கொன்றுண்ணிப் பறவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *உரை திருத்தம்*
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[படிமம்:Harrishawk (Verrier).jpg|thumb|180px|செம்பழுப்பு ஃஆரிசுப் பருந்து]]
[[படிமம்:Harrishawk (Verrier).jpg|thumb|180px|செம்பழுப்பு ஃஆரிசுப் பருந்து]]
'''கொன்றுண்ணிப் பறவைகள்''' என்பன [[எலி]], [[முயல்]] போன்ற [[பாலூட்டி]] வகை [[விலங்கு]]களையும், [[கோழி]], [[புறா]] போன்ற பிற [[பறவை]]களையும் கொன்று தின்னும் பறவையினம் ஆகும். இப்பறவைகள் தம் வல்லுகிரால் (உகிர்=நகம்) தம் இரையைப் பற்றி, கூரிய நுனியுடைய அலகால் கிழித்து உண்ண வல்லன. இதில் பல்வேறு வகையான [[கழுகு]], [[வல்லூறு]],[[ஆந்தை]] போன்ற பறவைகள் அடங்கும்.
'''கொன்றுண்ணிப் பறவைகள்''' (''birds of prey'' அல்லது ''raptors'') என்பன [[எலி]], [[முயல்]] போன்ற [[பாலூட்டி]] வகை [[விலங்கு]]களையும், [[கோழி]], [[புறா]] போன்ற பிற [[பறவை]]களையும் கொன்று தின்னும் பறவையினம் ஆகும். இப்பறவைகள் தம் வல்லுகிரால் (உகிர்=நகம்) தம் இரையைப் பற்றி, கூரிய நுனியுடைய அலகால் கிழித்து உண்ண வல்லன. இதில் பல்வேறு வகையான [[கழுகு]], [[வல்லூறு]],[[ஆந்தை]] போன்ற பறவைகள் அடங்கும்.


[[பகுப்பு:பறவைகள்]]
[[பகுப்பு:பறவைகள்]]

00:10, 22 ஏப்பிரல் 2014 இல் நிலவும் திருத்தம்

செம்பழுப்பு ஃஆரிசுப் பருந்து

கொன்றுண்ணிப் பறவைகள் (birds of prey அல்லது raptors) என்பன எலி, முயல் போன்ற பாலூட்டி வகை விலங்குகளையும், கோழி, புறா போன்ற பிற பறவைகளையும் கொன்று தின்னும் பறவையினம் ஆகும். இப்பறவைகள் தம் வல்லுகிரால் (உகிர்=நகம்) தம் இரையைப் பற்றி, கூரிய நுனியுடைய அலகால் கிழித்து உண்ண வல்லன. இதில் பல்வேறு வகையான கழுகு, வல்லூறு,ஆந்தை போன்ற பறவைகள் அடங்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொன்றுண்ணிப்_பறவை&oldid=1649797" இலிருந்து மீள்விக்கப்பட்டது