தாத்ரா மற்றும் நகர் அவேலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 28: | வரிசை 28: | ||
| subdivision_name = [[இந்தியா]] |
| subdivision_name = [[இந்தியா]] |
||
| subdivision_type1 = [[ஒன்றியப் பகுதி (இந்தியா)]] |
| subdivision_type1 = [[ஒன்றியப் பகுதி (இந்தியா)]] |
||
| subdivision_name1 =[[ |
| subdivision_name1 =[[நகர் அவேலி]] |
||
| established_title = <!-- Established --> |
| established_title = <!-- Established --> |
||
| established_date = |
| established_date = |
20:21, 8 சூலை 2014 இல் நிலவும் திருத்தம்
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி தாத்ரா மற்றும் நகர் அவேலி கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
நகர் அவேலி நகர்-அவேலி | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
ஒன்றியப் பகுதி (இந்தியா) | நகர் அவேலி |
மொழிகள் | |
• ஆட்சி மொழிகள் | மராத்தி மற்றும் குஜராத்தி |
நேர வலயம் | IST (ஒசநே+5:30) |
நகர் அவேலி (போர்த்துக்கேய மொழி: Nagar-Aveli) இந்திய அரசின் நேரடி நிர்வாகத்தில் உள்ள தாத்ரா மற்றும் நகர் அவேலி ஆட்சிப் பகுதியில், குஜராத்திற்கும் மகாராஷ்டிராவிற்கும் இடையே அமைந்துள்ளது. [1].
நகர்-அவேலியின் தலமையகம் சில்வஸ்சா (Silvassa). சில்வஸ்சாவில் நிறைந்துள்ள தொழிற்கூடங்கள், உற்பத்தி தொழிற்சாலைகள் மூலம் அரசுக்கு கூடுதல் வரிவாய் கிடைக்கிறது
சில்வஸ்சா நகர மக்கள் குஜராத்தி மற்றும் மராத்தி மொழிகள் கலந்த வர்லி (Warli]) எனும் மொழி பேசுகின்றனர். சில்வஸ்சா நகர் அழகிய தோட்டங்களுக்கு பெயர் பெற்றது.
நகர் ஹவேலியில் உள்ள இதர நகரங்கள்: அம்லி (Amli), சிலி (Sili), , சைலி (Saili), அமல் (Amal), கனடி (Kanadi), வாசொன (Vasona), வெலுகம் (Velugam), டொலரா (Dolara) மற்றும் சிந்தாவனி.