களிப்பு வேண்டுகோள்[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 03:43, 21 சூலை 2011 (UTC)Reply[பதில் அளி]

நன்றி! --ஸ்ரீநிவாசன் (பேச்சு) 06:37, 25 சூன் 2013 (UTC)Reply[பதில் அளி]

உங்களுக்குத் தெரியுமா திட்டம்[தொகு]முதற்பக்கக் கட்டுரை[தொகு]