பேச்சு:வங்கதேச அறிவாளிகள் படுகொலை (1971)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

1971 வங்கதேச அறிவாளிகள் படுகொலை-இத்தலைப்பு, ’1971 பேர் படுகொலை செய்யப்பட்டனர்’ என்று பொருள் தருவது போல உள்ளது. எனவே தலைப்பைச் சற்று மாற்றுவது அவசியம்.--Booradleyp1 (பேச்சு) 08:13, 14 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

வங்கதேச அறிவாளிகள் படுகொலை 1971 எனவும் தலைப்பிடலாம்.--Kanags \உரையாடுக 08:19, 14 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

ஆண்டினை அடைப்புக் குறிக்குள் தரலாமா?

தலைப்பை மாற்ற என்ன செய்ய வேண்டும்? --Suthir

கட்டுரைப் பக்கத்தின் மேற்புறமுள்ள தேடல்பெட்டியின் இடதுபக்கத்தில் ஒரு சிறிய கீழ்நோக்கிய அம்புக்குறி இருக்கிறது பாருங்கள். அதனைச் சொடுக்கினால் வரலாற்றைக்காட்டவும், நகர்த்தவும் என வரும். அதில் நகர்த்தவும் கட்டளையைத் தேர்வு செய்து சொடுக்குங்கள். பின், திறக்கும் பக்கத்தில் புதிய தலைப்பிற்கான கட்டம் இருக்கும். அதில் புதுத் தலைப்பினை இட்டு, சேமிக்கவும். சரியான தலைப்புத் தீர்மானம் ஆனபின் நகர்த்துங்கள்.--Booradleyp1 (பேச்சு) 13:20, 14 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

நன்றி...... --Suthir