பரூச் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி {{unreferenced}}
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:Q...
வரிசை 30: வரிசை 30:


[[பகுப்பு:இந்திய மாவட்டங்கள்]]
[[பகுப்பு:இந்திய மாவட்டங்கள்]]

[[en:Bharuch district]]

03:37, 30 சூன் 2014 இல் நிலவும் திருத்தம்

பரூச் மாவட்டம், இந்திய மா நிலமாகிய குஜராத்தில் உள்ளது. இது குஜராத்தின் தென்பகுதியில், கடற்கரையை ஒட்டிய பகுதி. இந்த பகுதியின் வழியே, நர்மதை ஆறு, கம்பாட் குடா பகுதியில் கடலில் கலக்கிறது. இதன் தலை நகரம் பரூச். இங்கு 15 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இங்கு முஸ்லீம்களே அதிகளவில் உள்ளனர். இங்கு பல்வந்திரி தாக்கரே, திரிபுவன் லுகார் உள்ளிட்ட கவிஞர்கள் வாழ்ந்தனர்.

வட்டங்கள்

இது எட்டு வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

  • பரூச்
  • அங்கலேஸ்வர்
  • ஜம்புசர்
  • ஹான்சோட்
  • வாகரா
  • ஆமோத்
  • வாலியா
  • ஜகடியா

சான்றுகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பரூச்_மாவட்டம்&oldid=1686021" இலிருந்து மீள்விக்கப்பட்டது