முகில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[படிமம்:Above the Clouds.jpg|thumb|right|250px|விமானத்தின் ஜன்னல் வழி கண்ட Stratocumulus perlucidus முகில்.]]
[[படிமம்:Above the Clouds.jpg|thumb|right|250px|விமானத்தின் ஜன்னல் வழி கண்ட Stratocumulus perlucidus முகில்.]]
'''முகில்''' என்பது புவியில் மேற்பரப்புக்கு மேல், [[வளிமண்டலம்|வளிமண்டலத்தில்]] மிதக்கும், சிறிய [[நீர்த்துளி]]கள் அல்லது உறைந்த பளிங்குத் [[துகள்]]கள் ஒன்றாகச் சேர்ந்த ஒரு தொகுதியாகும். வேறு கோள்களைச் சுற்றியும் முகில்கள் காணப்படுகின்றன. அண்டவெளியில் [[விண்மீன்]]களுக்கு இடைப்பட்ட வெளியில் காணப்படும் துகள் கூட்டங்களையும் முகில்கள் என அழைப்பதுண்டு. [[வானிலையியல்|வானிலையியலில்]], முகில்கள் பற்றிய ஆய்வுத்துறை [[முகில் இயற்பியல்]] எனப்படுகின்றது.
'''முகில்''' (''cloud'') என்பது புவியில் மேற்பரப்புக்கு மேல், [[வளிமண்டலம்|வளிமண்டலத்தில்]] மிதக்கும், சிறிய [[நீர்த்துளி]]கள் அல்லது உறைந்த பளிங்குத் [[துகள்]]கள் ஒன்றாகச் சேர்ந்த ஒரு தொகுதியாகும். வேறு கோள்களைச் சுற்றியும் முகில்கள் காணப்படுகின்றன. அண்டவெளியில் [[விண்மீன்]]களுக்கு இடைப்பட்ட வெளியில் காணப்படும் துகள் கூட்டங்களையும் முகில்கள் என அழைப்பதுண்டு. [[வானிலையியல்|வானிலையியலில்]], முகில்கள் பற்றிய ஆய்வுத்துறை [[முகில் இயற்பியல்]] எனப்படுகின்றது.

புவியில் ஒடுங்கும் பொருள் [[நீராவி]] ஆகும். இது, பொதுவாக 0.01 மிமீ [[விட்டம்]] கொண்ட மிகச் சிறிய பனித் துளிகளை உண்டாக்குகிறது. இது கண்ணுக்குத் தெரியாத அளவு கொண்டது ஆயினும் பல கோடிக் கணக்கான துளிகள் ஒன்றாகச் சேர்ந்து இருக்கும்போது அவற்றைக் கண்ணால் பார்க்கமுடிகிறது. இதுவே முகில் எனப்படுகின்றது. செறிவானதும், ஆழமானதுமான முகில்கள் 70%-95% வரையான கண்ணுக்குப் புலப்படும் [[அலைநீளம்]] கொண்ட ஒளிக் கற்றைகளை தெறிக்கும் தன்மை வாய்ந்தவை. இதனால் முகில்களின் மேற்பக்கமாவது வெண்ணிறமாகத் தெரிவதுண்டு. முகில் சிறுதுளிகள் [[ஒளிச் சிதறல்|ஒளியைச் சிதறச்]] செய்யும் திறன் கொண்டவை. இதனால் முகிலின் ஆழம் அதிகமாகும்போது உட்புறங்களில் ஒளி குறைந்துவிடுகிறது. இதன் காரணமாக முகிலின் கீழ்ப்பகுதிகள் சாம்பல் நிறமாகவோ, கருநிறமாகவோ இருப்பதுண்டு.

==வகைகள்==
==வளிமண்டலத்தின் மீதான தாக்கங்கள்==
* வானத்தில் கார்மேகங்களின் வண்ணக்கோலங்கள்.
<gallery>
File:CirrusUncinusUndFloccus.jpg | Cirrus Unicinus and Floccus
File:Cumulonimbus mit Riesenamboss.JPG | Cumuonimbus and Riesenamboss
File:Partially illuminated Ac with shadows.JPG | Clouds illuminated with shadows
File:Big Cumulonimbus.JPG | Cumulonimbus
</gallery>

<gallery>
File:Cumulus-Kreuz.jpg | Cumulus-Kreuz
File:God's Path is Higher than Men's Path.jpg | Path clouds
File:Hvannasund, Faroe Islands (9).JPG|Clouds at Hvannasund Faroe Islands
File:Colourful Cloud.jpg|Clouds in Color
</gallery>

<gallery>
File:Sharp cloud layer before thunderstorm.JPG | Clouds before thunderstorm
File:Australien 21.jpg | Australian Clouds
File:90 mile beach.jpg | Clouds at 90 mile beach
File:Lenticular4.jpg.jpeg | Lenticular clouds
</gallery>

[[பகுப்பு:வானிலை]]
[[பகுப்பு:வானிலை]]

09:05, 13 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்

விமானத்தின் ஜன்னல் வழி கண்ட Stratocumulus perlucidus முகில்.

முகில் (cloud) என்பது புவியில் மேற்பரப்புக்கு மேல், வளிமண்டலத்தில் மிதக்கும், சிறிய நீர்த்துளிகள் அல்லது உறைந்த பளிங்குத் துகள்கள் ஒன்றாகச் சேர்ந்த ஒரு தொகுதியாகும். வேறு கோள்களைச் சுற்றியும் முகில்கள் காணப்படுகின்றன. அண்டவெளியில் விண்மீன்களுக்கு இடைப்பட்ட வெளியில் காணப்படும் துகள் கூட்டங்களையும் முகில்கள் என அழைப்பதுண்டு. வானிலையியலில், முகில்கள் பற்றிய ஆய்வுத்துறை முகில் இயற்பியல் எனப்படுகின்றது.

புவியில் ஒடுங்கும் பொருள் நீராவி ஆகும். இது, பொதுவாக 0.01 மிமீ விட்டம் கொண்ட மிகச் சிறிய பனித் துளிகளை உண்டாக்குகிறது. இது கண்ணுக்குத் தெரியாத அளவு கொண்டது ஆயினும் பல கோடிக் கணக்கான துளிகள் ஒன்றாகச் சேர்ந்து இருக்கும்போது அவற்றைக் கண்ணால் பார்க்கமுடிகிறது. இதுவே முகில் எனப்படுகின்றது. செறிவானதும், ஆழமானதுமான முகில்கள் 70%-95% வரையான கண்ணுக்குப் புலப்படும் அலைநீளம் கொண்ட ஒளிக் கற்றைகளை தெறிக்கும் தன்மை வாய்ந்தவை. இதனால் முகில்களின் மேற்பக்கமாவது வெண்ணிறமாகத் தெரிவதுண்டு. முகில் சிறுதுளிகள் ஒளியைச் சிதறச் செய்யும் திறன் கொண்டவை. இதனால் முகிலின் ஆழம் அதிகமாகும்போது உட்புறங்களில் ஒளி குறைந்துவிடுகிறது. இதன் காரணமாக முகிலின் கீழ்ப்பகுதிகள் சாம்பல் நிறமாகவோ, கருநிறமாகவோ இருப்பதுண்டு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=முகில்&oldid=1864711" இலிருந்து மீள்விக்கப்பட்டது