துள்ளிசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

துள்ளிசை என்பது குறிப்பாக உணர்வுமேலிட்ட இசை அல்லது இசைப்பதிவாகும். இதனை குத்துப்பாட்டிசை என்றும் கூறுவர். இவ்வகை இசையினைக் கேட்பவர்கள் தங்களை அறியாமலேயே தமது உடலையும் மனதையும் இசைக்கேற்ப ஒன்றித்துவிடுவர். மேற்கத்திய இசை முறைப்படி 2/4 அல்லது 6/8 தாள வகையில் அடங்கிய பாடலுக்கு இளம் வயதினர் தங்கள் கால்களால் ஆட்டம் போட்டபடியும் கைகளால் தாளம் தட்டியபடியும் ஒன்றிவிடுவது இயற்கை.[சான்று தேவை]

"https://ta.wikipedia.org/w/index.php?title=துள்ளிசை&oldid=1908687" இருந்து மீள்விக்கப்பட்டது