வங்கதேச அறிவாளிகள் படுகொலை (1971): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sankmrt (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 14: வரிசை 14:
| type = வெகுமக்கள் படுகொலை
| type = வெகுமக்கள் படுகொலை
| victims = <!-- or | victim = -->
| victims = <!-- or | victim = -->
| perps = பாக்கிஸ்தான் இராணுவம்<br /> ஜமாத்-இ-இசுலாமி<br /> கிழக்கு‍ பாக்கிஸ்தான் அமைதிக்குழு‍
| perps = பாக்கிஸ்தான் இராணுவம்<br /> ஜமாத்-இ-இசுலாமி<br /> கிழக்கு‍ பாக்கிஸ்தான் அமைதிக்குழு
| perpetrators= <!-- or | perpetrator = -->
| perpetrators= <!-- or | perpetrator = -->
| susperps = <!-- or | susperp = -->
| susperps = <!-- or | susperp = -->
வரிசை 25: வரிசை 25:


== மார்‌ச்சு‍ 25 ==
== மார்‌ச்சு‍ 25 ==
படுகொலை திட்டம் [[சர்ச்லைட் நடவடிக்கை]], 1971 மார்ச்சு‍ 25 இரவு டாக்கா பல்கலைக்கழக ஆசிரியர்கள் பலர் கொல்லப்பட்டனர்.
படுகொலை திட்டம் [[சர்ச்லைட் நடவடிக்கை]], 1971 மார்ச்சு‍ 25 இரவு டாக்கா பல்கலைக்கழக ஆசிரியர்கள் பலர் கொல்லப்பட்டனர்.<ref>Annual Report: Dhaka University 1971-72, Dr. Mafijullah Kabir</ref><ref name=Blood>[http://www.state.gov/documents/organization/48049.pdf Telegram 978 From the Consulate General in Dacca to the Department of State, March 29, 1971, 1130Z]</ref>


== படுகொலையின் பின்னணி ==
== படுகொலையின் பின்னணி ==
கிழக்கு‍, மேற்கு‍ என இரண்டு‍ பிரிவாக பாகிஸ்தான் இருந்தது. மதத்தால் இசுலாமியரான மக்கள் தேசிய இனத்தால் வேறுபட்டு‍ இருந்தனர். கிழக்கு‍ பாகிஸ்தானில் வங்காளி தேசிய உணர்வு பெருகியது. அந்த நிலையை உருவாக்கியதில் அறிவாளிகளின் பங்கு‍ இருந்தது.
கிழக்கு‍, மேற்கு‍ என இரண்டு‍ பிரிவாக பாகிஸ்தான் இருந்தது. மதத்தால் இசுலாமியரான மக்கள் தேசிய இனத்தால் வேறுபட்டு‍ இருந்தனர். கிழக்கு பாகிஸ்தானில் வங்காளி தேசிய உணர்வு பெருகியது. அந்த நிலையை உருவாக்கியதில் அறிவாளிகளின் பங்கு‍ இருந்தது.
முரண்பாடுகள் முற்றியதால் பாகிஸ்தானில் இருந்து‍ பிரிந்து‍ போவதற்காக 1971 இல் போராட்டம் நடந்தது. இந்தியாவும் அதற்கு‍ ஆதரவு அளித்தது. அப்போது‍ ராணுவ அதிகாரியாக மேஜர் ஜெனரல் ராவ் பர்மன் அலி இருந்தார். அறிவாளி சமூகத்தின் மீது‍ ராணுவம் மற்றும் மதவெறியர்களின் ஆத்திரம் கிளம்பியது. அதனால் பாகிஸ்தான் ராணுவமும் ஜமைத்-இ-இசுலாமி என்ற மதவாத அமைப்பும் இணைந்து‍ செயல்பட்டனர்.<ref>https://en.wikipedia.org/wiki/1971_killing_of_Bengali_intellectuals</ref>
முரண்பாடுகள் முற்றியதால் பாகிஸ்தானில் இருந்து‍ பிரிந்து‍ போவதற்காக 1971 இல் போராட்டம் நடந்தது. இந்தியாவும் அதற்கு‍ ஆதரவு அளித்தது. அப்போது‍ ராணுவ அதிகாரியாக மேஜர் ஜெனரல் ராவ் பர்மன் அலி இருந்தார். அறிவாளி சமூகத்தின் மீது‍ ராணுவம் மற்றும் மதவெறியர்களின் ஆத்திரம் கிளம்பியது. அதனால் பாகிஸ்தான் ராணுவமும் ஜமைத்-இ-இசுலாமி என்ற மதவாத அமைப்பும் இணைந்து‍ செயல்பட்டனர்.


