பேச்சு:தலைப் பொடுகு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொடுகு[தொகு]

இந்தக் கட்டுரையில் தகவல் பிழை இருப்பது போல் தெரிகிறது. எண்ணெய்த் தன்மையாலேயே பொடுகு வருவதாக எழுதப்பட்டுள்ளது. இத்தகவல் சரியானதா? முதல் வரி தெளிவாக இல்லை.--Kanags \உரையாடுக 08:59, 1 மார்ச் 2013 (UTC)

ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரையில் Seborrheic dermatitis ஒரு சிறு பகுதியாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கட்டுரையை முற்றிலும் திருத்தி எழுத வேண்டும்.--இரவி (பேச்சு) 11:35, 2 மார்ச் 2013 (UTC)

எதற்காக தலைப் பொடுகு என்றிருக்க வேண்டும்? வெறுமனே பொடுகு என்றால் பிழையா? வேறு வகையானவையும் உள்ளனவா?--பாஹிம் (பேச்சு) 07:32, 6 மார்ச் 2016 (UTC)

கை, கால்களில் காயம் ஏற்பட்டு குணமாகும்போது தோல் மூடிய நிலையில் உள்ளதை பொடுகு கட்டுதல் (பொடுகு) எனக் குறிப்பிடுவது வழக்கம்.--நந்தகுமார் (பேச்சு) 07:43, 6 மார்ச் 2016 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தலைப்_பொடுகு&oldid=2033839" இலிருந்து மீள்விக்கப்பட்டது