காலம் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 17: வரிசை 17:
}}
}}


இந் நூலானது, புகழ் பெற்ற [[இங்கிலாந்து|ஆங்கிலேய]] [[அறிவியல்]] அறிஞர் [[ஸ்டீஃவன் ஹாக்கிங்]] அவர்களால் 1988ல் வெளியி்டப்பட்ட "A Brief History of Time" என்னும் நூலில் தமிழ் மொழிபெயர்ப்பு. இதில் அண்டவியல், வெளியும் காலமும், அடிப்படைத் துகள்களும் [[விசை]]களும், விரிவடையும் அண்டக் கொள்கைகள், குவாண்டம் கோட்பாடுகள் (கற்றை இயல் கோட்பாடுகள்), [[கருங்குழி|கருந்துளைகள்]], புழுத்துளைகள், காலக்கனை, அண்டத்தின் பிறப்பு, மாவெடிப்பு (Big Bang), மாநெரிப்பு (Big Crunch), இயற்பியலின் ஒருங்கிணைப்புக் கோட்பாடுகள் முதலிய ஆழமான அறிவியல் கருத்துக்களை அனைவரும் படித்து தெளிவாகப் புரிந்துகொள்ளுமாறு எளிய நடையில் எழுதப்பட்டுளது. இதனை மிக நேர்த்தியாய் தமிழில் மொழி பெயர்த்துள்ளார் '''நலங்கிள்ளி''' மற்றும் '''தியாகு''' என்பவர்கள். இதன் பதிப்பாசிரியர் தியாகு. [[உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை]] ([[சிகாகோ]], [[ஐக்கிய அமெரிக்கா]] வெளியீடாக இது வெளி வந்துள்ளது. இம் மொழிபெயர்ப்பு நூல் 295 பக்கங்கள் கொண்டுள்ளது.இதன் ISBN எண்: 0967621224
இந் நூலானது, புகழ் பெற்ற [[இங்கிலாந்து|ஆங்கிலேய]] [[அறிவியல்]] அறிஞர் [[ஸ்டீஃவன் ஹாக்கிங்]] அவர்களால் 1988ல் வெளியி்டப்பட்ட "A Brief History of Time" என்னும் நூலில் தமிழ் மொழிபெயர்ப்பு. இதில் அண்டவியல், வெளியும் காலமும், அடிப்படைத் துகள்களும் [[விசை]]களும், விரிவடையும் அண்டக் கொள்கைகள், குவாண்டம் கோட்பாடுகள் (கற்றை இயல் கோட்பாடுகள்), [[கருங்குழி|கருந்துளைகள்]], புழுத்துளைகள், காலக்கனை, அண்டத்தின் பிறப்பு, மாவெடிப்பு (Big Bang), மாநெரிப்பு (Big Crunch), இயற்பியலின் ஒருங்கிணைப்புக் கோட்பாடுகள் முதலிய ஆழமான அறிவியல் கருத்துக்களை அனைவரும் படித்து தெளிவாகப் புரிந்துகொள்ளுமாறு எளிய நடையில் எழுதப்பட்டுளது. இதனை மிக நேர்த்தியாய் தமிழில் மொழி பெயர்த்துள்ளார் '''நலங்கிள்ளி''' மற்றும் '''தியாகு''' என்பவர்கள். இதன் பதிப்பாசிரியர் தியாகு. [[உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை]], [[சிகாகோ]], [[ஐக்கிய அமெரிக்கா]] வெளியீடாக இது வெளி வந்துள்ளது. இம் மொழிபெயர்ப்பு நூல் 295 பக்கங்கள் கொண்டுள்ளது.இதன் ISBN எண்: 0967621224


[[பகுப்பு:மொழிபெயர்ப்பு நூல்கள்]]
[[பகுப்பு:மொழிபெயர்ப்பு நூல்கள்]]

14:59, 31 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம்

காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம்
A Brief History of Time
நூல் பெயர்:காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம்
A Brief History of Time
ஆசிரியர்(கள்):ஸ்டீஃவன் ஹாக்கிங்
(தமிழில் மொழி பெயர்த்தவர்
நலங்கிள்ளி,தியாகு
வகை:அறிவியல் (பொது)
துறை:அறிவியல் கோட்பாடுகள்
காலம்:2002
இடம்:சிகாகோ, ஐக்கிய அமெரிக்கா
மொழி:முதல் நூல் ஆங்கிலம்,
மொழிபெயர்ப்பு தமிழ்
பக்கங்கள்:295
பதிப்பகர்:உலகத் தமிழ் மொழி
அறக்கட்டளை
பதிப்பு:2002
ஆக்க அனுமதி:-

இந் நூலானது, புகழ் பெற்ற ஆங்கிலேய அறிவியல் அறிஞர் ஸ்டீஃவன் ஹாக்கிங் அவர்களால் 1988ல் வெளியி்டப்பட்ட "A Brief History of Time" என்னும் நூலில் தமிழ் மொழிபெயர்ப்பு. இதில் அண்டவியல், வெளியும் காலமும், அடிப்படைத் துகள்களும் விசைகளும், விரிவடையும் அண்டக் கொள்கைகள், குவாண்டம் கோட்பாடுகள் (கற்றை இயல் கோட்பாடுகள்), கருந்துளைகள், புழுத்துளைகள், காலக்கனை, அண்டத்தின் பிறப்பு, மாவெடிப்பு (Big Bang), மாநெரிப்பு (Big Crunch), இயற்பியலின் ஒருங்கிணைப்புக் கோட்பாடுகள் முதலிய ஆழமான அறிவியல் கருத்துக்களை அனைவரும் படித்து தெளிவாகப் புரிந்துகொள்ளுமாறு எளிய நடையில் எழுதப்பட்டுளது. இதனை மிக நேர்த்தியாய் தமிழில் மொழி பெயர்த்துள்ளார் நலங்கிள்ளி மற்றும் தியாகு என்பவர்கள். இதன் பதிப்பாசிரியர் தியாகு. உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை, சிகாகோ, ஐக்கிய அமெரிக்கா வெளியீடாக இது வெளி வந்துள்ளது. இம் மொழிபெயர்ப்பு நூல் 295 பக்கங்கள் கொண்டுள்ளது.இதன் ISBN எண்: 0967621224

"https://ta.wikipedia.org/w/index.php?title=காலம்_(நூல்)&oldid=1716186" இலிருந்து மீள்விக்கப்பட்டது