விறகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
காலம் கடந்த வார்ப்புரு நீக்கல்
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1: வரிசை 1:
{{unreferenced}}


[[படிமம்:A bundle of fire wood.JPG|thumbnail|விறகுக் கட்டுகள்]]
[[படிமம்:A bundle of fire wood.JPG|thumbnail|விறகுக் கட்டுகள்]]

13:53, 10 செப்டெம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

விறகுக் கட்டுகள்

விறகு (firewood) என்பது எரிக்கப் பயன்படும் மரத்துண்டுகளின் பெயராகும். இவை செங்கல் சூலைகளிலும் தொழிற்சாலைகளிலும் வீடுகளில் சமையலறைகளில் அடுப்புகளிலும் பயன்படுகின்றன. அடுப்புகளில் பயன்படுத்த அதிக சாம்பல் வராத, நன்றாக எரியக்கூடிய விறகுகளையே பயன்படுத்துவர். பாலை, முதிரை, வேம்பு, வீரை போன்ற மரங்களிலிருந்து செய்யப்படும் விறகுகள் குறிப்பிடத்தக்கவையாகும். சிலர் காடுகள், மலைகளின் பக்கம் சென்று அங்கு மரச் சுள்ளிகளையும் சிறு தடிகளையும் பொறுக்கி வந்து விறகாகப் பயன்படுத்துவர்.

வட அமெரிக்கா

அறுவடை

சேமிப்பு

விறகு வெப்பமதிப்பு

விறகு அளவீடு

மெட்ரிக்

பிரபல கலாச்சாரத்தில்

மேலும் காண்க

குறிப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=விறகு&oldid=1914093" இலிருந்து மீள்விக்கப்பட்டது