அறை வெப்பநிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன
வரிசை 1: வரிசை 1:
{{unreferenced}}
'''அறை வெப்பநிலை''' என்பது அடைபட்ட அறையொன்றில் [[மனிதர்|மனிதர்கள்]] பொதுவாக சுகப்படும் [[வெப்பநிலை]] அளவிற்கான ஒர் வழமையான [[சொல்|சொல்லாகும்]]. இது பொதுவாக 20°C (68°F) to 25°C (77°F) வரைக் கொள்ளப்படுகிறது.

15:39, 23 சூன் 2014 இல் நிலவும் திருத்தம்

அறை வெப்பநிலை என்பது அடைபட்ட அறையொன்றில் மனிதர்கள் பொதுவாக சுகப்படும் வெப்பநிலை அளவிற்கான ஒர் வழமையான சொல்லாகும். இது பொதுவாக 20°C (68°F) to 25°C (77°F) வரைக் கொள்ளப்படுகிறது.

அறிவியல் கட்டுரைகளில் 80.6°F (27°C) அல்லது 300 K (27°C, 80.6°F) எடுத்துக் கொள்ளப்படுகிறது. எனினும், இது சரியான வரையறுக்கப்பட்ட அளவு கிடையாது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அறை_வெப்பநிலை&oldid=1683252" இலிருந்து மீள்விக்கப்பட்டது