கே. ஏ. கிருஷ்ணசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி added Category:தமிழக முன்னாள் அமைச்சர்கள் using HotCat |
|||
வரிசை 34: | வரிசை 34: | ||
கே.ஏ.கே.என அழைக்கப்படும் கே.ஏ.கிருஷ்ணசாமி திராவிட மாணவர் இயக்கத்தில் தீவீரமாக ஈடுபட்டவர். ஒருமுறை [[1972]] - [[1978]] வரை [[மாநிலங்களவை உறுப்பினர்கள் (தமிழ்நாடு)|மாநிலங்களவை உறுப்பினராகவும்]], மூன்றுமுறை [[1980]], [[1984]], மற்றும் [[1991]]ல் [[ஆயிரம் விளக்கு (சட்டமன்றத் தொகுதி)|ஆயிரம் விளக்கு]] சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு [[தமிழ்நாடு சட்டமன்றம்|தமிழக சட்டபேரவை]] உறுப்பினராக பணியாற்றியுள்ளார். [[எம்.ஜி.ஆர்]], [[ஜெ. ஜெயலலிதா]] அமைச்சரவைகளில் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். |

||
''புரட்சித்தலைவர்'' என்ற பட்டத்தை சென்னை மெரீனா கடற்கரையில் 10 இலட்சம் அதிமுக தொண்டர்கள் முன்னிலையில் [[எம்.ஜி.ஆர்|எம்.ஜி.ஆருக்கு]] |
''புரட்சித்தலைவர்'' என்ற பட்டத்தை சென்னை மெரீனா கடற்கரையில் 10 இலட்சம் அதிமுக தொண்டர்கள் முன்னிலையில் [[எம்.ஜி.ஆர்|எம்.ஜி.ஆருக்கு]] கே.ஏ.கிருஷ்ணசாமி வழங்கினார். |
||
== ஆதாரம் == |
== ஆதாரம் == |
09:32, 29 சூன் 2013 இல் நிலவும் திருத்தம்
கே.ஏ.கிருஷ்ணசாமி | |
---|---|
தொகுதி | ஆயிரம் விளக்கு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | [1] கணியூர்,கோயம்புத்தூர் மாவட்டம், தமிழ்நாடு | மார்ச்சு 24, 1932
இறப்பு | மே 18, 2010 சென்னை | (அகவை 78)
அரசியல் கட்சி | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
துணைவர் | புனிதவதி |
பிள்ளைகள் | அருண், முகில்,மாங்கனி, கயல்விழி |
வாழிடம் | சென்னை |
கே.ஏ.கிருஷ்ணசாமி (K.A.Krishnaswamy மார்ச் 24, 1932 - மே 18, 2010) தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழ்நாடு அமைச்சராக பணியாற்றியவர்.
வாழ்க்கைக் குறிப்பு
கணியூரில் திராவிடப் பாரம்பரிய மிக்க குடும்பத்தில் பிறந்தவர் கே.ஏ.கிருஷ்ணசாமி. மறைந்த மூத்த அரசியல் தலைவர் கே.ஏ. மதியழகனின் இளைய சகோதரரான கிருஷ்ணசாமி, இவர் கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே கணியூரில் பிறந்தார். இவரது மனைவி பெயர் புனிதவதி. இவருக்கு அருண், முகில் என்ற இரு மகன்களும், மாங்கனி, கயல்விழி என்ற இரு மகள்களும் உள்ளனர். இவரது அண்ணன் முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் கே. ஏ. மதியழகன்.
அரசியலில்
கே.ஏ.கே.என அழைக்கப்படும் கே.ஏ.கிருஷ்ணசாமி திராவிட மாணவர் இயக்கத்தில் தீவீரமாக ஈடுபட்டவர். ஒருமுறை 1972 - 1978 வரை மாநிலங்களவை உறுப்பினராகவும், மூன்றுமுறை 1980, 1984, மற்றும் 1991ல் ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக சட்டபேரவை உறுப்பினராக பணியாற்றியுள்ளார். எம்.ஜி.ஆர், ஜெ. ஜெயலலிதா அமைச்சரவைகளில் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
புரட்சித்தலைவர் என்ற பட்டத்தை சென்னை மெரீனா கடற்கரையில் 10 இலட்சம் அதிமுக தொண்டர்கள் முன்னிலையில் எம்.ஜி.ஆருக்கு கே.ஏ.கிருஷ்ணசாமி வழங்கினார்.