இயன் நெல்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி removed Category:அமெரிக்கர்கள் using HotCat |
உரை திருத்தம் |
||
வரிசை 11: | வரிசை 11: | ||
}} |
}} |
||
'''இயன் நெல்சன்''' ({{lang-en|Ian Nelson}}) (பிறப்பு: ஏப்ரல் 10, 1995) ஒரு [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்க]] நாட்டு [[திரைப்படம்|திரைப்பட]] [[நடிகர்]] |
'''இயன் நெல்சன்''' ({{lang-en|Ian Nelson}}) (பிறப்பு: ஏப்ரல் 10, 1995) ஒரு [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்க]] நாட்டு [[திரைப்படம்|திரைப்பட]] [[நடிகர்]] ஆவார். இவர் நடனக் கலைஞராகவும், பாடகராகவும் திறனாற்றியுள்ளார். இவர் 2012ஆம் ஆண்டு வெளியான, த ஹங்கர் கேம்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து [[தி ஜட்ஜ்]], [[தி பாய் நெக்ஸ்ட் டோர்]] போன்ற சில திரைப்படங்களிலும் மற்றும் டீன் வொல்ப், கிரிமினல் மைண்ட்ஸ் போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். |
||
==திரைப்படங்கள்== |
==திரைப்படங்கள்== |
||
வரிசை 40: | வரிசை 40: | ||
|} |
|} |
||
==தொலைக்காட்சித் தொடர்கள்== |
|||
==தொலைக்காட்சி== |
|||
{| class="wikitable sortable" |
{| class="wikitable sortable" |
||
! ஆண்டு |
! ஆண்டு |
16:05, 12 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம்
இயன் நெல்சன் | |
---|---|
பிறப்பு | இயன் மைக்கேல் நெல்சன் ஏப்ரல் 10, 1995 |
பணி | நடிகர் பாடகர் நடன கலைஞர் |
செயற்பாட்டுக் காலம் | 2011–இன்று வரை |
இயன் நெல்சன் (ஆங்கில மொழி: Ian Nelson) (பிறப்பு: ஏப்ரல் 10, 1995) ஒரு அமெரிக்க நாட்டு திரைப்பட நடிகர் ஆவார். இவர் நடனக் கலைஞராகவும், பாடகராகவும் திறனாற்றியுள்ளார். இவர் 2012ஆம் ஆண்டு வெளியான, த ஹங்கர் கேம்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து தி ஜட்ஜ், தி பாய் நெக்ஸ்ட் டோர் போன்ற சில திரைப்படங்களிலும் மற்றும் டீன் வொல்ப், கிரிமினல் மைண்ட்ஸ் போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
திரைப்படங்கள்
ஆண்டு | தலைப்பு | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
2012 | த ஹங்கர் கேம்ஸ் | ||
2014 | தி ஜட்ஜ் | எரிக் | |
த பெஸ்ட் ஆஃப் மீ | ஜாரெட் | ||
2015 | தி பாய் நெக்ஸ்ட் டோர் | கெவின் |
தொலைக்காட்சித் தொடர்கள்
ஆண்டு | தலைப்பு | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
2013–ஒளிபரப்பில் | டீன் வொல்ப் | யங் டெரெக் ஹேல் | 3 அத்தியாயங்கள் |
2014 | கிரிமினல் மைண்ட்ஸ் | வில்லியம் பிராட் | அத்தியாயம்: "ஹாஷ்டேகை" |