தலைப் பொடுகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: tl:Balakubak
வரிசை 54: வரிசை 54:
[[sv:Mjäll]]
[[sv:Mjäll]]
[[te:చుండ్రు]]
[[te:చుండ్రు]]
[[tl:Balakubak]]
[[tr:Kepek]]
[[tr:Kepek]]
[[uk:Лупа]]
[[uk:Лупа]]

04:58, 6 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

பொடுகு
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
ஐ.சி.டி.-9690.18
நோய்களின் தரவுத்தளம்11911


பொடுகு தோன்றுவதற்குப் பெயரும் காரணம் தோலில் எண்ணெய்த் தன்மை இருப்பதால் POVALE எனப்படும் பூசண பீடிப்பு(பங்கஸ்)கிருமிகள் உண்டாகி அவை வளர்ந்தது பொடுகு உண்டாகும். இது அதிகமாக நெற்றி, மூக்கு மடிப்பு, காது பின்புறம் மற்றும் தலையில் அதிகமாக தலையில் வெள்ளைச் செதில்களாக ஏற்படும். இதற்கு Seborrheic dermatitis. என்று பெயர்.

இந்த பொடுகானது தலை சீவும் போது முதுகு, பின் கழுத்து, பின் காது போன்றவற்றில் வெள்ளை செதிலாக உதிரும். அரிப்பு அதிகமாக இருக்கும். இதனை விரட்டுவதற்குத் தலையில் நுரைமக் கழுவி (சாம்பு) போட்டுக் குளித்து எவ்வளவுதான் விரட்டினாலும் தீர்ந்தது போல் தோன்றும். ஆனால் திரும்பவும் இரண்டு மூன்று நாட்களுக்குள் அதே பகுதியில் மீண்டும் தோன்றும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தலைப்_பொடுகு&oldid=1339724" இலிருந்து மீள்விக்கப்பட்டது