== டிசம்பர் 14 படுகொலை ==
== டிசம்பர் 14 படுகொலை ==
வரிசை 38: வரிசை 38:
கொல்லப்பட்டவர்களின் விபரம்
கொல்லப்பட்டவர்களின் விபரம்
* 991 கல்வியாளர்கள்
* 991 கல்வியாளர்கள்
* 49 மருத்துவர்கள்
* 49 டாக்டர்கள்
* 42 வழக்கறிஞர்கள்
* 42 வழக்கறிஞர்கள்
* 16 கலை இலக்கியவாதிகள் மற்றும் பொறியாளர்கள்
* 16 கலைஞர்கள், இலக்கியவாதிகள் மற்றும் பொறியாளர்கள்
* 13 பத்திரிக்கையாளர்கள்
* 13 பத்திரிக்கையாளர்கள்



06:56, 14 திசம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

971 வங்கதேச அறிவாளிகள் படுகொலை
இடம்கிழக்கு பாக்கிஸ்தான்
நாள்25 மார்‌ச்சு‍, 14 – 16 டிசம்பர் 1971
தாக்குதலுக்கு
உள்ளானோர்
வங்கதேச அறிவாளிகள்
தாக்குதல்
வகை
வெகுமக்கள் படுகொலை
தாக்கியோர்பாக்கிஸ்தான் இராணுவம்
ஜமாத்-இ-இசுலாமி
கிழக்கு‍ பாக்கிஸ்தான் அமைதிக்குழு

1971 வங்கதேச அறிவாளிகள் படுகொலை என்பது‍ 1971 டிசம்பர் 14 இல் கிழக்கு‍ பாக்கிஸ்தானில் (இன்றைய வங்காளதேசம்) திட்டமிட்டு‍ நடத்தப்பட்ட படுகொலை ஆகும்.

மார்‌ச்சு‍ 25

படுகொலை திட்டம் சர்ச்லைட் நடவடிக்கை, 1971 மார்ச்சு‍ 25 இரவு டாக்கா பல்கலைக்கழக ஆசிரியர்கள் பலர் கொல்லப்பட்டனர்.[1][2]

படுகொலையின் பின்னணி

கிழக்கு‍, மேற்கு‍ என இரண்டு‍ பிரிவாக பாகிஸ்தான் இருந்தது. மதத்தால் இசுலாமியரான மக்கள் தேசிய இனத்தால் வேறுபட்டு‍ இருந்தனர். கிழக்கு பாகிஸ்தானில் வங்காளி தேசிய உணர்வு பெருகியது. அந்த நிலையை உருவாக்கியதில் அறிவாளிகளின் பங்கு‍ இருந்தது. முரண்பாடுகள் முற்றியதால் பாகிஸ்தானில் இருந்து‍ பிரிந்து‍ போவதற்காக 1971 இல் போராட்டம் நடந்தது. இந்தியாவும் அதற்கு‍ ஆதரவு அளித்தது. அப்போது‍ ராணுவ அதிகாரியாக மேஜர் ஜெனரல் ராவ் பர்மன் அலி இருந்தார். அறிவாளி சமூகத்தின் மீது‍ ராணுவம் மற்றும் மதவெறியர்களின் ஆத்திரம் கிளம்பியது. அதனால் பாகிஸ்தான் ராணுவமும் ஜமைத்-இ-இசுலாமி என்ற மதவாத அமைப்பும் இணைந்து‍ செயல்பட்டனர்.

டிசம்பர் 14 படுகொலை

ஜெனரல் ராவ் பர்மன் அலி

ஆசிரியர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட 991 கல்வியாளர்கள், 49 டாக்டர்கள், 42 வழக்கறிஞர்கள், 16 கலை இலக்கியவாதிகள்,13 பத்திரிக்கையாளர்கள் திட்டமிட்டு‍ கைது‍ செய்யப்பட்டு‍ கொல்லப்பட்டனர். 1971 மார்ச் 25 முதல் டிசம்பர் 16 இல் ராணுவம் சரணடையும் வரை இது‍ தொடர்ந்தாலும் டிசம்பர் 14 இல் பெரும் அளவில் நடந்துள்ளது.

புள்ளி விவரம்

கொல்லப்பட்டவர்களின் விபரம்

  • 991 கல்வியாளர்கள்
  • 49 மருத்துவர்கள்
  • 42 வழக்கறிஞர்கள்
  • 16 கலைஞர்கள், இலக்கியவாதிகள் மற்றும் பொறியாளர்கள்
  • 13 பத்திரிக்கையாளர்கள்

ஆதாரங்கள்