சீரணி மிட்டாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Nan (பேச்சு | பங்களிப்புகள்) கட்டுரைகளை ஒருங்குறியில் (யுனிகோட்) எழுதவும். |
Nan (பேச்சு | பங்களிப்புகள்) சி Nan, சீரணி மிட்டாயும் காராச்சேவும் பக்கத்தை சீரணி மிட்டாய் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்ற... |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
09:36, 3 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
தமிழ்நாடு பள்ளி ஆசிரியர்களுக்கான விக்கிப்பீடியா பயிற்சியின்போது இக்கட்டுரை தொடங்கப்பட்டது |
சீரணி மிட்டாய் என்பது தமிழ்நாட்டின் தென்பகுதியான மதுரை மற்றும் மதுரையின் தென் பகுதிகளில் மட்டுமே கிடைக்கக்கூடிய ஒரு வகை இனிப்பு வகை. காண்பதற்கு விரித்து வைக்கப்பட்ட கை அகலத்திற்கு உள்ள தட்டையான ஜிலேபி போன்று இருக்கும். அரிசி மாவும் சுக்கும், வெல்லமும் அல்லது கருப்பட்டியும் சேர்த்து செய்யப்பட்ட ஒரு இனிப்பு வகை. மதுரையின் தெற்கே செல்லச் செல்ல விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி, கல்குறிச்சி, அருப்புக்கோட்டை, பந்தல்குடி, விருதுநகர், பாலவநத்தம், இருக்கண்குடி, சாத்தூர், கோவில்பட்டி, கமுதி திருச்சுழி போன்ற ஊர்களில் அதிகமாக விற்பனையாகும் சுவையுள்ள பதார்த்தங்கள் ஆகும். கல்குறிச்சி சீரணி மிட்டாய் இந்தியாவின் புவிசார் குறியீட்டிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது.[1]
மேற்கோள்
- ↑ "ஊர் ஸ்பெஷல் - பாலவநத்தம் சீரணி மிட்டாய்". WEDNESDAY, FEBRUARY 26, 2014. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
{{cite web}}
: Check date values in:|date=
(help)