பரப்பிசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி மாற்றல்: ka:პოპ-მუსიკა, zh:流行 (音樂類型)
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: lb:Popmusek
வரிசை 78: வரிசை 78:
[[ko:팝 음악]]
[[ko:팝 음악]]
[[la:Musica popularis]]
[[la:Musica popularis]]
[[lb:Popmusek]]
[[li:Popmeziek]]
[[li:Popmeziek]]
[[lt:Popmuzika]]
[[lt:Popmuzika]]

20:08, 5 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

பரப்பிசை
நாகரிகம் துவக்கம்
மண்பாட்டு தொடக்கம்
இசைக்கருவிகள்
வாய்ப்பாட்டு • மின்சார கிடார் • பாசு கிடார் • முரசுக் கருவி • விசைப்பலகைக் கருவி • ஒலிமய கிடார் • பியானோ • சின்தசைசர் • இசை வரிசைப்படுத்தி • எப்போதாவது பிற இசைக்கருவிகள்
பொதுமக்களிடம் செல்வாக்குஉருவானதிலிருந்து உலகளவில் தொடர்ச்சியாக
Subgenres
Baroque popBubblegum popChristian popDance-popEuropopIndie popOperatic popPower popSoundtrackSophisti-popSynthpopSpace age popSunshine popTraditional popTeen popதமிழ் பாப் இசை
இசை வகை
Country popBubblegum popDiscoDream popJangle popPop punkHip popPop rockPsychedelic popTechnopopUrban popIndie popWonky pop

பரப்பிசை அல்லது பாப் இசை (Pop music) 1950களில் ராக் அண்டு ரோல் வகை இசை வடிவத்திலிருந்து உருவான பரவலான மக்கள் விரும்பும் ஓர் இசை வடிவமாகும்.[1] பரவலாக வரவேற்பைப் பெற்றதாலேயே இது பரப்பிசை என வழங்கப்படுகிறது.

பல வகை இசைவடிவங்களின் சிறந்த கூறுகளை உள்ளடக்கிய இசை வடிவமாக ஊரக,நாட்டுப்புற, நடன இசைகளின் கூறுகளை உள்ளடக்கி உள்ளது.[1] இருப்பினும் பாப் இசையின் கூறுகளாக சிறிய அல்லது மத்திம நீளமுள்ள பாடல்கள், மீள மீள குழுவினர் பாட்டுக்கள், மெல்லிசை அடிப்படை, கவனத்தை ஈர்க்கும் சொற்கள் என்பனவாகும்.[1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 Bill Lamb, "What Is Pop Music? A Definition", About.com, retrieved 8 March 2012.

வெளி இணைப்புகள்


விக்கிமீடியா பொதுவகத்தில்,
Pop music
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=பரப்பிசை&oldid=1339551" இலிருந்து மீள்விக்கப்பட்டது