தமிழ் பாப் இசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இசை வடிவங்கள்
தமிழிசை
நாட்டுப்புற இசை
கருநாடக இசை
மெல்லிசை
திரையிசை
தமிழ் ராப் இசை (சொல்லிசை)
தமிழ் பாப் இசை
துள்ளிசை
தமிழ் ராக் இசை
தமிழ் இயைபிசை (fusion)
தமிழ் கலப்பிசை (Remix)
பாடல் வகைகள்
நாட்டார் பாடல்கள்
கானா பாடல்கள்
சித்தர் பாடல்கள்
ஈழப்போராட்ட பாடல்கள்
கிறித்துவப் பாடல்கள்
பக்திப் பாடல்கள்
இசுலாமியப் பாடல்கள்
பன்மொழிப் பாடல்கள்
[[]]
[[]]

தொகு

இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் அமெரிக்காவிலும் பின்னர் உலகளாவிய ரீதியிலும் பிரபலாமன இசை வடிவமே பாப் இசை ஆகும். பாட்டுக்கள் தமிழில் அமையும் பொழுதும், தமிழ்ச் சூழலில் அல்லது தமிழ் இசைக்கலைஞர்களால் இசைக்கப்படும் பொழுதும் அதை தமிழ் பாப் இசை எனலாம். இந்த இசை வடிவம் இலங்கை, மலேசியா, ஐரோப்பிய வாழ் தமிழர்களிடம் பிரபலமானது. இந்த இசை வடிவம் தமிழ்ச் சினிமாவிலும் 70 ? களில் பிரபலமாக இருந்தது.

பிரபல பாப் இசைக்கலைஞர்கள்[தொகு]

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்_பாப்_இசை&oldid=3215297" இலிருந்து மீள்விக்கப்பட்டது