கலிமா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி {{unreferenced}}
பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு
வரிசை 1: வரிசை 1:
{{வார்ப்புரு:பகுப்பில்லாதவை}}
{{unreferenced}}
{{unreferenced}}
==கலிமா==
==கலிமா==

19:19, 22 ஏப்பிரல் 2014 இல் நிலவும் திருத்தம்

கலிமா

கலிமா-ஷஹாதா (அரபி: الشهادة‎ aš-šahādah) என்பது சாட்சி பகர்தல் என்ற அர்த்தத்தை கொண்டதாகும்.

لَا إِلٰهَ إِلَّا الله مُحَمَّدٌ رَسُولُ الله

லா இலாஹா இல்லல்லாஹ், முஹம்மது ரசூலுல்லாஹ்

இதன் பொருள்: இது வணக்கத்திற்குரியவன் இறைவனை தவிர வேறு யாரும் இல்லை என்றும் முஹம்மது நபி இறைவனின் தூதர் என்றும் சாட்சி பகர்வதாகும்.

இதனை நம்பி சாட்சி பகர்தலின் மூலமே ஒருவர் இசுலாமியராக மாற முடியும். கடவுளுக்கு நிகராக வேறு எந்த உயிர் உள்ளவைகளையோ அல்லது உயிர் அற்றவைகளையோ இணை வைப்பதை விட்டு விலகி இருப்பதன் மூலம் கலிமா பின்பற்ற படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கலிமா&oldid=1650127" இலிருந்து மீள்விக்கப்பட்டது